விஞ்ஞானம் வளர்ந்து கொண்டு வரக்கூடிய இந்த காலகட்டத்தில் அனைவரையும் அசரவைக்கும் நானோ டெக்னாலஜியை பயன்படுத்தி வெடி மருந்து, பஞ்சம், மாசு இவை அனைத்தையும் கண்டுபிடிக்க கூடிய கீரை ஒன்றை அசத்தலான முறையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். மேலும் இந்த கீரையானது சுற்றி இருக்கக்கூடிய வெடிபொருட்களை கண்டறிந்து மெயில் செய்யும் வகையில் அதனை விஞ்ஞானிகள் மாற்றி அமைத்து உள்ளார்கள். இந்த மாற்றத்தை அறிவியலின் அடுத்த கட்ட பயணம் என்று கூட நாம் கூறலாம். நானோ டெக்னாலஜியின் மூலம் இந்த […]Read More
நாளும், கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை என்று கூறுவார்கள். எனினும் நல்ல நாள் இருக்கிறதா? சிறந்த ஹோரை எது? என்று பார்த்து சிறப்பான செயல்களை செய்வதை வழக்கமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு என்று சில சிறப்பு இயல்புகள் உள்ளதால் அந்த நாட்களில் இதைத்தான் செய்ய வேண்டும். இதை செய்யக்கூடாது என்று சட்ட திட்டங்களை விதித்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் அமாவாசையில் வாகனங்கள் வாங்கக் கூடாது என நமது முன்னோர்கள் கூறி […]Read More
இன்று வரை மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத கையெழுத்து முறையில் எழுதப்பட்ட புத்தகம் தான் வாய்னிச் கை பிரதி இந்த புத்தகத்தில் எழுத்துக்கள் மட்டுமல்லாமல் சில படங்களும் மர்மமான புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளது என்று கூறலாம். இந்த புத்தகமானது இத்தாலிய மொழியில் எழுதப்பட்டு இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறி வரக்கூடிய நிலையில் 15 ஆம் நூற்றாண்டுக்கு முன் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். […]Read More
இன்று வரை பிரம்மாண்டமாக காட்சியளிக்க கூடிய மதுகிரி கோட்டையில் தான், ஆசியாவின் மிகப்பெரிய ஒற்றைகல் பாறை உள்ளது. இந்த கோட்டையானது கர்நாடகாவில் இருக்கும் தும்குர் மாவட்டத்தில் உள்ளது. அந்தக் காலத்தில் எதிரிகளிடமிருந்து தங்களை 100% பாதுகாக்க கூடிய பாதுகாப்பு மிக்க திகிலூட்டும் கோட்டையாக இது விளங்கி உள்ளது. தும்குர் மாநிலத்தின் அடையாளமாக விளங்கும். இந்த கோட்டை பற்றிய விவரங்களை இனி இக்கட்டுரையில் காணலாம். இந்தக் கோட்டையானது 3930 அடி உயரத்துக்கு மேல் கம்பீரமாக நிமிர்ந்து இருக்கும். மதுரகிரி […]Read More
கூகுள் நிறுவனத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் கூகுள் மேப்புக்கு போட்டியாக இந்திய கம்பெனி மேப் மை இந்தியா என்ற டிஜிட்டல் மேப் டேட்டா பேஸை உருவாக்கி இருக்கிறார்கள். இதனை உருவாக்கியவர்கள் அமெரிக்காவில் செய்த வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு வந்த ராகேஷ் மற்றும் ராஷ்மி வர்மா. இவர்கள் தங்கள் தாய் நாடான இந்தியாவிற்கு திரும்பிய பிறகு ஜியோகிராபிகல் மேப் பிரிட்டிஷ் காலத்துக்குப் பின்பு அப்டேட் செய்யவில்லை என்பதை உணர்ந்து கொண்டு இந்திய அரசாங்கத்தை டேட்டாவுக்காக தொடர்பு கொண்டார்கள். […]Read More
