‘ஒருவன் இருந்தாலும், மறைந்தாலும், அவன் பெயரை ஊர் சொல்ல வேண்டும்’ என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க, வாழ்ந்து மடிந்த மகான்கள் எண்ணற்றோர். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் அற்புத குழந்தை பெரும் தாக்கத்தை இந்த உலகத்தில் ஏற்படுத்தும் என்பார்கள். அப்படி பிறந்த ஒரு ஒப்பற்ற பிள்ளை, பிற்காலத்தில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவுக்கே ஒரு கலங்கரை கோபுரமாக இருந்தது என்றால் அது மிகையாகாது. ‘நினைக்கும்போதே வணங்கத் தூண்டும் மகா உத்தமத் தலைவர்! ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் சரி, பின்பும் […]Read More
இந்த உலகிலேயே உயர்ந்த இனமாக கருதப்பட்ட ஆரிய இனம் இன்றும் காஷ்மீர் பகுதியில் உள்ளதாக மர்மான கருதப்படுகிறது. இந்த ஆரியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிளம்பி ஹைபர், போலர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். ஆரிய இனம் மட்டும்தான் உலகில் மிகச்சிறந்த இனம் என்று கருதித்தான் சர்வதிகாரி ஹிட்லர், யூத இனத்தை பூண்டோடு தன் நாட்டிலும் தான் பிடித்த நாடுகளிலும் அழித்தார். இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் லடாக் பகுதியில் ஆறடிக்கும் குறையாத உயரத்தோடு, சிவந்தமேனியும், […]Read More
இந்துக்களின் வழிபாட்டு முறையில் மரங்களுக்கு என்று ஓர் சிறப்பான இடம் உள்ளது. பொதுவாக இந்துக்கள் வேப்பமரம், அரசமரம், வில்வமரம் போன்ற பல மரங்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் புராணங்களில் மிகவும் புனிதமான மரங்களில் ஒன்றாக கருதப்படும் அரச மரம் பற்றிய விரிவான கருத்துக்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு நன்றாக தெரியும், கௌதம புத்தர் அரச மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றதால் அந்த மரத்தை போதிமரம் என்று அழைத்தார்கள். எனவே இந்த அரச […]Read More
இந்த உலகிலேயே மிகவும் பெரிய உயிரினம் எது என்று கேட்டால் நீங்கள் நீல திமிங்கலம் என்று பட்றென்று சொல்லிவிடுவீர்கள். அந்த வகையில் உலகிலேயே மிகச்சிறிய பறவை எது என்று கேட்டால் நீங்கள் நிச்சயமாக யோசிப்பீர்கள். இனிமேல் நீங்கள் யோசிக்காமல் மிகச்சிறிய பறவை ஹம்மிங் போர்டு என்று உரக்கக் கூறுங்கள். உலகில் மிகச் சிறிய பறவையான ஹம்மிங் பேர்ட் கரிபியனில் இருக்கும் கூபா தீவினை பூர்வீகமாக கொண்டது. இந்தப் பறவையின் எடையானது நமது ஐந்து ரூபாய் நாணயத்தின் எடையை […]Read More