பொதுவாகவே வாஸ்து சாஸ்திரம் பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை இந்த சாஸ்திரப்படி சில செடிகள் நேர்மறை ஆற்றலை அள்ளித் தருவதோடு குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தி பண வரவை அதிகப்படுத்தும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?. அட ..நேர்மறை ஆற்றல் பணவரவு குடும்ப சுபிட்சம் மற்றும் இல்லாமல் உங்களுக்குள் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க கூடிய அளப்பரிய பணியை இந்த செடிகள் செய்கிறது என்ற செய்தியை கேட்டால் உங்களுக்கு வியப்பு ஏற்படும். பொதுவாகவே […]Read More
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே தோன்றியது தமிழர்களது நாகரீகம் என்பதை பறைசாற்றும் வண்ணத்தில் பல விதமான பொருட்களை அகழ்வாய்வில் கண்டுபிடித்து, வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றை புரட்டிப் போடக்கூடிய வகையில் சில ஆவணங்களை தற்போது கைப்பற்றி இருக்கிறார்கள். அதுவும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடிகள் தான் இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு நடந்த பல்வேறு கட்டமான அகழ்வாராய்ச்சியில் பலவிதமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பழம் தமிழரின் பெருமையை பறை சாற்றி உள்ளது. அந்த வகையில் தற்போது ஒன்பதாவது கட்ட அகழ்வாய்வுப் […]Read More
உங்கள் வாழ்க்கையை வளமாக எண்ணற்ற வழிகளை நீங்கள் படித்திருக்கலாம். மேலும் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி அடைய சில வழிமுறைகளை கடைப்பிடித்து வருவீர்கள். அந்த வகையில் உங்கள் வாழ்க்கையில் எளிதாக வெற்றி இலக்கை அடைய சில டிப்ஸை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் முதலில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி அடைய வேண்டுமென்றால், அதற்காக உங்கள் நேரம் மேலாண்மையை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நிமிடத்தையும் பொன் போல் கருதி நீங்கள் செயலாற்றுவது […]Read More
தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் துறை தான் ஏஐ என்று அழைக்கப்படுகின்ற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களை உங்களோடு பேச வைக்க முடியும். இந்தத் துறை பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், புதிய தொழில் நுட்பத்திற்கு சிலர் ஆதரவு அளித்து தான் வருகிறார்கள். ஆபத்தானதாக கருதப்படும் இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சத்தின் மூலம் இறந்த ஒருவர் டிஜிட்டல் தளங்களில் விட்டு செல்லும் தடயங்களை வைத்து […]Read More
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன இனமான டாஸ் மேனியன் புலி விலங்கை மீண்டும் உயிர்பிக்க கூடிய முயற்சிகள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த புலி இனமானது கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் மற்றும் வேட்டையாடல் உட்பட்ட பல்வேறு காரணங்களின் காரணத்தால் அழிந்து போனது. தைலசின் என்று அழைக்கப்படும் இந்த டாஸ் மேனியன் புலி இனமானது ஆஸ்திரேலியாவின் டாஸ்மெனியத் தீவை தவிர உலகின் வேறு பகுதிகளில் […]Read More
இரும்பு சத்து என்பது பெண்களுக்கு மிக இன்றியமையாத ஒன்று. அதிலும் நம் நாட்டில் இரும்பு சத்து குறைபாடு காரணமாக பலவிதமான பாதிப்புகளுக்கு பெண்கள் உள்ளாகிறார்கள். சிறு பெண் குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர இயற்கையான வழியை பின்பற்றுவதின் மூலம் நல்ல நன்மையை பெற முடியும். இரும்பு சத்தினை பெறுவதற்காக உணவில் சில முக்கிய பொருட்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் கீரையில் இருக்கக்கூடிய சத்தை விட அதிக அளவு […]Read More