• December 23, 2024

Month: August 2023

ஓலைச்சுவடிகளில் இருக்கும் தமிழனின் அறிவியல் முழு தொகுப்பு

ஓலைச்சுவடிகளில் இருக்கும் தமிழனின் அறிவியல் பற்றி ஏற்கனவே பதிவிட்ட வீடியோக்களின் தொகுப்பு தான் இந்த பதிவு! இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும். எனவே Subscribe செய்யுங்கள்: http://bit.ly/SubscribeDeepTalksTamilRead More

Kumari Kandam The Conclusion

உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் – திறந்து பார்க்கும் – ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.Read More

தினமும் இதை கேளுங்கள்

தினமும் காலை எழுந்தவுடன் கேட்கவேண்டிய அற்புதமான உறுதிமொழி பதிவு இது. இதை தினமும் கேளுங்கள். அன்றைய நாள் உங்களுடைய நாளாக இருக்கும்.Read More

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு

யார் இந்த சுவரன் மாறன் (எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்? தஞ்சையை சோழர்கள் பிடிப்பதற்கு முன்பு அங்கிருந்த ஒரு அரசகுலம் பற்றி விரிவான அலசல்.Read More

“குழந்தைகளுக்கு காது குத்துவது சடங்கல்ல..!” – காது குத்துவதால் ஏற்படும் நன்மைகள்..

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே காது குத்தும் சடங்கை பொதுவாக அனைவரும் மேற்கொள்கிறார்கள். இவ்வாறு காது குத்துவது அழகினைக் கூட்டுவதற்கு மட்டுமல்ல. குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய விஷயம் இதில் பொதிந்துள்ளது என்பது பலருக்கும் தெரியாது. காலம் காலமாக தொடரக்கூடிய இந்த வழக்கம் குழந்தை பிறந்து மூன்று மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் அல்லது மூன்று ஐந்து என ஒற்றை இலக்கங்களில் வருடங்கள் வரும் போது அவரவர் வழக்கப்படி காது குத்தும் சம்பிரதாயம் உள்ளது. குழந்தைகளுக்கு காது குத்தும் […]Read More

தமிழர்களின் சம்பிரதாயங்களில் மா இலை? – எதற்காக இந்த சூட்சுமம்..

தமிழர்கள் பெரும்பாலும் சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலிய மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படும் மாவிலைத் தோரணங்கள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும் கலாசார மிக்க அலங்காரப் பொருளாகவும் இந்த மாவிலை திகழ்கிறது.  பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகளை இட்டு அதன் மீது தேங்காயை வைத்து தான் சுவாமியை ஆவாஹனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின்னர் கலசத்தில் உள்ள புனித நீர் பக்தர்கள் மீதும் மா விலை கொண்டு தெளிக்கப்படும். இப்படி […]Read More

“அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட திகில் போட்டி..!” – இதுவும் மலை பாம்போடு..

அமெரிக்காவில் இருக்கும் பிளாரிடா மாகாணத்தில் ஆண்டுதோறும் மலை பாம்பு வேட்டை போட்டி நடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த போட்டியில் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு மலை பாம்புகளை பிடித்து பல்வேறு சாகசங்களை செய்வார்கள். இயல்பாகவே பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்ற சொற்றொடர் வழக்கத்தில் உள்ளது. இந்த வகையில் பார்க்கும்போதே மனிதனுள் பயத்தை கிளப்பி விடக் கூடிய அச்சத்தை போக்குவதற்காக தான் இந்த போட்டி நடத்தப்படுகிறது என்று கூறலாம். இந்த போட்டியில் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகின் பல […]Read More

“பொம்மன்-பெள்ளியை பாராட்டும் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!” – யார் இந்த தம்பதிகள்..!

இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் இருக்கக்கூடிய ஜனாதிபதி திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டை நோக்கி இன்று வருகிறார். இவர் டெல்லியில் இருந்து மைசூர் சென்று விட்டு, பின் அங்கிருந்து தமிழகம் வரக்கூடிய ஜனாதிபதி முதுமலையில் இருக்கும் யானைகள் முகாமில் ஆஸ்கார் விருதை வென்று குவித்த ஆவணப்படத்தின் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை சந்தித்து பாராட்ட இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. மூன்று நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடிய இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி […]Read More