• December 22, 2024

Day: August 31, 2023

பேய்கள் பற்றிய அறிந்திடாத பல உண்மைகள்.. பயந்திடாமல் படியுங்கள்..

பிறப்பு என்று இருப்பது போல இறப்பு என்று ஒன்று நிச்சயம் உள்ளது என்பதை புரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் பேய்களைப் பற்றி பேசும் போது கண்களை இறுக்கமாக மூடிக்கொள்வார்கள். சிலர் பயம் இல்லாதது போல நடிப்பார்கள். எனினும் அவர்களது மனதுக்குள் அவற்றைப் பற்றிய எண்ணங்கள் சற்று அச்சம் நிறைந்ததாகவே இருக்கும். அகால மரணம் அடைந்தவர்களின் ஆத்மா பேய்களாக மாறும். அவை எப்போதும் உறங்காது. தங்களது சாவுக்கு நீதி கிடைக்கும் வரை அலைந்து கொண்டே இருக்கும். எந்த நேரத்திலும் தங்களை […]Read More

 “கர்ப்பப்பையை பலமாக்க செங்காந்தள்..!” – இவ்வளவு பயன்களா?

செங்காந்தள் செடியில் தோன்றும் மலரின் விதையில் கால்சிசின் என்ற வேதிப்பொருள் உள்ளது இந்த பொருளானது புற்றுநோய் பரவாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது என மருத்துவர் விஞ்ஞானிகள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த செடியின் விதையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த மருத்துவ நிறுவனங்கள் அதிக அளவு விளக்கி வாங்குகிறார்கள். பாரம்பரிய முறைப்படி இந்த செங்காந்தள் ஆனது பாம்பு கடி, தேள்கடி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இதனுடைய கிழங்கும் மருத்துவ குணம் உள்ளது இதனை கண் […]Read More

இந்து மதத்தில் கூறப்படும் சாபங்கள்..! – அட இதில் இவ்வளவு வகைகள் இருக்க..

உலகில் மனித இனம் என்று தோன்றியதோ, அன்று முதல் அவர்களுக்குள் அவர்கள் செய்த தொழிலில் அடிப்படையில் பிரிவுகள் ஏற்பட்டது. அந்த வகையில் பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து இந்து மதம் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை தரக்கூடிய வகையில் இது கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் எக்காலத்திற்கும் பொருந்தும் படி உள்ளது. மேலும் இந்து மதத்தின் வளர்ச்சி  தொடர்ந்து தான் பிற மதங்கள் அவற்றைத் தழுவியே ஏற்பட்டு உள்ளது என்றும், இந்து மதத்தில் கூறப்பட்டிருக்கக் கூடிய கருத்துக்களும் சிந்தனைகளும் மற்ற மதத்தை […]Read More

யார் இந்த சனகாதி முனிவர்கள்? – இவர்களின் அற்புத சக்தி என்ன?

பிரம்மாவால் படைக்கப்பட்ட நான்கு ஆண் குழந்தைகளை தான் சனகாதி முனிவர்கள் என்கிறோம். இவர்களுக்கு பிரம்ம குமாரர்கள் என்ற பெயரும் உண்டு. இந்து சமயத்தில் கூறப்பட்டிருக்கக்கூடிய கருத்துக்களின் படி உலகம் முழுவதும் இந்து தர்மத்தை பரப்பியவர்கள் தான் இந்த சனகாதி முனிவர்கள். இந்த நான்கு முனிவர்களின் பெயர் சனகர்,சனாநந்தர், சனத்குமார்,சனத்சுஜாதியர் ஆகும். இந்த சனக்குமாரர் பிரம்ம தத்துவத்தை நாரருக்கு நாரதருக்கு எடுத்துக் கூறியிருக்கிறார். சைவ சமயத்தில் யோக நிலையில் சின்முத்திரையைக் காட்டி அமர்ந்திருக்கும் தட்சணாமூர்த்தி இடம் சனாகாதி முனிவர்கள் […]Read More

“கொங்கு மக்களுக்கு விதிக்கப்பட்ட திமிர் வரி..!”. – பிரிட்டி அரசுக்கு டின் கட்டிய

கொங்கு தமிழ் பேசும் கோவை மக்களின் தமிழை அனைவரும் ரசித்துப் கேட்பார்கள். மரியாதைக்கு பெயர் பெற்ற ஊரான கோவை ஆங்கில ஏகாதிபத்தியத்தை, திணற வைத்தவர்கள் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இந்தியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பல ஆண்டுகள் ஆட்சி புரிந்த ஆங்கில அரசு பற்றி உங்களுக்கு அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆங்கில அரசை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக பல பகுதிகளில் இருந்த மக்கள் போராடி உயிர் தியாகம் செய்துதான் […]Read More

“தமிழர்களின் பழம்பெருமையை பறைசாற்றும் ஊர்கள்..!”- நீங்களும் போய் பாருங்கள்..

இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் பழைய தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பல பகுதிகள் உள்ளது. அதுவும் தமிழகத்தில் இருக்கக்கூடிய இந்த பகுதிகளை கட்டாயம் ஒவ்வொரு தமிழர்களும் பார்வையிடுவது அவசியம் என்று கூறலாம். இங்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய ஊர்கள் அனைத்துமே தொல் இயல் தளங்கள் என்று கூறலாம். இங்கு பண்டைய தமிழர்களின் நாகரிக வளர்ச்சி மற்றும் அவர்களின் நினைவு சின்னங்கள், அதிக அளவு உள்ளதால் நமது பாரம்பரியத்தை பறை சாற்றும் ஊராக இவை திகழ்கிறது. அந்த வகையில் முதலாவதாக […]Read More

“நல்ல எண்ணங்கள் மகத்தான நல் வாழ்வை தரும்..!” – உயர்ந்த எண்ணம் கொள்..

எண்ணம் போல் வாழ்வு என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்த சொற்றொடர் தான். நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ? அந்த மாற்றம் கண்டிப்பாக உங்களுள் ஏற்படும். இன்று உன் மனிதர்களின் எண்ணங்கள் பல வகையான சிந்தனைகளோடு உள்ளது. நீங்கள் உங்கள் மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். இறுக்கமான மனநிலையையும், இயந்திரத்தனமான செயல்முறையையும், விட்டு சற்று விலகி இருந்தால் நிச்சயம் உங்கள் எண்ண குவியல்களில் நல்ல சிந்தனைகள் ஓட ஆரம்பிக்கும். உங்களைப் போல இருக்கும் சக மனிதனைப் பார்த்து […]Read More