பொதுவாக பழங்களை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்வதின் மூலம் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைப்பதோடு, எளிதில் ஜீரணம் ஆகி உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். அந்த வகையில் அத்திப்பழத்தின் சிறப்புகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். அத்திப்பழம் மரவகையைச் சார்ந்தது. அத்தி மரத்தை பொறுத்தவரை நாட்டு வகை மரம் மற்றும் ஹைபிரிட் என பல வகை மரங்கள் உண்டு.இவை அளவான உயரம் உடைய நடுத்தர மரமாகும். இந்த […]Read More
இந்து மதத்தை பொறுத்தவரை எண்ணற்ற மந்திரங்கள் உள்ளது. மந்திரத்தை உச்சரிப்பது மூலம் நமக்கு எண்ணற்ற பலன்கள் ஏற்படுகிறது. குறிப்பாக இன்னும் மக்கள் மத்தியில் சமஸ்கிருத மந்திரங்களை கூறுவதா? இல்லை தமிழ் மந்திரங்களை கூறுவதா? என்ற ஒரு நிலைப்பாடு உள்ளதோடு எந்த மந்திரத்தை சொல்வதால் பலன்கள் அதிகம் கிடைக்கும் என்ற தடுமாற்றம் உள்ளது. மந்திரங்கள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்ததாகத்தான் இதுவரை கருத்துக்கள் உள்ளது. அத்தகைய மந்திரங்களை நீங்கள் சொல்லும் போது அந்த மந்திரங்கள் உங்கள் உள்ளத்திற்கும், […]Read More
பண்டைய கோயில்களில் புதைந்து இருக்கக்கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளது. சிற்பங்களில் எல்லாவிதமான செயல்களையும் வடித்துக்காட்டி இருக்கக்கூடிய திறன் படைத்த நமது முன்னோர்களின் மூளை அளப்பரியது என்று கூறலாம். அந்த வகையில் தற்போது ஒரு கோவிலில் படம் பிடிக்கப்பட்ட சிற்பத்தில் ஒரு குழந்தை அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையாக இருக்கலாம், என்று தோன்றக்கூடிய எண்ணத்தில் கீழே படுத்த நிலையில் இரண்டு பெண்கள் அருகில் இருக்கும் வண்ணம் இந்த சிற்பம் அமைந்துள்ளது. மேலும் இன்றைய காலகட்டத்தில் குறை பிரசவத்தில் […]Read More
பாம்பு என்றால் படையை நடுங்கும் என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நிலையில் உலகிலேயே மிக நீளமான பாம்பு வகைகளில் ஒன்றான அனகோண்டா பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பூமியில் பிறந்த எல்லா உயிரினங்களுக்குமே பசி, உறக்கம், உடலுறவு போன்ற பொதுவான செயல்பாடுகள் உள்ளது. இதில் உடல் உறவு கொள்ளுதல் முறையில் ஒவ்வொரு உயிரினங்களிடம் வேறுபட்ட பண்புகள் காணப்படுகிறது. அந்த வகையில் அனகோண்டா வகை பெண் பாம்புகள், உடலுறவு முடிந்த நிலையில் ஆண் பாம்புகளை விழுங்கி […]Read More
ஏழு மலைகளை கடந்து ஏழுமலையானை தரிசிக்க ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பிரபலங்கள் முதற்கொண்டு சாமானிய மக்கள் வரை பாலாஜியை காணவும், தங்களது மனக்குறைகளை நீக்கக்கூடிய கோரிக்கையை வைத்து வழிபட்டு வருகிறார்கள். கலியுகத்தில் கேட்டதை எல்லாம் கொடுக்கும் ஏழு குண்டல வாசனாக ஸ்ரீ பாலாஜியை சித்தரித்து இருப்பதோடு மட்டுமல்லாமல், உலகிலேயே ஒரு மிகப்பெரிய பணக்கார தெய்வம் என்றும் கூறும்படி அதிக அளவு வருமானம் பெறும் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இதனை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியாவில் செல்வ […]Read More
விஞ்ஞானம் தன்னை மிஞ்சி வளர்ந்து இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில், பண்டைய காலங்களில் பிரமிக்க தக்க வகையில் யாரும் செய்ய முடியாத பல அரிய சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னங்களை கட்டியது அல்லது கட்ட உதவியது வேற்று கிரக வாசிகளாக விளங்கும் ஏலியன்களாக இருக்கலாம் என்ற கருத்து தற்போது ஆழமாக உருவாக்கி உள்ளது. அந்த வகையில் 5 முதல் 33 அடி வரை இருக்கும் சிலைகள் அதிகபட்சமாக 80 டன் எடையோடு உள்ளது. இந்தச் சிலைகளை நடக்கும் சிலைகள் […]Read More
இந்தியா அண்மையில் செலுத்திய சந்திரயான் 3 மற்றும் ரஷ்யாவின் லூனா 25, இந்த இரண்டு விண்கலங்களில் எது முதலில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும், பணியை மேற்கொள்ளும் என்ற கடுமையான போட்டா போட்டி நிலவு வருவதை உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. கடந்த 11ம் தேதி ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு ஐந்து நாட்களில் நிலவின் சுற்றுப்பாதைக்கு சென்றது. அது போலவே இஸ்ரோவால் சுமார் 615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட […]Read More