பூமியில் நீர் உள்ளதால் உயிரினங்கள் உள்ளது.அது போல ஆரம்ப காலத்தில் பூமியை போல செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் இருந்து இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கலாம் என்ற பைரனின் கூற்றை மெய்யாக்கும் படியாக உள்ளது நாசாவின் கியூரியாசிட்டி ரோவரின் ஆய்வு கூறுகிறது. ஆம்.நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தின் பூமத்திய பகுதியில் ஒரு மிகப் பெரிய பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தில் வெள்ளம் இருந்ததாக ஆய்வுகள் கூறுகிறது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து இருக்க வேண்டும் […]Read More
பறவை இனங்களிலேயே ராஜா என்று அழைக்கக்கூடிய கழுகுகள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். மிக உயரத்தில் பறக்கக்கூடிய ஆற்றல் கொண்ட இந்த கழுகுகள் தங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய தன்னம்பிக்கையோடு போராடக்கூடிய தன்மை கொண்டவை என்பது பலருக்கும் தெரியாது. கழுகுகளின் வாழ்நாள் 70 ஆண்டுகள் என்றாலும் இந்த வாழ்நாள் முழுவதும் அவை வாழ்கின்றதா? என்றால் அது அவற்றின் சக்தியை பொறுத்து தான் உள்ளது என்று கூறலாம். ஏனென்றால் 40 வயதை தொட்ட உடனேயே பெரும்பாலான கழகுகள் முதுமையின் […]Read More
தாலி மரபு பழந்தமிழரின் பண்பாட்டு பழக்கமா? இந்த தாலி கட்ட கூடிய மரபு என்பது பலருக்கும் பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த சந்தேகங்களை தீர்க்கும் விதமாக இந்த கட்டுரை இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். தாலி என்ற வார்த்தையை பொருத்தவரை பனை ஓலை என்ற வார்த்தையில் இருந்து தான் வந்துள்ளது என்று கூறலாம். தாலமாகிய பனை ஓலையில் செய்யப்பட்டது தான் முதல் தாலி. மேலும் இன்னாருக்கு இன்னார் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்களை […]Read More
உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் உறக்கம் என்பது இன்றியமையாத நிலை என்று கூறலாம். எனினும் சிலர் அவர்களின் மன அழுத்தம், வேலைப்பளு போன்றவற்றின் காரணத்தால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் இன்றைய காலகட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இரவு நேரங்களில் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய சில குறிப்புகளை இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே உறங்க கூடிய நிலையை பல […]Read More
இராவணனுக்கும், ராமனுக்கும் நடந்த போரில் ஒரு கட்டத்தில் லக்ஷ்மணன் மயங்கி விழுந்த போது லக்ஷ்மணனின் மயக்கத்தை தெரிவிக்க சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்து, அதில் இருந்த மூலிகை கொண்டு லக்ஷ்மணனுக்கு மருத்துவ செய்யப்பட்டு கடைசியில் லட்சுமணன் விழித்து எழுந்த செய்தி உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். உயிரைக் காக்கக்கூடிய அற்புதமான இந்த சஞ்சீவினி மூலிகை இன்றும் இமய மலைப் பகுதிகளில் வளருவதாக நம்பப்படுகிறது. மேலும் புராணத்தில் கூறப்பட்டிருக்கும் சஞ்சீவினி மூலிகை தானா? ரோடியோலா மூலிகை […]Read More
1788 ஆம் ஆண்டு ஐரோப்பியங்கள் ஆஸ்திரேலியாவின் மீது படையெடுத்துச் சென்றார்கள். அவ்வாறு படையெடுத்துச் செல்லும் போது அங்கு இருந்த பழங்குடி மக்கள் அனைவரையும் அழித்து அதன் பின்பு தான் ஆஸ்திரேலியாவை தனதாக்கி கொண்டார்கள் என்பது எத்துணை பேருக்கு தெரியும். பல காலமாக ஆஸ்திரேலியா பழங்குடி மக்கள் ஆஸ்திரேலியா தீவில் அற்புதமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்த நிலையில், அந்நியர்களின் தாக்குதல்களாலும், தொற்று நோயாலும் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் சிட்னியில் அழிக்கப்பட்ட வரலாற்று கறை இன்னும் நீங்கவில்லை […]Read More
இன்று உலகம் முழுவதும் மக்களின் தேவைக்காக பல்வேறு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. எனினும் அங்கே இருக்கும் மக்களின் தேவைக்கு ஏற்ப அந்த வாகனங்களின் வடிவமைப்பு உள்ளது என்று உறுதியாக கூறலாம். அந்த வகையில் சரக்கு பரிமாற்றத்திற்கு பயன்படக்கூடிய லாரிகளில் இந்திய நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் லாரிகளுக்கும், அமெரிக்க நாட்டில் இருக்கும் லாரிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் படித்த தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே அமெரிக்க நாடுகளில் லாரிகள் மிகப் பெரிய அளவில் இருப்பதோடு […]Read More