• December 22, 2024

Day: September 15, 2023

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாகற்காய் சாறு – இவ்வளவு நன்மைகளா?.

அறு சுவைகளில் கசப்பு என்பது மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த கசப்பு பாகற்காயில் உள்ளது. எனவே பாகற்காயை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைய முடியும். பாகற்காய் உணவுப் பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. மேலும் பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும்.  பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் […]Read More

 ‘மத சடங்குகளில் எதற்காக எலுமிச்சை..!” – ஷாக் ஆகாமல் படியுங்கள்..

இந்துமத சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் முக்கிய இடம் பிடித்திருக்கும் எலுமிச்சை பழத்தை நாம் தேவ கனி என்று அழைக்கிறோம். இந்த தேவ கனியான எலுமிச்சை மங்களக் காரியங்களில் மிக முக்கிய பங்கு வகிப்பதோடு, கலாச்சார நிகழ்வுகளிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சமஸ்கிருத மொழியில் எலுமிச்சை “நிம்பு பலா” என்று அழைக்கிறார்கள். மேலும் இந்த பழமானது சக்தி வாய்ந்த நன்மைகளை மனித இனத்திற்கு கொடுக்கிறது. வீட்டில் மட்டுமல்லாமல் எந்த இடத்திலும் இருக்கும் எதிர்மறை ஆற்றலை தகர்த்து எறிய கூடிய ஆற்றல் […]Read More

“தமிழர்கள் வணங்கிய பெண் தெய்வங்கள்..!” – வரலாறு சொல்லும் உண்மைகள்..

தமிழ் மக்கள் வணங்கிய பெண் தெய்வங்கள் யார்? யார்? எதற்காக பெண் தெய்வ வழிபாடு ஊருக்குள் ஏற்பட்டது.. இதனால் என்ன நன்மைகள் அங்கு நடந்தது. இந்த நாட்டுபுற பெண் தெய்வங்களை ஏன் வழிபட வேண்டும்? என்பது பற்றிய விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். நாட்டுப்புற மக்களின் வாழ்வியலில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும் இந்த பெண் தெய்வங்கள் அவர்கள் வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் ஒரு முக்கிய அங்கத்தை வகிப்பதோடு வழிபாட்டிலும் முக்கிய […]Read More

“60 ஆண்டுகளுக்குப் பின் கென்னடி படுகொலையில் அதிர்ச்சி திருப்பம்..!” – முன்னாள் அதிகாரியின்

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜான் எஃப் கென்னடி படுகொலை பற்றி பலருக்கும் தற்போது அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளை முன்னாள் அதிகாரி ஒருவர் பகிர்ந்து உள்ளது வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் போட்டுள்ளது என கூறலாம். ஏற்கனவே இந்த படுகொலையின் மர்மம் இதுவரை புரியாத புதிராக இருந்த வேளையில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கொலை பற்றிய புதிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த கொலை பற்றி பால் லாண்டிஸ் என்ற 88 வயதான புலனாய்வுத் துறையைச் சார்ந்த […]Read More

 “சங்கம் மருவிய பிறகா வடமொழி சமஸ்கிருத மொழியானது..!” – ஓர் ஆய்வு அலசல்..

உலகிலேயே மிக தொன்மையான மொழிகளில் சமஸ்கிருதம் உள்ளது என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த மொழியை கடவுளின் மொழி என்று அழைக்கிறார்கள். உலகம் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக இந்த மொழி உள்ளது என்று பல வகையில் புகழப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமஸ்கிருதத்தை தமிழோடு ஒப்பிட்டு பார்க்கும்போது சமஸ்கிருத மொழியின் உண்மை நிலை என்ன என்பதை பற்றி ஒரு விரிவான ஆய்வு அலசலை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். சமஸ்கிருத மொழியைத்தான் தமிழில் […]Read More

வாழ்க்கையில் மனிதன் சிரிப்பது மிக முக்கியமா? உளவியல் என்ன சொல்கிறது…

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே என்ற பாடல் வரிகள் உணர்த்தக் கூடிய உண்மையை உளவியல் கூறியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு மனிதனும், அனுதினமும் சிரித்து வாழ்வதின் மூலம் அவருக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுவதாக உளவியல் கூறுகிறது. அந்த வகையில் சிரிப்பு என்பது மனித வாழ்வில் உண்ணுவது, உறங்குவது போல மனிதனின் மனதிற்கு தேவையான ஒரு முக்கியமான செயல் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே தான் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற […]Read More

“எஸ்கேப் ரோடு பற்றி தெரியுமா?” –  ஆங்கிலேயர்கள் எதற்காக இந்த ரோட்டை அமைத்தார்கள்..

இந்தியாவை பல ஆண்டுகளாக ஆண்ட வெள்ளையன் பலவிதமான கட்டிடங்கள் மட்டுமல்லாமல் மலைப்பாதையில் பயணம் மேற்கொள்வதற்காக பாதைகளை அமைத்திருந்தான். அந்த வகையில் ஊட்டி மட்டுமல்லாமல் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் கொடியேற்றங்கள் அமைய மூல காரணமாக இருந்த வெள்ளையன் பலவிதமான பாதைகளை அங்கு செல்வதற்காக அமைத்திருந்தார்கள். மேலும் ஆங்கிலேயர்கள் அமைத்த இந்த எஸ்கேப் ரோடு ஆனது கொடைக்கானலின் சிறப்பு அம்சம் என்று கூறலாம். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ள உள்ளது. இங்கு காணப்படும் பச்சை […]Read More