வெள்ளை சர்க்கரையில் அதிகளவு கலோரிகள் காணப்படுவதால் எளிதில் நீரிழிவு நோயாளிகள் உருவாக கூடும் என்று சர்க்கரையை அதிகளவு சாப்பிட பயப்படக்கூடிய நபர்கள் என்றும் இருக்கிறார்கள். மேலும் இன்று சந்தைப்படுத்தப்படுகின்ற அஸ்பார்ட்டம் என்று அழைக்கப்படுகின்ற சர்க்கரை உடல் நலத்துக்கு மிகவும் ஊறு விளைவிப்பதாக கருதப்படுகிறது. ஆனால் நாம் முன்பு பயன்படுத்திய நாட்டுச்சர்க்கரை நம் உடல் நலத்துக்கு தீமை செய்யாத ஒன்று என்பதால் இந்த சர்க்கரையின் பயன்பாட்டை உங்கள் வீடுகளில் நீங்கள் கொண்டு வரும் போது உங்கள் ஆரோக்கியம் பன்மடங்காக […]Read More
ஒவ்வொரு மனிதரும் உலகிற்கு அறிமுகமாகி அன்னையின் வயிற்றில் இருந்து வெளி வருவதற்கு முன்பே போராட்டங்களை சந்தித்தாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அப்படி கருவறைக்குள் நீந்தி எதிர்நீச்சல் போட்டு வெளி வரக்கூடிய நாம் வாழ்க்கையில் சிறப்பான நிலையை ஏற்ற கடுமையான தடைகளை தகர்த்தெறிய வேண்டிய சூழ்நிலைகள் நித்தம் நித்தம் ஏற்படுகிறது. எனவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றியைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இருக்கக்கூடிய எளிய டிப்ஸை பயன்படுத்தினாலே போதும் உங்களால் எளிதில் வெற்றியை ஏட்டி பிடிக்க முடியும். டிப்ஸ் […]Read More
இன்று பெரும்பாலான நாடுகளில் அரிசி உணவு ஒரு முக்கிய உணவாக இடம் பிடித்து உள்ளது. அப்படிப்பட்ட இந்த அரிசி உணவைத் தரும் நெல் பற்றிய வரலாறு உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லையெனில் இந்தக் கட்டுரையில் இனி தெரிந்து கொள்ளலாம். புல் வகையைச் சேர்ந்த தாவரமான நெல் முதன் முதலில் தெற்காசியாவில் தோன்றியது என்று கூறுகிறார்கள். இது ஈர நிலங்களில் மட்டுமே வளரக்கூடியது. சராசரியாக இதன் ஆயுட்காலம் ஐந்து மாதங்கள் என்று கூறலாம். இந்த நெல்லில் இருக்கும் பூமியை நீக்கி […]Read More
இந்தியாவைப் பொறுத்தவரை வடநாட்டிலும் சரி, தென்னாட்டிலும் சரி, சிவ வழிபாடு என்பது சீரும் சிறப்புமாக பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு நெய்யால் உருவாக்கப்பட்ட லிங்கமானது எத்தகைய சூழ்நிலையிலும் உருகாத நிலையில் இன்றும் அப்படியே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது என்றால் உங்களுக்கு சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நெய்யால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் உள்ள கோவில் எங்கு உள்ளது தெரியுமா? இந்த நெய் லிங்கத்தை உருவாக்கியவர் யார்? […]Read More
சீனப் பயணியான யுவான் சுவாங் பற்றி நீங்கள் வரலாற்று புத்தகங்களில் படித்திருக்கலாம். இவர் 17 ஆண்டு பயணம் செய்து இந்தியாவில் பல பகுதிகளை சென்றடைந்திருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவிற்குள் பயணம் செய்வதை அனைவரும் தவிர்த்திருந்தார்கள். இதற்கு காரணம் திருடர்கள், எதிரிகள், பிற மதத்தவர்கள் என்று பலரும் இங்கு இருந்த காரணத்தினாலும், இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்ந்ததாலும், அபாயகரமான பயணத்தை பலரும் தவிர்த்த நிலையில் யுவன்சுவாங் மற்றும் தைரியத்தோடு இந்திய பயணத்தை மேற்கொண்டார். மிகச்சிறந்த புத்த துறவியான யுவான்சுவாங் […]Read More
இன்று வரை கைலாய மலை மட்டுமே புனிதமான மலை என்று கருதக்கூடிய சூழ்நிலையில், இந்த மலையைப் போல உலகில் வேறு சில பகுதிகளில் புனித மலைகள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த புனித மலைகளும், ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெற்றிருக்கக் கூடிய பகுதிகளாக இன்று வரை திகழ்ந்து வருகிறது. அப்படி திகழக்கூடிய அந்த புனித மலைகளின் பெயர்களையும் அவற்றின் சிறப்புகளையும் இந்த பதிவில் பார்க்கலாம். இதில் முதலாவதாக நீங்கள் படிக்கப் போவது ஆதோஸ் மலை […]Read More