• December 22, 2024

Day: August 22, 2023

“கூகுளை ஓவர் டேக் செய்யும் இந்திய நிறுவனம்..!” எதில் தெரியுமா?

கூகுள் நிறுவனத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் கூகுள் மேப்புக்கு போட்டியாக இந்திய கம்பெனி மேப் மை இந்தியா என்ற டிஜிட்டல் மேப் டேட்டா பேஸை உருவாக்கி இருக்கிறார்கள். இதனை உருவாக்கியவர்கள் அமெரிக்காவில் செய்த வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு வந்த ராகேஷ் மற்றும் ராஷ்மி வர்மா. இவர்கள் தங்கள் தாய் நாடான இந்தியாவிற்கு திரும்பிய பிறகு ஜியோகிராபிகல் மேப் பிரிட்டிஷ் காலத்துக்குப் பின்பு அப்டேட்  செய்யவில்லை என்பதை உணர்ந்து கொண்டு  இந்திய அரசாங்கத்தை டேட்டாவுக்காக தொடர்பு கொண்டார்கள். […]Read More

 “எகிப்து பற்றிய நீங்கள் அறியாத சுவாரஸ்ய உண்மைகள்..!” – படித்துப் பாருங்கள்..

பழமையான பாரம்பரியம் கொண்ட நாடுகளில் ஒன்றாக எகிப்து நாட்டை கூறலாம். இந்த எகிப்து நாட்டை பற்றிய பலவிதமான விஷயங்கள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்தக் கட்டுரையை பொறுத்தவரை நீங்கள் எகிப்தில் இருக்கக்கூடிய நீங்கள் அறிந்திராத சில சுவாரசியமான உண்மைகளை பற்றித்தான் படிக்க போகிறீர்கள். எகிப்தில் வசித்து வந்த பழமையான எகிப்தியர்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக நம்பி இருக்கிறார்கள். எனவே இவர்கள் செய்யும் தொழில் மற்றும் வேறு பணிகளுக்காக ஒவ்வொரு தெய்வங்களையும் வணங்கி இருக்கிறார்கள். […]Read More

என்னது லூனா 25 – ஐ தகர்த்து ஏலியன்களா? உண்மை நிலவரம் என்ன?

இந்த பூமியை தவிர வேறு கிரக கிரகங்களில் மனிதர்கள் வசிக்கிறார்களா? என்ற ஆய்வுகள் இன்று வரை பல நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விண்வெளியில் இருக்கும் நிலவில் மனிதன் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்று பல நாடுகளும் போட்டி போட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது நிலவின் தென் பகுதி பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ரஷ்யா லூனா 25மற்றும் இந்தியா சந்திரயான்  3 விண்கலங்களை விண்ணில் செலுத்தியது. இதனை அடுத்து சந்திரயான் 3 மற்றும் […]Read More

செங்கிஸ்கான் (Genghis Khan) எண்ண முடியாத பெண்களோடு உறவா? – வரலாறை புரட்டிப்

செங்கிஸ்தான் (Genghis Khan) என்ற பெயரை கேட்டாலே சுற்றும் உலகம் ஒரு நிமிடம் அப்படியே நிற்கும். அந்த அளவு ரஷ்யா, சீனா, ஈராக், கொரியா, கிழக்கு ஐரோப்பா  மற்றும் இந்தியாவின் பல பகுதிகளை வென்று கிட்டத்தட்ட நான்கு கோடி மக்களுக்குமே கொன்று குவித்த ஒரு மங்கோலிய மன்னன். மங்கோலிய நாடோடி இனத்தை சேர்ந்த செங்கிஸ்தான் ஆரம்ப நாட்களில் வறுமையில் வளர்ந்தார். இதனை அடுத்து நாடோடிகள் அனைவரையும் இணைத்து ஒரு படையை திரட்டி 20,000 பேருடன் தாதர்களை அடக்கி,பின் […]Read More

“உலகிலேயே காஸ்ட்லியான சுஷி உணவு..!” – வாயை பிளக்க வைக்கும் விலை ₹2

விலைவாசி எவ்வளவு அதிகரித்து விட்டது என்று நாம் பேசி வருகிறோம். அது எல்லா வகையான பொருட்களிலும் பிரதிபலித்துள்ளது என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படக்கூடிய ஜப்பானிய உணவு பண்டத்தின் விலையைக் கேட்டால் நீங்கள் வாய் பிளந்து விடுவீர்கள். அட.. சாப்பிடுகின்ற உணவிற்கா? எந்த விலை என்று நீங்கள் பதறுவீர்கள். அது முற்றிலும் உண்மையான ஒன்றுதான். ஜப்பானில் தயாரிக்கப்படும் சுஷி என்ற உணவுதான் உலகிலேயே மிக காஸ்ட்றியான உணவாக உள்ளது என […]Read More

“போபாலில் இருக்கும் பேய் கோட்டை..!” –  திக்.. திக்.. கருப்பு தாஜ்மஹால்..

நீங்கள் ஆக்ராவில் மட்டும் தான் தாஜ்மஹால் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அது முற்றிலும் தவறான கூற்றாகும். இந்தியாவை பொறுத்தவரை பல தாஜ்மகால்கள் உள்ளது, என்றால் அது உங்களுக்கும் மேலும் வியப்பை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஒரு கருப்பு நிறத்தில் ஷாஜகான் தாஜ்மஹாலை எழுப்ப முயற்சி செய்திருக்கிறார் என்ற செய்தி பற்றிய கருத்துக்கள் வரலாறு காணப்படுகிறது. மேலும் பல  கட்டிடங்களை தாஜ்மஹால் போல கட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த கட்டிடங்கள் தாஜ்மஹாலை போல பிரம்மாண்டமான […]Read More

“பெண்கள் அவசியம் போட வேண்டிய ஆபரணங்கள்..!” – இதனால் இவ்வளவு பலன்களா?..

தங்கம் என்றாலே அதிக அளவு விரும்பக் கூடிய பெண்கள் அதில் செய்த ஆபரணங்களை அணிவதைப் பற்றி கேட்கவா? வேண்டும். அந்த வகையில் பெண்கள் அவசியமாக போட வேண்டிய தங்க ஆபரணங்கள் பற்றியும், அதை அணிவதால் ஏற்படக்கூடிய நற்பலன்களை பற்றியும் இந்த கட்டுரையில் விரிவாகவும், விளக்கமாகவும் தெரிந்து கொள்ளலாம். ஐம் புலன்களில் ஒன்றான காதுகளில் பெண்கள் தோடு என்ற ஆபரணத்தை அணிவார்கள். மேலும் இவர்கள் அலை போல ஆடுகின்ற ஜிமிக்கி, வைரத்தோடு, சுத்துமாட்டி, சைடு காது தோடு என […]Read More