பழமையான பாரம்பரியம் கொண்ட நாடுகளில் ஒன்றாக எகிப்து நாட்டை கூறலாம். இந்த எகிப்து நாட்டை பற்றிய பலவிதமான விஷயங்கள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்தக் கட்டுரையை பொறுத்தவரை நீங்கள் எகிப்தில் இருக்கக்கூடிய நீங்கள் அறிந்திராத சில சுவாரசியமான உண்மைகளை பற்றித்தான் படிக்க போகிறீர்கள். எகிப்தில் வசித்து வந்த பழமையான எகிப்தியர்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக நம்பி இருக்கிறார்கள். எனவே இவர்கள் செய்யும் தொழில் மற்றும் வேறு பணிகளுக்காக ஒவ்வொரு தெய்வங்களையும் வணங்கி இருக்கிறார்கள். […]Read More
இந்த பூமியை தவிர வேறு கிரக கிரகங்களில் மனிதர்கள் வசிக்கிறார்களா? என்ற ஆய்வுகள் இன்று வரை பல நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விண்வெளியில் இருக்கும் நிலவில் மனிதன் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்று பல நாடுகளும் போட்டி போட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது நிலவின் தென் பகுதி பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ரஷ்யா லூனா 25மற்றும் இந்தியா சந்திரயான் 3 விண்கலங்களை விண்ணில் செலுத்தியது. இதனை அடுத்து சந்திரயான் 3 மற்றும் […]Read More
செங்கிஸ்தான் (Genghis Khan) என்ற பெயரை கேட்டாலே சுற்றும் உலகம் ஒரு நிமிடம் அப்படியே நிற்கும். அந்த அளவு ரஷ்யா, சீனா, ஈராக், கொரியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளை வென்று கிட்டத்தட்ட நான்கு கோடி மக்களுக்குமே கொன்று குவித்த ஒரு மங்கோலிய மன்னன். மங்கோலிய நாடோடி இனத்தை சேர்ந்த செங்கிஸ்தான் ஆரம்ப நாட்களில் வறுமையில் வளர்ந்தார். இதனை அடுத்து நாடோடிகள் அனைவரையும் இணைத்து ஒரு படையை திரட்டி 20,000 பேருடன் தாதர்களை அடக்கி,பின் […]Read More
விலைவாசி எவ்வளவு அதிகரித்து விட்டது என்று நாம் பேசி வருகிறோம். அது எல்லா வகையான பொருட்களிலும் பிரதிபலித்துள்ளது என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படக்கூடிய ஜப்பானிய உணவு பண்டத்தின் விலையைக் கேட்டால் நீங்கள் வாய் பிளந்து விடுவீர்கள். அட.. சாப்பிடுகின்ற உணவிற்கா? எந்த விலை என்று நீங்கள் பதறுவீர்கள். அது முற்றிலும் உண்மையான ஒன்றுதான். ஜப்பானில் தயாரிக்கப்படும் சுஷி என்ற உணவுதான் உலகிலேயே மிக காஸ்ட்றியான உணவாக உள்ளது என […]Read More
நீங்கள் ஆக்ராவில் மட்டும் தான் தாஜ்மஹால் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அது முற்றிலும் தவறான கூற்றாகும். இந்தியாவை பொறுத்தவரை பல தாஜ்மகால்கள் உள்ளது, என்றால் அது உங்களுக்கும் மேலும் வியப்பை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஒரு கருப்பு நிறத்தில் ஷாஜகான் தாஜ்மஹாலை எழுப்ப முயற்சி செய்திருக்கிறார் என்ற செய்தி பற்றிய கருத்துக்கள் வரலாறு காணப்படுகிறது. மேலும் பல கட்டிடங்களை தாஜ்மஹால் போல கட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த கட்டிடங்கள் தாஜ்மஹாலை போல பிரம்மாண்டமான […]Read More