• December 22, 2024

Day: August 23, 2023

“செஸ் உலகக்கோப்பை பிரக்ஞானந்தா..!”- கார்சல்சனை வெல்வாரா..!

சதுரங்க போட்டியில் அளப்பரிய சாதனைகளை செய்திருக்கும் சாதனை நாயகன் பிரக்ஞானந்தா தற்போது உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று பெருவாரியான மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். அந்த வகையில் இந்திய மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இவரது விளையாட்டு இருக்குமா இந்த சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை தட்டி வருவாரா? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். சென்னையில் பிறந்து வளர்ந்த பிரத்தியானந்தாவின் தந்தை தமிழ்நாடு ஸ்டேட் கார்ப்பரேஷன் வங்கியின் ஊழியராக இருக்கிறார். இவரது தந்தை போலியோவார் […]Read More

“சப்ஜா விதைகள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!”- மறக்காமல் யூஸ் பண்ணுங்க…

இன்று பெரும்பாலான மக்கள் அனைவரும் சப்ஜா விதைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த விதைகளை பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை நாம் பெற முடியும். பார்ப்பதற்கு மிகவும் சிறிதான அளவில் இருக்கக்கூடிய இந்த சப்ஜா விதை உடல் ஆரோக்கியத்திற்கு மிக பக்கபலமாக உள்ளது. இந்த விதைகளை நீங்கள் நேரடியாக சாப்பிடுவதை விட ஊற வைத்து சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற பயன்கள் ஏற்படுகிறது. அப்படி என்னென்ன பயன்கள் இதன் மூலம் நமக்கு கிடைக்கிறதே என்பதை விரிவாக இந்த கட்டுரையில் படித்து […]Read More

 “சிவலிங்கம் பற்றிய ரஷ்ய விஞ்ஞானி விளாதி மீர் கருத்து..!” – உங்களுக்கு தெரியாத

இந்து சமயத்தில் ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளாக சித்தரிக்கப்பட்டிருக்கக்கூடிய சிவ வழிபாட்டில், சிவலிங்கங்கள் பற்றிய அவிழ்க்க முடியாத சில மர்மமான விஷயங்களை ரஷ்ய விஞ்ஞானி விளாதி மீர் பல கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் அது பற்றிய விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் படிக்க தெரிந்து கொள்ளலாம். ஸ்தூல வடிவில் இறை உருவங்களை வழிபட்ட இந்து சமயத்தில் குளவி கல்லை போல இருக்க கூடிய இந்த சிவலிங்கமானது உருவமற்ற ஒரு பொருள் எப்படி வழிபாட்டு பொருளானது என்ற கேள்வியை […]Read More

பிரத்தியாகாரம் செய்தால் சித்தர் ஆகி விடலாமா? – சிலிர்க்க வைக்கும் சிறப்புகள்..

இந்த உலகில் சித்தர்கள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இன்று வரை நிலவி வருகிறது அப்படிப்பட்ட சித்தர்களை நாம் ஏன் சித்தர்கள் என்று அழைக்கிறோம் தெரியுமா? மனிதர்களைத் தாண்டி இவர்கள் இடையே ஒரு விதமான சித்து செயல்களை செய்வதாலும் சித்தி பெற்றவர் என்ற நிலையில் தான் சித்தர் என்று கூறுகிறோம். இவர்கள் இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என எட்டு வகையான யோகங்களை கற்று அறிந்ததின் மூலம் […]Read More

“அசர வைக்கும் நானோ டெக்னாலஜி..!” வெடி மருந்தை கண்டுபிடிக்கும் கீரை..

விஞ்ஞானம் வளர்ந்து கொண்டு வரக்கூடிய இந்த காலகட்டத்தில் அனைவரையும் அசரவைக்கும் நானோ டெக்னாலஜியை பயன்படுத்தி வெடி மருந்து, பஞ்சம், மாசு இவை அனைத்தையும் கண்டுபிடிக்க கூடிய கீரை ஒன்றை அசத்தலான முறையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். மேலும் இந்த கீரையானது சுற்றி இருக்கக்கூடிய வெடிபொருட்களை கண்டறிந்து மெயில் செய்யும் வகையில் அதனை விஞ்ஞானிகள் மாற்றி அமைத்து உள்ளார்கள். இந்த மாற்றத்தை அறிவியலின் அடுத்த கட்ட பயணம் என்று கூட நாம் கூறலாம். நானோ டெக்னாலஜியின் மூலம் இந்த […]Read More

அமாவாசையில் வாகனங்கள் வாங்கக் கூடாது ஏன்? – அடுக்கடுக்கான உண்மைகள்..

நாளும், கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை என்று கூறுவார்கள். எனினும் நல்ல நாள் இருக்கிறதா? சிறந்த ஹோரை எது? என்று பார்த்து சிறப்பான செயல்களை செய்வதை வழக்கமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு என்று சில சிறப்பு இயல்புகள் உள்ளதால் அந்த நாட்களில் இதைத்தான் செய்ய வேண்டும். இதை செய்யக்கூடாது என்று சட்ட திட்டங்களை விதித்து வைத்திருக்கிறார்கள்.  அந்த வகையில் அமாவாசையில் வாகனங்கள் வாங்கக் கூடாது என நமது முன்னோர்கள் கூறி […]Read More

 ” மர்மங்களை மறைத்து வைத்திருக்கும் வாய்னிச் கை பிரதி (Voynich manuscript)..!”- அப்படி

இன்று வரை மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத கையெழுத்து முறையில் எழுதப்பட்ட புத்தகம் தான் வாய்னிச் கை பிரதி இந்த புத்தகத்தில் எழுத்துக்கள் மட்டுமல்லாமல் சில படங்களும் மர்மமான புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளது என்று கூறலாம். இந்த புத்தகமானது இத்தாலிய மொழியில் எழுதப்பட்டு இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறி வரக்கூடிய நிலையில் 15 ஆம் நூற்றாண்டுக்கு முன் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். […]Read More

“விஜயநகர பேரரசின் மதுகிரி கோட்டை..!” – ஆசியாவின் அதிசய மிகப்பெரிய ஒற்றைகல் பாறை..

இன்று வரை பிரம்மாண்டமாக காட்சியளிக்க கூடிய மதுகிரி கோட்டையில் தான், ஆசியாவின் மிகப்பெரிய ஒற்றைகல் பாறை உள்ளது. இந்த கோட்டையானது கர்நாடகாவில் இருக்கும் தும்குர் மாவட்டத்தில் உள்ளது. அந்தக் காலத்தில் எதிரிகளிடமிருந்து தங்களை 100% பாதுகாக்க கூடிய பாதுகாப்பு மிக்க திகிலூட்டும் கோட்டையாக இது விளங்கி உள்ளது. தும்குர் மாநிலத்தின் அடையாளமாக விளங்கும். இந்த கோட்டை பற்றிய விவரங்களை இனி இக்கட்டுரையில் காணலாம். இந்தக் கோட்டையானது 3930 அடி உயரத்துக்கு மேல் கம்பீரமாக நிமிர்ந்து இருக்கும். மதுரகிரி […]Read More