ஒவ்வொரு மனிதனும் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்ற சொற்றொடர்க்கு ஏற்ப வாழாமல் பிறந்தோம், வளர்ந்தோம், சாதித்தோம், இறந்தோம் என்ற நெறியினை பின்பற்றி இந்த உலகத்தில் தன் பெயர் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்?. வாழ்க்கையில் வெற்றியை பெற என்ன செய்யலாம் .. என்ற சிந்தனையில் இருப்பது எதார்த்தமான ஒன்றுதான். அப்படி வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அந்த இலக்கினை நோக்கி தங்களது பயணத்தை மேற்கொண்டாலும், ஒரு சிலர் மட்டும்தான் வெற்றி என்ற கனியை […]Read More
இந்திய பொருளாதாரத்தில் தற்போது முக்கிய இடத்தை பிடித்திருக்கும் மும்பை, முன்பு 7 தீவுகளின் தொகுப்பாக இருந்தது என்றால் அது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் ஆச்சரியத்தையும் தூண்டிவிடும். ஆம்.. மும்பை பம்பாய் தீவு, பரேல், மசகான், மாஹிம், கொலாபா, வொர்லி மற்றும் ஓல்ட் வுமன்ஸ் தீவு ஆகிய ஏழு தீவுகளை உள் அடக்கிய பகுதி தான் இன்று மும்பை நகரமாக உருமாறி உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீவுகளில் மீனை பிடிக்கக்கூடிய […]Read More
பெண் விடுதலைக்காக மட்டுமல்லாமல், சுதந்திரத்திற்காகவும் பாடுபட்ட பாரதியின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் இன்றும் பெண்ணியம் பேசும். அந்த வரிகள் பெண்கள் மத்தியில் பிரபலமானதோடு மட்டுமல்லாமல் பாரதியின் கனவை, நினைவாக மாற்றி வருகிறது. அதற்கு ஏற்றது போல் பெண்கள் பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பாரினில் களம் இறங்க ஆரம்பித்து விட்டார்கள். கற்பு நிலை என சொல்ல வந்தால் அவை இரு கட்சிக்கும் பொது என்ற அருமையான கருத்தை வலியுறுத்திய பாரதி எண்ணற்ற கவிகளை இயற்றி இருக்கிறார். இவரது […]Read More
மனிதன் Money யை தேடி ஓடுவதால் தான் அவனை மனிதன் என்று அழைக்கிறோமோ.. என்று எண்ணத் தோன்றும். எனினும் எந்த பணமானது மனிதனின் நன்மை மற்றும் தீமையை நிர்ணயிக்கக் கூடிய வகையில் இன்று ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப்படைக்கும் அற்புத காரணி. அப்படிப்பட்ட இந்த பணத்தை எப்படி ஈர்ப்பது என்று ஜோசப் மராஃபி சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இதன்படி நீங்கள் நடந்து கொண்டால் உங்களது இருப்பு அதிகரித்து நீங்கள் கட்டாயமாக கோடீஸ்வரர்களின் வரிசையில் இடம் பிடிப்பீர்கள். மேலும் ஒரு […]Read More
நாம் அன்றாடம் சாதாரண நீரில் குளிப்பதை போலவே ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்து குளிப்பதை நம் முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்ததால் தான் சனி நீர் ஆடு என்ற சொற்றொடரே ஏற்பட்டது என்று கூறலாம். எண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு எவ்வாறு ஆரோக்கியத்தை தருகிறதோ, அது போல நீங்கள் குளிக்கும் நீரில் கல்லுப்பு கலந்து குளித்து வந்தால் உடலுக்கு பல வகையான நன்மைகள் ஏற்படும் என்பது பலருக்கு தெரியாது. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் வீட்டில் சமையல் […]Read More
பொதுவாகவே தலையில் ஒரு சுழி யோடு இருப்பவர்கள் அதிகம் இருப்பார்கள். இதையும் தாண்டி இரண்டு சுழிகளோடு இருக்கக்கூடிய நபர்களை நீங்கள் காணலாம். உலகில் நடந்த ஆய்வு அறிக்கையின்படி உலக மக்கள் தொகையில் சுமார் ஐந்து சதவீதம் பெயருக்கு இரட்டை சுழி உள்ளதாக என்ஹெச்ஜிஆர்ஐ (NHGRI) ஆய்வுகள் தெரிவிக்கிறது. இரட்டை சுழியோடு இருக்கக்கூடியவர்கள் அதிகமாக குறும்புகள் செய்வார்கள். இவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் என்றெல்லாம் பேச்சுக்கள் என்றளவும் இந்த சமூகத்தில் நிலவி வருகிறது. இது உண்மையா? இந்த இரட்டை […]Read More
உலகிற்கு முதல் முதற்கடவுளாக திகழுகின்ற விநாயகர் பெருமானின் வித்தியாசமான முகத்தோற்றம் பலரையும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வணங்கும் தெய்வங்களின் மிக முக்கியமான தெய்வமாக விநாயகர் விளங்குகிறார். இவரை துதிக்கும்போது மூஷிக வாகன என்ற ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடாதவர்களை இல்லை எனக் கூறலாம். பொதுவாகவே எல்லா கடவுளுக்கும் ஒரு வாகனம் இருக்கும். சிவனை எடுத்துக் கொண்டால் காளையும், பெருமாளுக்கு கருடனும், சக்திக்கு சிங்கம் என பல தெய்வங்களுக்கு பல வகையான வாகனங்கள் வரையறுக்கப்பட்டு உள்ளது. […]Read More
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகரை நோக்கி செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் போயிங் 777 விமானம் மலேசியா ஏர்லைன்ஸ் பிளைட் 370, 236 பயணிகளோடு கிளம்ப தயாரானது. இந்த விமானத்தை செலுத்தும் பைலட் சகரியா அகமதுஷா 53 வயது நிறைந்தவர். சுமார் 18,000 மணி நேரம் விண்ணில் பறந்து நல்ல பணி அனுபவத்தை பெற்றிருந்தவர். இவருடன் துணை பயிலாட்டாக பரீக் அப்துல் கமீது 22 வயது நிரம்பிய இளம் பைலட். இந்த விமானம் […]Read More
என்னடா.. சொல்லறீங்க.. ஒரு பட்டாம்பூச்சி சிறகை அடிப்பதால் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சூறாவளி ஏற்படும் என்பதை அறிவிக்கின்ற அறிவிப்பா? என்ற செய்தி உங்கள் மனதில் பலவிதமான சந்தேகங்களை கிளறி விடும். ஆனால் அது உண்மை தான் இதைத்தான் பட்டாம்பூச்சி விளைவு என்று கூறுகிறார்கள். பட்டாம்பூச்சியின் இறகுகள் படபடப்பினால் வானிலை பாதிக்கப்படும் என்ற உண்மையை விஞ்ஞானிகள் கூறி இருப்பது மிகப்பெரிய ஆச்சிரியத்தை பலர் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. இதனை அடுத்து பட்டாம் பூச்சி 10 அல்லது 20 […]Read More
‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” – என்று தமிழின் பெருமையை அடுக்கிக் கொண்டு செல்லலாம். அப்படிப்பட்ட தமிழில் எழுதப்பட்ட பழங்கால பிராமி எழுத்துக்கள் உலகம் முழுவதும் பரவியிருந்ததா? அப்படி பரவி இருந்தது என்றால் அது எந்தெந்த பகுதியில் பரவி இருந்தது என்பது பற்றி விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். கிமு ஒன்றாம் நூற்றாண்டில் உடைந்த ஜாடி ஒன்றில் தமிழ் […]Read More