• December 22, 2024

Day: September 20, 2023

காஞ்சிபுரமா? பனாரஸ்ஸா? எப்படி புடவை வித்தியாசத்தை கண்டுபிடிக்க..

அடுத்த ஆத்து அம்புஜத்தை பார்த்தேளா.. அவள் ஆத்துக்காரர் வாங்கித்தந்த பட்டு புடவை பற்றி கேட்டேளா.. என்ற பாடல் வரிகள் பெண்களின் பட்டுப் புடவை மோகத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. இன்று எவ்வளவுதான் உச்சகட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நாம் இருந்தாலும் பட்டுப் புடவையை விரும்பாத பெண்களை இல்லை எனக் கூறலாம். பாரம்பரியமாக இந்த பட்டுப்புடவை பல விதமான நிகழ்வுகளில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அப்படிப்பட்ட பட்டுப் புடவையில் காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் பட்டு என்ற இரண்டு பட்டுக்களுக்கும் […]Read More

30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் மகளிர் இட ஒதுக்க மசோதா..! – விரிவான

பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 33 சதவீத இட ஒதுப்பை அளிக்கக்கூடிய மசோதாவானது கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இழுபரியில் உள்ள நிலையில் தற்போது நிறைவேற கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுவும் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் இந்த மசோதா சட்டமாக கூடிய பட்சத்தில் 2029 இல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் மகளிர்  இட ஒதுக்கீட்டு மசோதா 1989 இல் […]Read More

அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்..! – தவறாமல் சாப்பிடுங்கள்..

 அத்திப்பழம் மரவகையைச்  சார்ந்தது. அத்தியில் நாட்டு அத்தி,  நல்ல அத்தி என பலவகையான மரங்கள் உண்டு.இது அளவான உயரம் உடைய நடுத்தர மரமாகும். இந்த மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. இந்த மரப்பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். அதில் மூன்று நரம்புகள் இருக்கும். இதில் 750 மில்லி கிராம் பொட்டாசியம், 242 மில்லிகிராம் கால்சியம், 35 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. 50 கிராம் அளவுள்ள அத்திப்பழம்  ஓன்றில் நார்சத்து […]Read More

முன்னோர்கள் விளையாடிய  “கிட்டிப்புள்” – இன்றைய கிரிக்கெட்…

நமக்கென்று ஒரு பாரம்பரியம் பண்பாடு இருந்தது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதுபோல் தான் விளையாட்டிலும் நமது விளையாட்டைப் போல் வேறு எதுவும் இல்லை என்று கூறும் அளவுக்கு நிறைய விளையாட்டு முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தார்கள்.  அவற்றில் ஒன்றுதான் இந்த “கிட்டிப் – புல்” எனப்படும்  பாரம்பரிய விளையாட்டு. இந்த விளையாட்டு இன்னும் கிராமப்புற பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நகர்புறத்தில் சேர்ந்தவர்களுக்கு இந்த வார்த்தை புதிதாக தெரியலாம்.கில்லி என்ற மற்றொரு பெயரும் […]Read More

என்னது.. நேதாஜியை கொலை செய்த சம்பவம் நேருவுக்கு தெரியுமா? – என்ன நடந்தது..

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்கு அளப்பரியது எனக் கூறலாம். நேசாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். ஆனால் இவரின் மரணத்தின் மர்ம முடுச்சு இன்று வரை அவிழ்க்கப்படாமல் உள்ளது என்று கூறலாம். நாம் எல்லோரும் நினைப்பது போல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லையாம். மாறாக இவர் விமான விபத்தில் இறந்ததாக கதைக்கட்டி இந்தியாவிலிருந்து வெளியேறிய பிறகு அவர் சீனா சென்றிருக்கிறார். இந்த சூழ்நிலையில் சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஸ்டாலின் நமது […]Read More

 “ஆடி மாதம் அம்மனுக்கு..  புரட்டாசி பெருமாளுக்கு..!” – சிறப்புக்கள் தெரியுமா?

தமிழ் மாதங்கள் 12 உள்ளது. உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த 12 மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்பட்டு விமர்சையாக அந்த மாதம் முழுவதும் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடுகள் நடக்கும். அது போலவே புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு புரட்டாசி மாதமும் மகாளயபட்ச காலத்தில் மத்யாஷ்டமி திதி உள்ளது. மேலும் புரட்டாசி மாதத்திற்கு உரிய அதிபதி புதன். பெருமாளின் சொரூபமாக புதன் இருக்கிறார். எனவே தான் புரட்டாசி […]Read More

மன அழுத்தத்தின் முடிவு தற்கொலையா? – விரட்டுங்கள் உங்கள் மன அழுத்தத்தை..

இன்றைய சூழ்நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளக் கூடிய முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இதற்கு உதாரணமாக இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் தற்கொலையை உதாரணமாக கூறலாம். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மீராவின் தற்கொலை தமிழகத்தையே உலுக்கிவிட்டது என்று கூறலாம். என்ன இருந்து என்ன பயன்?.. என்று கேட்கக் கூடிய விதத்தில் எல்லாம் இருந்தும் மன அழுத்தத்தின் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட இவரின் நிலைமையை […]Read More