பாரம்பரிய அரிசி வகைகளில் கருப்பு கவுனி அரிசிக்கு என்று தனி இடம் உண்டு இந்த அரிசியை சீனா மற்றும் ஆசிய மக்கள் அதிக அளவு பயன்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக இந்த அரிசியை அரசர் உணவு என்றுதான் கூறுவார்கள். ஏனென்றால் இந்த அரிசியானது மன்னர்களால் அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளப்பட்டது தான். மேலும் இந்த அரிசியில் அதிக அளவு ஆன்டி-ஆக்சைடுகள், நார் சத்துக்கள் போன்றவை உள்ளதால் எளிதில் புற்றுநோய், சர்க்கரை நோய் ஏற்படாது. கல்லீரல் பாதிப்புகளை தடுக்கக்கூடிய ஆற்றல் […]Read More
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற ஒரு பழமொழி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். கோவில் இருக்கக்கூடிய இடத்தில் மிக உயரமான கோபுரங்களை நீங்கள் பார்த்து இருக்கலாம். இந்த உயரமான கோபுரங்களுக்கும் மேல் பல கலசங்கள் இருக்கும். அப்படி உயரமான கோபுரத்தின் மீது இந்த கலசங்கள் எதற்காக வைக்கப்படுகிறது. இந்த கோபுர கலசத்துக்குள் என்ன உள்ளது. இதில் ஒளிந்து இருக்கக்கூடிய அறிவியல் உண்மைகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். பொதுவாகவே இந்த கோபுரத்தின் உயரத்தை […]Read More
வாழ்க்கை என்றாலே ஒரு போர் களம் என்று சொல்லக்கூடிய வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நாம் பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இந்த பிரச்சனைகளை நாம் சரியான வழியில் தீர்க்க முடியாத போது நமக்குள் மன கவலை எழுவது இயற்கையான ஒன்றுதான். அந்த மனக் கவலையில் நீங்கள் ஆழ்ந்து இருந்து விடாமல், அதில் இருந்து வெளியே வந்து உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து முடியாது என்ற வார்த்தையை போட்டு உங்களை […]Read More
இந்து மதத்தில் பெண்களுக்கு என்று அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்து மதத்தில் 5 பேர் அழகிகள் பற்றிய விஷயங்கள் உள்ளது. அந்த அழகிகள் யார்.. யார்? அவர்கள் எப்படி சிறந்தவர்கள் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படிக்க தெரிந்து கொள்ளலாம். இதில் முதலாவது இடத்தில் இருக்க கூடிய அழகி மோகினி. விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படக் கூடிய இந்த மோகினி பார்ப்பதற்கு மிக அழகாகவும் பிறரையும் மயக்கக்கூடிய தன்மை கொண்டவளாகவும் இருந்தாள். பாற்கடலில் […]Read More
உலகம் தோன்றிய பிறகு மக்களால் பெரிய அளவில் கடைப்பிடிக்கப்பட்ட மதங்களில் ஒன்றாக இந்து மதம் இருந்திருக்கலாம் என்ற கருத்து தற்போது உலகம் முழுவதும் வலுத்து வருகிறது. எல்லா மொழிகளுக்கும் தாய் மொழியாக தமிழ் எப்படி திகழ்கிறதோ? அதுபோலவே எல்லா மதங்களுக்கும் தாய் மதமாக இந்து மதம் இருந்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் பல ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இந்து மதத்தின் சுவடுகள் இந்தியா மட்டுமல்லாமல், உலகில் இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் ஒரு சிறு […]Read More
குழந்தைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எனினும் புதிதாக பிறந்த ஏழு பச்சிளம் குழந்தைகளை கொலை செய்யக்கூடிய மனநிலை ஒரு பெண்ணுக்கு அதுவும் நர்சாக பணிபுரியும் பெண்ணிற்கு எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி மத்தியிலும் ஏற்பட்டு உள்ளது. இந்த கொலைகள் ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதோடு மட்டுமல்லாமல், சரியான தண்டனையை கொலை செய்த பெண்மணிக்கு வழங்க வேண்டும் என்ற கருத்துக்களை முன் வைத்து உள்ளது. குழந்தை பேறு என்பது எவ்வளவு கஷ்டம். அதையும் தாண்டி பல […]Read More
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் 1 முதல் சந்திரயான் 3 வரை பணி புரிந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் என்ற செய்தி உங்களுக்கு தெரியுமா.. தமிழன் என்ற ஒரு மிகப்பெரிய சக்தி மூலம் இன்று நிலவின் தென் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பிய விண்கலமானது வெற்றிகரமாக தனது பணியை சீரும் சிறப்புமாக செய்யக்கூடிய வேலைகளை ஆரம்பித்து விட்டது. இந்த நிகழ்வில் ஆரம்ப கட்டத்தில் சந்திரயான் 1 ல் மயில்சாமி அண்ணாதுரை என்ற தமிழர் […]Read More