மெசபடோனிய ஆட்சியாளர்களை வீழ்த்தி அலெக்சாண்டருக்கு வடக்கே தண்ணி காட்டிய சந்திரகுப்த மௌரியர் பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். மௌரிய பேரரசின் ஆட்சி இந்தியாவின் பொற்காலம் என்று தான் கூற வேண்டும். மௌரிய பேரரசின் காலத்தில் இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டு வணிகம், விவசாயம், பொருளாதாரம் அனைத்தும் செழித்தது என்று கூறலாம். வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டமாக இந்த மௌரிய பேரரசின் காலகட்டத்தை நாம் கூற முடியும். மௌரிய பேரரசானது அஸ்ஸாம் மற்றும் இமய மலைகளின் வடக்கே […]Read More
அளவான நாக்கினை உடைய மனிதர்களே மிக அதிக அளவு பேசும் போது மிக நீளமான நாக்குடைய அதிசய மனிதர் எப்படி இருப்பார் என்பதை பற்றிய பதிவினை இந்த கட்டுரையில் பார்க்கலாம். உலகின் மிக நீளமான நாக்கின் மூலம் ஆச்சரியப்படுத்தும் மனித நிக் ஸ்டோபெர்ல். இவரின் ஆச்சரியமான நாவின் நீளம் சுமார் 10.1 சென்டி மீட்டர் ஆகும். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் செய்த உலகசாதனை மிக நீண்ட நாக்கை காட்டி உண்மையிலேயே அசத்தலையும் ஆச்சரியத்தையும் பெற்றுள்ளார். இவர் மிகச்சிறந்த […]Read More
சர்ச்சைக்கு உரிய வார்த்தையான இந்த தேவதாசி பற்றிய பொருள் இன்றும் பலர் மத்தியில் ஒரு விவாத பொருளாகவே உள்ளது. அப்படிப்பட்ட தேவதாசிகள் என்பவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? இவர்களின் உண்மையான வரலாறு என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். தேவதாசி என்ற சொல் ஒரு தமிழ் சொல் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சொல்லானது வடமொழியில் இருந்து பிறந்த சொல் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். அது […]Read More
பேய் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே பலரும் மனதுக்குள் நடுநடுங்குவார்கள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று ஒரு பழமொழி கூறுவார்கள். இரவில் மட்டும் தான் எந்த பேய்கள் சுற்றுமா அல்லது பகல் நேரத்திலும் சுற்றுமா என்று பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் உள்ளது. அது மட்டுமல்லாமல் சிலருக்கு பேய் பிடித்து விட்டது என்று கூறுவார்கள். அந்த பேய் மனிதர்களை பிடிப்பது என்பது உண்மை நிகழ்வா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது இதுவரை கண்டறியப்படாத மர்மமாகவே […]Read More
தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான அதிரசம் எப்படி பிறந்தது என்பதை நீங்கள் வரலாறு ரீதியாக ஆய்வு செய்து பார்க்கும்போது பிரமிப்பை ஏற்படுத்தும். அதிரசம் பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளது என்றால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். உண்மையில் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் காலத்தில் இந்த அதிரசம் உருவாக்கப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. மேலும் இந்த கல்வெட்டில் அதிரசத்தை செய்வதற்கான அரிசி மாவு, வெல்லம், வெண்ணெய் மற்றும் மிளகினை கொண்டு இந்த இனிப்பினை […]Read More
உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீங்கள் உழைக்கும் போது கட்டாயம் அந்த உழைப்பு உங்களுக்கு உயர்வு கொடுத்து வெற்றியை ஏற்படுத்தித் தரும். உன்னிடம் ஒளிந்து இருக்கும் திறனை கண்டுபிடித்து, அதை நீ பயன்படுத்தும்போது கட்டாயம் நீ ராஜாவாகத்தான் வாழ்வாய். முரண்பாடான பேச்செல்லாம் வாழ்க்கைக்கு உதவாது. முன்னேற துடிப்பவனின் பேச்சிலே கண்டிப்பாக முரண்பாடு இருக்கக் கூடாது. புதிய சிந்தனைகள் அவனுக்குள் பூக்கும் போது கட்டாயம் சிறகு விரித்து பறக்க தயார் ஆவான். எதிலும் நிதானமாக எதையும் யோசித்து செய்யும் செயல் […]Read More
டைம் மிஷின் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் நம்மை அழைத்துச் செல்கின்ற ஒன்று என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த டைம் மெஷினை தான் நமது முன்னோர்கள் கால எந்திரம் என்று அழைத்திருக்கிறார்கள். இந்த மிஷினின் உதவியோடு நம்மால் நிச்சயம் கடந்த காலத்தில் நடந்ததை மிக நன்றாக பார்க்க முடியும். குறிப்பாக நம் உடலுக்குள் நாம் நம்முடைய முற்பிறவிகளை ஒரு படச் சுருளை போல் சுருட்டி வைத்திருக்கிறோம் என சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். அந்த வகையில் […]Read More
இன்றிருக்கும் பெரம்பலூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் வடக்கே அமைந்துள்ளது தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டை. சென்னையிலிருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோட்டை கர்நாடக நவாபினால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையின் கட்டமைப்பை பார்க்கும் போது நீள் வட்டமாகவும், அரைக்கோள வடிவ கோட்டைகளுடன் வலுவான வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்ட 3 அரண்களால் சூட்டப்பட்ட கோட்டையாக உள்ளது. இந்த கோட்டைக்குள் அரசர்கள் இருக்கக்கூடிய மாளிகை, கட்டிடங்கள், […]Read More
இந்து சமயத்தில் எண்ணற்ற ஆச்சரியங்கள் புதைந்துள்ளது. அந்த விதத்தில் ஒவ்வொரு ஆச்சரியமும், ஒவ்வொரு அறிவியல் சார்ந்த விஷயங்களை நமக்கு எடுத்து சொல்கிறது என்பதை ஆழ்ந்து நோக்கும் போதுதான் நாம் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இன்று ஆண்கள் மட்டுமே செல்லக்கூடிய ஆச்சரியமான முனியப்பன் சுவாமி கோயிலில் சிறப்புகள் மற்றும் அதில் ஒளிந்து இருக்கக்கூடிய உண்மைகளைப் பற்றி பார்க்கலாம். ஐயப்பன் கோயில் எப்படி பெண்களை அனுமதிப்பதில்லை. அது போலவே இந்த முனியப்பன் கோவிலிலும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. […]Read More
எரிந்து கொண்டு இருக்கும் மனித உடல்களில் இருந்து சில பாகங்களை எடுத்து உண்ணக்கூடிய அசைவ சமய சாதுக்களை தான் அகோரிகள் என்று நாம் அழைக்கிறோம். பெரும்பாலும் இவர்கள் கங்கை ஆற்று கரையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் மனித வாழ்க்கைக்கு புறம்பானது என்று கூறலாம். இவர்கள் மனிதப் பிணங்களை உண்பதொடும் மட்டுமல்லாமல் அவர்களோடு உடலுறவு கொள்கிறார்கள் என்ற விஷயத்தை சொன்னால் உங்களுக்கு திகில் ஊட்டும். உடல் முழுவதும் சாம்பல் பூசிக்கொண்டு பார்ப்பதற்கே பயத்தை […]Read More