• December 22, 2024

Day: September 16, 2023

“உங்க வீட்டு செல்ல நாய்களுக்கு..!” – No.. No.. இந்த உணவுகள்..

பிள்ளைகளை எப்படி நாம் வளர்கிறோமோ, அதுபோலத்தான் நாய்களையும் செல்லமாக வீடுகளில் வளர்த்து வருகிறோம். மனிதனின் உற்ற தோழனாகவும் நண்பனாகவும் இந்த வளர்ப்பு பிராணி நன்றியோடு, நம்மோடும் குடும்பத்தாரோடும் உறவாக, குடும்பத்தில் ஒரு நபராகவே வளர்ந்து வரும். அப்படிப்பட்ட நாய்களை உங்கள் வீட்டில் வளர்க்கும் போது அதன் ஆரோக்கியத்துக்கு ஏற்றபடி குழந்தைகளுக்கு எப்படி உணவினை பார்த்து பார்த்து தருகிறோமோ, அது போலவே நாய் குட்டிகளுக்கும் உணவுகளை நாம் வழங்க வேண்டும். அந்த வகையில் நாய்களுக்கு சில உணவுகள் உடல்நல […]Read More

படிக்க மறுக்கும் குழந்தைகளை ஈசியாக ஜாலியாக படிக்க..! – இப்படி செய்யுங்க..

பொதுவாகவே குழந்தைகளை என்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் நேர்த்தியான முறையில் படிக்க வைப்பது என்பது பிரம்மபிரயத்தனமாகவே உள்ளது. ஏனெனில் இன்று படிக்கும் குழந்தைகளின் மனதை சிதறவடைய வைக்க பல காரணிகள் உள்ளது. எனவே உங்கள் குழந்தைகளை ஜாலியாகவும், ஈசியாகவும் படிக்க வைக்க என்ன செய்யலாம் என்று மண்டையைப் பிடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் எந்த கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் முறைகளை ஃபாலோ செய்வதின் மூலம் படு சுட்டியாக உங்கள் குழந்தைகளை படிக்க முடியும். இன்றிருக்கும் பாட திட்டத்தை குழந்தைகள் கடுமையாக உணர்வதாலோ […]Read More

நீங்கள் ஆசைப்படும் வாழ்க்கையை அடைய வேண்டுமா? – அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..

நம்முடைய அடி மனதில் சேர்த்து வைத்திருக்கும் எண்ணங்கள் மாறி, மாறி நமது பழக்கங்களாக உருவெடுக்கிறது. இந்த பழக்கங்கள் நாளடைவில் எண்ணங்களாக விரிவாகும் போது உங்களது எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்ற எண்ண அலைகள் தோன்றுவது இயல்புதான். இது சில விதமான ஆசைகள் உங்களுள் துளிர்விட்டு வளரவிடும். அப்படி வளரக்கூடிய ஆசைகளை எப்படி நீங்கள் அடைய முடியும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். அத்தனைக்கும் ஆசைப்படு அதன் மூலம் வெற்றிகளை விரைவாக அடையலாம் என்று […]Read More

 என்னடா சொல்றீங்க.. ரத்த ஓட்டத்துடன் காணப்படும் முருகன் சிலையா?

முருகன் என்றால் அழகன் என்று பொருள். தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளது அனைவருக்கும் தெரியும். தனது ஒவ்வொரு வீட்டில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு நன்மைகளை பயத்து வரும் முருகப்பெருமான் எட்டுக்குடியில் இருக்கும் கோவிலில் ரத்த ஓட்டத்துடன் இருக்கிறார் என்றால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இந்தச் சிலையை நாகப்பட்டினம் பொருள் வைத்தசேரி கிராமத்தில் வசித்த சிற்பி உருவாக்கி இருக்கிறார். நீண்ட நாட்களாக அழகான முருகன் சிலையை அமைக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த சோழ […]Read More

“ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் பேபி சூரியன் (BABY SUN)..!” –

ஜேம்ஸ் வெப் என்பது ஒரு தொலைநோக்கி என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தொலைநோக்கியானது விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. தற்போது இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புதிதாகப் பிறந்த சூரியன் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த சூரியன் பார்ப்பதற்கு நமது சூரியனைப் போலவே இருப்பதால் இதற்கு பேபி சன் என்ற பெயரை விஞ்ஞானிகள் சூட்டி இருக்கிறார்கள். மனிதனின் வானவியல் தேடலில் புதிதாக கண்டுபிடித்து இருக்கும் இந்த பேபி சன் விஞ்ஞானிகளின் மத்தியில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி […]Read More

எலன் மஸ்க் எல்லாம் என்ன ஜூஜூபி? – சொத்து கணக்கில் 800 ஆண்டுகளுக்கு

இன்று உலகில் இருக்கும் அனைத்து விதமான சொகுசு அம்சங்களையும் பெற்று, உலகில் அசைக்க முடியாத பணக்காரர்களின் வரிசையில் இருக்கும் எலன் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி முன் அணியில் எலனை விட அதிக அளவு சொத்துக்களோடு வாழ்ந்து வந்த மூசா பற்றி தெரிந்து கொள்ளலாம். இன்றைய சூழ்நிலையில் பணக்காரர்களின் பட்டியலில் இருக்கும் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெஃப் பேசோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சி ஓ பில்கேட்ஸ், இந்திய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, ஹைதராபாத் சேர்ந்த நிஜாம் போன்றவர்களை […]Read More

“திருமாங்கல்யம் எனும் தாலி” –  மறைந்திருக்கும் அறிவியல் தகவல்..

இந்திய கலாச்சார மரபில் தாலிக்கு என்று ஒரு தனி மதிப்பும், மரியாதையும் உள்ளது. இந்த தாலியை எதற்காக பெண்களுக்கு அணிவிக்கிறார்கள் என்ற கேள்வி பலர் மத்தியில் இன்றும் புரியாத புதிராக உள்ளது.  இதற்கு பல வகையான காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையான அறிவியல் காரணம் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். பொதுவாகவே பெண்களுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு காணப்படுகிறது. இந்த முடிச்சானது ஆண்களுக்கு இல்லை. மேலும் இந்த நரம்பு முடிச்சு மூளையில் […]Read More