கந்தர்வர்கள் பற்றிய குறிப்புகள் ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் வேதங்களில் முழுமையாக காணப்படுகிறது. இவர்களுக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளது. வேத காலத்தில் சோம ரசத்திற்கு பாதுகாவலர்களாக இருந்தவர்கள் தான் இந்த கந்தர்வர்கள். இவர்கள் உயரமான மலைப் பகுதிகளில் வசிக்கக் கூடியவர்கள். சோமரச உற்பத்திக்கு பெயர் பெற்றவர்கள். சிந்து சமவெளி நாகரிகத்தில் கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய முத்திரைகளில் பிராணிகளுக்கு கீழே ஒரு மர்ம சின்னம் உள்ளது. இதுவரை இது என்ன என்று உறுதியாக […]Read More
உலகை அச்சுறுத்திய சர்வாதிகாரிகளில் ஹிட்லருக்கு அடுத்த படியாக முசோலினியை கூறலாம். சுமார் 21 ஆம் ஆண்டுகள் ஜெர்மனியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து பலவிதமான அட்டூழியங்களையும் செய்து பலரது மனதையும் பதற வைத்த ஹிட்லரின் உற்ற நண்பர் தான் இந்த முசோலினி. உலக வரலாற்றில் கறை படிந்த அந்த நாட்களை யாரும் மறக்க முடியாது ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் முசோலினியை புரட்சிக்காரர்கள் கொலை செய்தார்கள். இந்த கொலை சாதாரணமாக நடந்த கொலை […]Read More
இந்தியாவில் நாகரிகங்கள் தோன்றிய காலம் முதற்கொண்டு பல வகையான ராஜ்ஜியங்களை, ராஜாக்கள் ஆண்டு இருக்கிறார்கள். அப்படி அவர்கள் ஆளும் சமயத்தில் அவர்களின் அடையாளமாக கோட்டைகளையும், அரண்மனைகளையும், மாளிகைகளையும், நினைவு சின்னங்களையும் விட்டு சென்று இருக்கிறார்கள். இது அவர்களது கட்டிடக்கலையை நமக்கு பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் யாருமே நெருங்க முடியாத, வெற்றி கொள்ள முடியாத அற்புதமான கோட்டையாக இன்றும் கம்பீரமாக உயர்ந்து நிக்கக்கூடிய கோட்டை என்றால் அது 17 நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜன்ஜிரா கோட்டை […]Read More
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு சில வியாதிகள் இருப்பது இயல்பான விஷயம் தான். அந்த வகையில் மைக்கேல் டிக்சன் என்பவருக்கு தூக்கத்தில் நடக்கக்கூடிய வியாதி இருந்துள்ளது. இந்த வியாதியை அவர் ஒரு கின்னஸ் ரெக்கார்டாக மாற்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். இந்தச் சம்பவமானது சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து உள்ளது. அப்போது மைக்கேலுக்கு சுமார் 11 வயது தான் இருக்கும். அமெரிக்காவின் இண்டியானா பகுதியில் உள்ள ரயில் தளத்தில் அதிகாலை சுமார் 2.45 மணி […]Read More
மருத்துவ உலகில் மகத்தான சாதனையை புரிந்து இருக்கக்கூடிய இந்திய மருத்துவர்கள், ஒரு நோயாளிக்கு கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் இறப்பு நிலையை கொடுத்து, உயிரை மீட்டெடுக்கும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இந்த விஷயமானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் 28 வயதை ஆன பெண்னை காப்பாற்றுவதற்காக நடந்துள்ளது என்றால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். மேலும் இது எப்படி சாத்தியம் என்ற கேள்விகளை உங்களுள் ஏற்படுத்தும். உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இந்தச் […]Read More