கொரிய மொழியில் இந்த அளவு தமிழ் வார்த்தைகள் உள்ளதா? என்று ஆச்சிரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையே என்ன பந்தம் இருந்தது. எப்படி? இந்த சொற்கள் அங்கு சென்றது என்பது பற்றி ஒரு விரிவான அலசலை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் கொரியா மக்களின் இசை மற்றும் சினிமாவில் நமது பண்பாடு, மொழி, கலாச்சாரம், விருந்தோம்பல் போன்றவற்றின் நீட்சி சற்று பிரதிபலிக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களின் பின்னணி அதிக […]Read More
இந்தப் பிரபஞ்சம் எண்ணற்ற மர்மங்களை தனக்குள் மறைத்து வைத்துள்ளது. எவ்வளவு தான் விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் நாம் வளர்ந்து இருந்தாலும் அத்தகைய மர்மங்களை நம்மால் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தான் இருக்கிறோம். அந்த வகையில் உலகம் முழுவதும் சில மர்மமான இடங்கள் உள்ளது. அவற்றின் பின்னணி என்ன என்பது என்று வரை கண்டுபிடிக்க முடியாமல் தனித்தன்மையோடு விளங்குகிறது. அந்த வரிசையில் துர்க்மெனிஸ்தான் பகுதியில் ஓர் இயற்கை எரிவாயு வெளியேறும் எரிமலை போன்ற ஒரு அமைப்பு இருந்தது. இந்த […]Read More
தமிழ் இலக்கியங்களில் ஆய்வு செய்து பார்க்கும் போது விருந்தோம்பல் என்ற விருந்தினரை உபசரிக்க கூடிய முறையானது, தொன்று தொற்று நம் பாரம்பரியத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது. இதனை ஆங்கிலத்தில் சொல்லும்போது welcoming and entertaining guest என்று கூறலாம். உலகில் வேறு எந்த இலக்கியங்களிலும் காணப்படாத இந்த விருந்தோம்பல், தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தமிழர்களின் விருந்தோம்பலை உலகிற்கு பறைசாற்றி உள்ளது. சங்க இலக்கியங்களில் விருந்தோம்பல் பற்றிய வரிகள் பல உள்ளது. இதில் தமிழின் […]Read More
இன்று கட்டப்படக்கூடிய பாலங்கள் ஓர் இரு மாதங்களில் பழுதடைந்து விடுவதை நாம் கண் கூடாக பார்த்திருக்கிறோம். ஆனால் நூறு ஆண்டுகள் மேலாகயும் ஊட்டி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் பழமையான பாலம் இன்று வரை உறுதியாக உள்ளது என்றால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். மலைகளின் இளவரசியான தமிழ்நாட்டின் ஊட்டியை பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த சுற்றுலா தளம் அனைவரையும் கவரக்கூடிய தன்மையில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ஊட்டியில், குன்னூர் சாலையில் மேட்டுப்பாளையம் […]Read More
ஒவ்வொரு மனிதனும் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்ற சொற்றொடர்க்கு ஏற்ப வாழாமல் பிறந்தோம், வளர்ந்தோம், சாதித்தோம், இறந்தோம் என்ற நெறியினை பின்பற்றி இந்த உலகத்தில் தன் பெயர் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்?. வாழ்க்கையில் வெற்றியை பெற என்ன செய்யலாம் .. என்ற சிந்தனையில் இருப்பது எதார்த்தமான ஒன்றுதான். அப்படி வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அந்த இலக்கினை நோக்கி தங்களது பயணத்தை மேற்கொண்டாலும், ஒரு சிலர் மட்டும்தான் வெற்றி என்ற கனியை […]Read More
இந்திய பொருளாதாரத்தில் தற்போது முக்கிய இடத்தை பிடித்திருக்கும் மும்பை, முன்பு 7 தீவுகளின் தொகுப்பாக இருந்தது என்றால் அது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் ஆச்சரியத்தையும் தூண்டிவிடும். ஆம்.. மும்பை பம்பாய் தீவு, பரேல், மசகான், மாஹிம், கொலாபா, வொர்லி மற்றும் ஓல்ட் வுமன்ஸ் தீவு ஆகிய ஏழு தீவுகளை உள் அடக்கிய பகுதி தான் இன்று மும்பை நகரமாக உருமாறி உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீவுகளில் மீனை பிடிக்கக்கூடிய […]Read More
பெண் விடுதலைக்காக மட்டுமல்லாமல், சுதந்திரத்திற்காகவும் பாடுபட்ட பாரதியின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் இன்றும் பெண்ணியம் பேசும். அந்த வரிகள் பெண்கள் மத்தியில் பிரபலமானதோடு மட்டுமல்லாமல் பாரதியின் கனவை, நினைவாக மாற்றி வருகிறது. அதற்கு ஏற்றது போல் பெண்கள் பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பாரினில் களம் இறங்க ஆரம்பித்து விட்டார்கள். கற்பு நிலை என சொல்ல வந்தால் அவை இரு கட்சிக்கும் பொது என்ற அருமையான கருத்தை வலியுறுத்திய பாரதி எண்ணற்ற கவிகளை இயற்றி இருக்கிறார். இவரது […]Read More