நாங்குநேரி சம்பவத்தை போல் மற்றொரு சம்பவம் அதுவும் 1976 ஆம் ஆண்டு நடந்தது. குறிப்பாக நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்திய காலகட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று கூறலாம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் ஒன்றாம் தேதி மாலை 7 மணி அளவில் புனேகர் குடும்பத்தினர் கடும் குளிரால் அவதிப்பட்டு வந்திருந்தார்கள். மக்கள் குறைவாக வசித்த பகுதியாக திகழ்ந்த அது பாந்தர்கர் சாலை மற்றும் சட்டக் கல்லூரி சாலைக்கு அருகே அமைந்திருந்தது. பாந்தர்கர் கல்வி […]Read More
பொதுவாகவே கல்வெட்டுகளில் மன்னர்கள் பற்றிய விஷயமும், அவர்கள் செய்த நற்செயல்கள் பற்றிய கருத்துக்களும் அதிக அளவு இடம் பெற்று இருக்கும் என்ற கருத்தை உடைத்து எறிய கூறிய வகையில், ஜம்பை கோயிலில் மன்னர்கள் குறித்த தகவல்கள் மட்டும் இல்லாமல் சாமானிய மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் வகையில் சில கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. இந்த ஜம்பை கோயிலானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற கல்வெட்டில் அக்காலத்தில் வாழ்ந்த சாமானிய மக்களின் வாழ்வியல் மட்டுமல்லாமல், அன்று செய்த குற்றங்களுக்கு கொடுத்த […]Read More
காக்கும் கடவுளாக இந்து மதத்தில் சித்திரக்கப்பட்டிருக்கக் கூடிய மகாவிஷ்ணுவின் ஆயுதமான ஸ்ரீ சுதர்சன சக்கரம் எப்படி ஸ்ரீ கிருஷ்ணருக்கு கிடைத்தது என்ற ரகசியம் உங்களுக்கு தெரியுமா? தெரியாத பட்சத்தில் நீங்கள் முதலில் சுதர்சன சக்கரத்தின் பொருளை உணர்ந்து கொள்வது அவசியம் ஆகும். சுதர்சன சக்கரம் என்ற வார்த்தையில் சு மற்றும் தர்ஷன் என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளது. இதில் “சு” என்ற வார்த்தை “ச்ருஹு” என்ற வார்த்தையில் இருந்து உருவானது.இந்த சக்கரமானது தொடர்ந்து ஒரு நிலையான இயக்கத்தில் […]Read More
திண்டுக்கல் என்று பெயர் வருவதற்கு காரணமே ஊரின் நடுவே திட்டை போல ஒரு பெரிய மலை இருந்ததால் தான் இதை திண்டுக்கல் என்று அழைத்தார்கள். இதற்கு முன்பு இந்த ஊரை விட்டீஸ்வரன் என்று அழைத்திருக்கிறார்கள். பூட்டுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் 14ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசால் ஆளப்பட்டது. திண்டுக்கல்லில் இருக்கக்கூடிய கோட்டையானது விதைய நகர பேரரச மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த கற்கோட்டையில் கோவிலும் உள்ளது தனி சிறப்பாக உள்ளது. விஜயநகர பேரரசு காலத்திற்கு […]Read More
அழகு என்றால் முருகன் என்று பொருள் தரும். முருகன் தொன்று தொட்டு தமிழ் மக்களால் வணங்கப்படக்கூடிய தெய்வமாக திகழ்கிறார். இவர் சிவபெருமானின் மகனாகவும், விஷ்ணுவின் மருமகனாகவும் திகழ்வதோடு எண்ணற்ற சக்திகளை பெற்று அசுரர்களை அழித்த கடவுள். ஆறுபடை வீடுகளில் குடியிருக்கும் இந்த முருகனை வழிபடும்போது செவ்வாய் கிரகத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறையும் என்று கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த முருகருக்கும் பரவாணிக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது? என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். பரவாணி […]Read More
இது வரை பல்லாயிரக்கணக்கான விண்வெளி புகைப்படங்களை அனுப்பி இருக்கும் ஜேம்ஸ் வெப் (James Webb) டெலஸ்கோப் ஆனது, தற்போது அனுப்பி இருக்கும் புகைப்படத்தை பார்த்து விஞ்ஞானிகள் மண்டையை பிடித்துக் கொள்கிறார்கள் என்றால் உங்களுக்கு ஏன் என்ற சந்தேகம் ஏற்படும். மேலும் படு வித்தியாசமான சுவாரசியமான புகைப்படங்களை அனுப்புவதில் இந்த டெலஸ்கோப்க்கு ஈடு இணையாக எதுவும் கூற முடியாது. இதனை அடுத்து தற்போது இந்த தொலைநோக்கி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது சர்ச்சைகளை ஏற்பட்டு விட்டதோடு மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தில் […]Read More
இந்தியாவில் இன்றளவும் பேசப்படுகின்ற மிக முக்கியமான இதிகாசங்களில் முதல் இதிகாசமாக ராமாயணத்தை கூறலாம். இந்த ராமாயணத்தில் மகாவிஷ்ணு ராமர் அவதாரம் எடுத்ததாக இந்து புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட இந்த நேர்த்தியான இதிகாசம் உண்மையில் நடந்ததா? இல்லையா? என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அறிவியல் பூர்வமாக இந்த கதை நடந்ததற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமர் சேது பாலத்தை செயற்கைக்கோள்கள் […]Read More
அண்டார்டிகா பற்றி நாம் பேசும்போது உங்களுக்கு தெரிந்த விஷயம் அங்கு பனி நிறைந்த பாறைகளும், கடுமையான உறைந்த குளிர் காற்று வீசும் என்பதால் மனிதர்கள் பிழைக்க தகுதி இல்லாத இடம் என்பது அனைவருமே நன்றாக உணர்ந்த உண்மைதான். இந்த அண்டார்டிகாவில் ரஷ்யா மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிகளவு ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் பல புதிய தகவல்கள் மட்டுமல்லாமல் நம் கற்பனை செய்து பார்க்க முடியாத மர்மமான விஷயங்களுக்கும் விடை கிடைக்கும் என்று கூறலாம். நீண்ட […]Read More
தூங்கா நகரான மதுரையைச் சுற்றி வரலாற்றுச் சின்னங்களுக்கு பஞ்சம் இல்லை என்று கூறலாம். அந்த வகையில் அகநானூறு மற்றும் கலித்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களால் நூல்களில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் யானைமலை பற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்க உள்ளோம். இந்த யானை மலையை “பிளிரா யானை” என்று அனைவரும் அழைக்கிறார்கள். சுமார் 4000 மீட்டர் நீளமும், 1200 மீட்டர் அகலமும் கொண்ட நானூறு மீட்டர் உயரமான மலையாக இது […]Read More
பாரம்பரிய கலாச்சார மரபுகளை கடைபிடிப்பதில் இந்தியாவுக்கு நிகராக எந்த நாட்டையும் கூற முடியாது. எனினும் அவற்றிற்கு நேர் மாறாக ஒரு ஊர் உள்ளது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கல்யாணம் செய்து கொள்ளாமல் இளைஞர்கள் வாழும் உறவு முறையை லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்பார்கள். இது தற்சமயம் மேற்கத்திய நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் பரவி வருவதாக நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக இந்த முறையை […]Read More