ஸ்ரீ மிருதங்க சைலேஸ்வரி ஆலயம் ஆனது கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் முழக்குன்னு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோயிலானது 108 துர்கை கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயிலின் சிறப்பம்சமே இந்த கோயிலை பரசுராமர் நிறுவினார் என்பது தான். இந்த அம்மனின் பெயருக்கு காரணம் மிருதங்கம் என்ற இசை கருவியின் வடிவத்தில் அம்மன் பிறந்ததாக நம்பப்படுகிறது. மேலும் இந்த துர்க்கை அம்மன் கேரள வர்மா பழசி ராஜாவின் குலதெய்வமாக திகழ்கிறார். போருக்கு செல்வதற்கு முன் […]Read More
தேவரடியார்கள் இந்த வார்த்தை இதுவரை நீங்கள் கேட்டிராத வார்த்தைகளில் ஒன்றாக கூட இருக்கலாம். தமிழில் அடியார் என்ற சொல் நமக்குள் ஒரு மரியாதையை தரக்கூடிய சொல்லாகவும், ஆண்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சொல் ஆகவும் இருக்கும். அதனால் தான் நாம் சிவனடியார்கள், பெருமாள் அடியார்கள் என்று அழைக்கிறோம். அது சரி அப்படி என்றால் இந்த தேவரடியார் என்ற சொல்லுக்கு பொருள் என்ன? அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். […]Read More
இந்துமத புராணங்களிலும் இதிகாசங்களிலும் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை ஆய்வு செய்து பார்க்கும் போது பல அற்புதமான விஷயங்கள் வெளிவருவதோடு, நமது முன்னோர்களுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்திலேயே இத்தகைய அறிவியல் சாதனைகளை எப்படி செய்தார்கள் என்று நம்மை வியக்க வைக்கிறது. அந்த வரிசையில் இன்று பலராமன் உடைய கருவானது தன் தாய் வயிற்றிலிருந்து வேறொரு பெண்ணின் வயிற்றுக்கு மாற்றப்பட்ட விஷயத்தை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். […]Read More
இன்று ஆகஸ்ட் 4, 2023 என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இன்றைய நாளில் தான் மேற்கூறிய பெண்மணிக்காக கூகுள் நிறுவனம் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுவும் இவருடைய 116 ஆவது பிறந்த நாளுக்காக இந்த சிறப்பான செயலை செய்துள்ளது. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த சிற்பி,ஓவியர், திரைப்பட தயாரிப்பாளர், தொழிலதிபர் மற்றும் பன்முக திறமையை கொண்டவர். பெண்கள் விரும்பி அணியக்கூடிய கேட் – ஐ யை வடிவமைத்து தந்தவர். மேலும் இவர் ஏராளமான ஆவணப் படங்களையும், கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியவர். […]Read More
ஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷல் தான். ஏனென்றால் இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்ற மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எடையை விட 100 முதல் 200 கிராம் அதிகமாக இருப்பார்கள். மே மாதம் பிறந்த குழந்தைகளுக்கும் அவர்களின் வாழ்க்கை முறை மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். யாருக்காகவும்,எதற்காகவும் இவர்கள் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு சில தனிப்பட்ட குணங்கள் இருக்கும். […]Read More
இந்த நிரந்தரம் இல்லாத உலகத்தில் மனிதராக பிறந்த நான் எதிலும் வெற்றி அடைய வேண்டும் என்ற உத்வேகத்தில் இருப்போம். அந்த உத்வேகத்தை நீங்கள் அடைவதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளது. அதற்கு முன் வாழ்க்கையில் நீங்கள் சில மனிதர்களை தரம் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உனக்கு நன்மை எது, தீமை எது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும். ஒரு விஷயம் முக்கியம் என கருதினால் அதை அடைய எப்படியும் ஒரு வழியை கண்டுபிடிப்பீர்கள். […]Read More
ஆஸ்டேக்ஸ் என்ற பெயரைப் பற்றி நீங்கள் கேள்விப்படும் போது உங்களுக்கு புதுமையான பெயராக அது தோன்றலாம். எனினும் இந்த ஆஸ்டேக்குகள் என்பது மெக்சிகோ மாகாணத்தை ஆண்ட ஒரு பழங்குடி இனம் என்பது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக மெக்சிகோவில் இவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உதாரணமாக 50 ஆண்டுகளில் மெக்சிகோ பிராந்தியம் முழுவதும் இவர்களது கலாச்சாரம் மட்டுமல்லாமல் இனம் பரவி உள்ளது என்பது தான் வியப்பை பலருக்கும் ஏற்படுத்தி […]Read More
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றி அதிக அளவு கூற வேண்டாம். இதில் குறிப்பாக சேர மன்னர்களும், சோழ மன்னர்களில் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தவர்கள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும் என நம்புகிறேன். அந்த வகையில் பாண்டிய மன்னர்களில் மிகச்சிறந்த உலகம் போற்றும் உத்தம பாண்டியனாக திகழ்ந்த கோச்சடையான் ரணதீரன் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். பாண்டிய மன்னனாக ஹரிகேசரியின் மகனாக பிறந்தவன் தான் இந்த கோச்சடையான் ரணதீரன். தந்தையின் மறைவுக்குப் […]Read More
இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் எண்ணற்ற வியாதிகளின் கூடாரமாக மனிதர்கள் மாறி வருகிறார்கள். இதற்கு காரணம் அவர்களது உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு இருக்கக்கூடிய மாறுபாடு மட்டுமல்லாமல், இயற்கைக்கு மாறாக கிடைக்கக்கூடிய உணவு வகைகளை உண்பதும் தான். எனவே உங்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீண்ட ஆயுளோடு வாழ சித்தர்கள் பயன்படுத்திய சில மூலிகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உன்னதமான ஆரோக்கியத்தை பெறுவதோடு, நீண்ட ஆயுளோடும் வாழ முடியும். நீங்கள் உணவில் தங்க மூலிகை என்று […]Read More
இந்த பூமியில் மிகத் பெரிய உயிரினமாக யானை உள்ளது என்று கூறுவீர்கள். அதற்கு அடுத்ததாக கடலில் வாழக்கூடிய உயிரினம் எது என்று பார்க்கும்போது நீங்கள் நீலத் திமிங்கலம் என்று சட்டென கூறி விடுவீர்கள். இதில் இப்போது ஒரு ஆச்சரியத்தக்க உண்மை வெளிவந்துள்ளது. இதுவரை பூமியில் வாழ்ந்த உயிரினங்களிலேயே மிகப் பெரிய உருவ அமைப்பை கொண்டிருந்த பழங்கால உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த திமிங்கலம் ஆனது பெரு நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு பாலைவனத்தில் […]Read More