• December 22, 2024

Day: August 17, 2023

“பஞ்சாங்கம் பற்றிய அறிந்திடாத பக்கா செய்திகள்..!”- படிக்கலாம் வாங்க..

பஞ்சாங்கம் என்ற நூலானது அதிக அளவு பயன்படுத்தக்கூடிய ஜாதக குறிப்பேடு என்று கூறலாம். பஞ்சாங்கம் என்ற பெயரைப் பொருத்தவரை இதில் ஐந்து அங்கங்கள் உள்ளதால் தான் பஞ்சாங்கம் என்ற பெயரை பெற்றது என கூறலாம். அது சரி அப்படி அந்த ஐந்து அங்கங்கள் என்ன? என்று நீங்கள் நினைக்கலாம். அவை முறையை திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கர்ணம் ஆகும். இதில் முதலாவதாக வரக்கூடிய திதியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே காணப்படுகின்ற தூரத்தை குறிக்க பயன்படுவதாகும். இங்கு […]Read More

 “விரைவில் ஹைட்ரஜன் பவர் ஹெரிடேஜ்..!”-  நீலகிரி ஸ்பெஷல்..

இனி விரைவில் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கக்கூடிய ரயில் சேவையை நீலகிரி மலை ரயில் திட்டத்தில் கொண்டுவர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 8 பாரம்பரிய மலைப்பாதை வழி தடங்களில் மொத்தமாக 35 ரயில்கள் ஹைட்ரஜனின் இயங்கும் படி களம் இறக்கப்பட உள்ளது. இதில் நீலகிரியில் மட்டும் எட்டு இடங்களில் இந்த ரயில் பயன்பாடு வருவது வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரியில் நண்பர்களுடன் டூர் செல்வதற்கும், புதுமண தம்பதிகள் […]Read More

“சங்க இலக்கியத்தில் கணிதம்” – ஓர் ஆய்வுப் பார்வை..

கணிதம் என்றாலே அனைவருக்கும் கசப்பு என்றுதான் கூற வேண்டும். எனினும் கணிதம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று கூறக்கூடிய அளவு அன்றாட மனிதனின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. இந்த கணிதமானது சங்க இலக்கிய நூல்களில் அதிகளவு தாக்கத்தைக் கொண்டிருந்தது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உதாரணமாக புலவர் கபிலன் ஒரு புள்ளி விவர இயல் நிபுணர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். அந்தக் காலத்திலேயே பாரியின் பரம்பு மலையில் 300 ஊர்கள் இருந்திருப்பதை […]Read More

“பிள்ளைகளின் படிப்பு..  அக்கறையில்..!” – பெற்றோர்கள் செய்யும் தவறுகள்..

கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.. என்ற சொற்றொடருக்கு ஏற்ப எதிர்காலத்தில் தங்களது பிள்ளைகள் சீரும் சிறப்புமாக வரவேண்டும் என்று எண்ணத்தில் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அதீத அக்கறை காட்டக்கூடிய பெற்றோர்கள் என்று அதிகளவு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் அவர்களைத் தாண்டி எடுத்துக் கொள்ளக்கூடிய அக்கறையானது அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய காரணிகளாக மாறும் என்றால் அது உங்களுக்கு கட்டாயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். எனினும் நீங்கள் […]Read More

 “ராவணனின் தம்பி கும்பகர்ணன் ஏன் ஆறு மாதம் உறங்குகிறான்..!” – விவகாரமான விஷயங்கள்..

இந்தியாவில் மிகச்சிறந்த இதிகாசமாக கருதப்படும் ராமாயணம் பற்றிய கதைகள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த ராமாயணத்தில் கும்பகர்ணன் என்ற ஒரு கதாபாத்திரம் வரும். இந்த கும்பகர்ணன் அசுரன் ராவணனின் தம்பி என்பதும் அவனிடம் காணப்படக்கூடிய சில விவகாரமான குணாதிசயங்களைப் பற்றி விரிவாக எந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். கும்பகர்ணனை பொறுத்தவரை வருடத்தில் ஆறு மாதங்கள் உறங்கியும், ஆறு மாதங்கள் தொடர்ந்து உணவை சாப்பிட்டு நேரத்தை கழிக்க கூடியவர் என்பது நமக்கு மிகவும் நன்றாக தெரியும். அப்படி […]Read More

அடுக்கடுக்காக 10 கொலைகள்.. கல்லூரி மாணவர்களின் கோரச் செயல்.. மர்மம் எப்படி விலகியது?

நாங்குநேரி சம்பவத்தை போல் மற்றொரு சம்பவம் அதுவும் 1976 ஆம் ஆண்டு நடந்தது. குறிப்பாக நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்திய காலகட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று கூறலாம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் ஒன்றாம் தேதி மாலை 7 மணி அளவில் புனேகர் குடும்பத்தினர் கடும் குளிரால் அவதிப்பட்டு வந்திருந்தார்கள். மக்கள் குறைவாக வசித்த பகுதியாக திகழ்ந்த அது பாந்தர்கர் சாலை மற்றும் சட்டக் கல்லூரி சாலைக்கு அருகே அமைந்திருந்தது. பாந்தர்கர் கல்வி […]Read More

 “சாமானிய மக்களின் வாழ்க்கை தரம்..!” – விளக்கும் ஜம்பை கோயில் கல்வெட்டுகள்..

பொதுவாகவே கல்வெட்டுகளில் மன்னர்கள் பற்றிய விஷயமும், அவர்கள் செய்த நற்செயல்கள் பற்றிய கருத்துக்களும் அதிக அளவு இடம் பெற்று இருக்கும் என்ற கருத்தை உடைத்து எறிய கூறிய வகையில், ஜம்பை கோயிலில் மன்னர்கள் குறித்த தகவல்கள் மட்டும் இல்லாமல் சாமானிய மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் வகையில் சில கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. இந்த ஜம்பை கோயிலானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற கல்வெட்டில் அக்காலத்தில் வாழ்ந்த சாமானிய மக்களின் வாழ்வியல் மட்டுமல்லாமல், அன்று செய்த குற்றங்களுக்கு கொடுத்த […]Read More