மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்.. என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படிப்பட்ட மாம்பழத்தை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் உடலில் ரத்த ஓட்டம் சீராகி நரம்பு தளர்ச்சிகள் நீங்கி உடல் வலிமையாகும். உடலின் முக்கிய உறுப்புக்களாக இருக்கும் மூளை மற்றும் இதயத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கூடிய தன்மை மாம்பழத்திற்கு உண்டு. இதில் வைட்டமின் கே, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து […]Read More
இன்று பெரும்பாலானோர் பயணத்தின் போதும், ஏன் வீடுகளில் கூட பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கக்கூடிய தண்ணீரை தான் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற விளைவுகள் ஏற்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்கப்பட்டிருக்கும், தண்ணீரை நீங்கள் வெயிலில் வைத்திருக்கும் போது பிளாஸ்டிக் பாட்டில் இருக்கக்கூடிய மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் வேதிப் பொருளானது தண்ணீரில் கலந்து வெளியேறும். இந்த நீரை நீங்கள் பருகுவதின் மூலம் உங்கள் […]Read More
இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு மனச்சோர்வு என்பது எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இந்த மனச்சோர்வுக்கு காரணம் என்ன என்று ஆய்வு செய்து பார்க்கும்போது பலவிதமான சூழ்நிலைகளை நாம் கூற முடியும். குறிப்பாக நீங்கள் தனிமையாக இருக்கக்கூடிய காலகட்டத்தில், அதிக அளவு பணிகளை செய்யக்கூடிய நேரத்தில், உறவுகளோடு இருக்கக்கூடிய காலகட்டத்தில் உங்களுக்கு இது போன்ற மன சோர்வுகள் ஏற்படலாம். மன சோர்வில் இருந்து வெளிவந்து இயல்பாக நீங்கள் இருக்க பல வழிகள் உள்ளது. அவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களது […]Read More
இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு பழமையான அதிசய கோவில் பற்றியும் அங்கு நடக்கும் வினோதமான நிகழ்வை பற்றியும் தான், இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கப் போகிறோம். அட.. அப்படி என்ன அந்த கோயிலில் மர்மமான முறையில் நடக்கும் அதிசயம் என்ன என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் அந்த சிவன் கோயில் ஒரு நாளைக்கு இரண்டு முறை காணாமல் போய்விடுமாம். இது எப்படி சாத்தியம் உண்மையா? என்று நீங்கள் உள்ளுக்குள் யூகிக்கலாம். உண்மையிலேயே அந்த அதிசய கோயில் ஸ்தம்பேஸ்வர் மகாதேவ் […]Read More
இன்றைய மயிலாடுதுறை அன்று மாயவரம் என்று அழைக்கப்பட்டது இந்த மாவட்டமானது மிகவும் வளமான கலாச்சாரத்தோடு திகழ்ந்த ஊர் இங்கு அழகிய கோயில்கள் அதிக அளவு காணப்படுகிறது. மயில் ஆடுதுறை என்று பெயர் வர காரணம் எந்த நகரில் மயில்கள் அதிக அளவு இருந்ததால் மயில்கள் ஆடும் துறை என்று கூறப்பட்டது பின்னாளில் மயிலாடுதுறை என்று மருவியது. இந்த ஊரை ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். வணிகத்திற்கு முக்கியமான மையமாக மயிலாடுதுறை எனும் […]Read More
யட்சினி என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி கேள்விப்பட்டிருந்தால் இந்த யட்சினி தேவதைகளோடு எப்படி பேசுவது என்ற வித்தை உங்களுக்கு தெரியுமா? உதாரணமாக நீங்கள் உங்கள் ஜாதகத்தை பார்ப்பதற்காக ஒரு சில ஜோதிடங்களை சந்திக்க கூடிய வேளையில் நீங்கள் அவர்கள் முன் அமர்ந்து கொண்டாலே, உங்கள் உங்களைப் பற்றிய விஷயங்களை அக்கு வேறு ஆணிவேராக தரம் பிரித்து சொல்வார்கள். எப்படி இப்படி சொல்கிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு கட்டாயம் வந்தே தீரும். இதற்கு காரணம் இவர்கள் யட்சினைகளை […]Read More
நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொண்டாடப்படும் ஓனம் திருவிழா ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க பெருவிழா என்று கூறலாம். இந்த திருவிழாவில் ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் மலையாளிகள் கொண்டாட கூடிய விழா தமிழகத்தில் இருக்கும் மலையாளிகளும் கொண்டாட கூடிய வகையில் ஆகஸ்ட் 29 அன்று கொண்டாடப்பட உள்ளது. தமிழக மக்களால் எப்படி பொங்கல் திருவிழா அறுவடை நாளாக கொண்டாடப்படுகிறதோ, அது போலவே கேரளாவின் அறுவடை திருநாளாக இந்த ஓணப்பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். கொல்ல வருடம் மலையாள ஆண்டின் […]Read More