• September 17, 2024

Day: August 11, 2023

“பழங்காலத்தில் நேரத்தை கணித்த எகிப்தில் எப்படி கணித்தார்கள்..!” – மிரள வைக்கும் உண்மைகள்..

மனித நாகரீகம் தோன்றிய சமயத்தில் அவர்கள் நேரத்தை கணக்கிட்டு இருப்பார்கள் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் நினைப்பது போல் அது உண்மை அல்ல.  உலகில் முதல் எழுத்து தோன்றியதோ அதற்கு முன்பே மனிதன் காலத்தை கணிக்க ஆரம்பித்து விட்டான். எனவே தான் எப்போது இந்த காலத்தை பற்றி அவன் அறிந்து கொண்டான் என்ற தகவல்களை அறிந்து கொள்வது, தற்போது வரை மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு வகைகளில் காலத்தை […]Read More

 “அழுத்தத்தை குறைக்கும் டோபமைன் (Dopamine) ஹார்மோன்..!” – இந்த உணவுகளை அதற்கு சாப்பிட்டாலே

இன்று இருக்கின்ற சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு நேர் மாறாக அவன் பணி புரியக்கூடிய இடத்திலும், வீட்டிலும் ஏற்படுகின்ற ஒரு வித அழுத்தத்தினால் மிக விரைவிலேயே மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இயங்கக்கூடிய இவர்கள் கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டு ஆரோக்கியம் இல்லாமல் பணத்தைத் தேடி அலைவதால் மகிழ்ச்சியை தூண்டக்கூடிய ஹார்மோன்களை எளிதில் நமக்கு தரும் உணவுப் பொருட்கள் பற்றிய விஷயங்கள் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். அந்த […]Read More

 “பண்டைய இந்திய வேதியல் அறிவியலாளர் நாகார்ஜுனா..! – ரசவாதத்தின் தந்தை..

புதிய, புதிய கண்டுபிடிப்புகளை வெளிநாட்டவர்கள் நிகழ்த்தும் போது அவற்றை எண்ணி நாம் பெருமிதம் கொள்கிறோம். எனினும் நம் நாட்டிலேயே அவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு அந்த கண்டுபிடிப்புகளை போல உள்ள சாரா அம்சங்களை தெளிவான முறையில் கூறிய இந்திய அறிவியல் மேதைகள்  பற்றிய ஆழ்ந்த அறிவு நம்மிடையே குறைந்து தான் காணப்படுகிறது. அந்த வகையில் இந்த கட்டுரையில் இந்திய வேதியலின் தந்தை அவ்வளவு ஏன், உலோகவியலின் உலக தந்தை என்று அழைக்கப்பட கூடிய ஆச்சாரியார் நாகார்ஜுனாவை பற்றிய அறிய […]Read More

 “நுண்ணோக்கி இல்லாத காலம்..!”- கருவுறுதல் சிற்பங்கள் வரைந்த தமிழர்கள்..

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாசகத்துக்கு ஏற்ப தமிழனின் மருத்துவ அறிவியல் பிரமித்து வியக்க கூடிய வகையில் அமைந்துள்ளது என்று கூறலாம். எந்த ஒரு தொழில்நுட்பமும் வளர்ச்சி அடையாத காலத்திலேயே எல்லா வகை துறைகளிலும் மேம்பட்ட அறிவை கொண்டவர்களாக தமிழர்கள் விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகளை பகிர முடியும். அந்த வகையில் தமிழனின் மருத்துவ அறிவை உற்று நோக்கும் போது உங்களுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் ஏற்படும். இதற்குக் காரணம் பண்டைய […]Read More

“கோவையில் வேற லெவல் திருவள்ளுவர் சிலை..!” – விவரம் தெரியுமா?

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் தற்போது கோவைக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் வேறு லெவல் திட்டம் ஒன்று செயல் ஆக்கப்பட்டு வருவது உங்களுக்கு தெரியுமா.. அந்தத் திட்டம் தான் கொங்கு தமிழ் பேசும் கோவை மாவட்டத்தில் அப்பன் திருவள்ளுவருக்கு என்று ஒரு அற்புதமான சிலை நிறுவபட்டுள்ளது. இந்த சிலையானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருப்பது கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூறலாம். இந்த […]Read More

 “கோவில் கருவறைக்குள் மறைந்திருக்கும் மர்ம சக்தி..!  – இதனால் தான் கோயிலுக்கு போக

சிறு கிராமம் என்றாலும் அந்த கிராமத்தில் கூட கோயில் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட அந்த பழமொழியை உறுதியாக்க கூடிய வகையில் கோயில் இல்லாத ஊரே இல்லை என்று கூறலாம். அட .. அப்படி அந்த கோவில் இருப்பதால் அந்த பகுதியில் என்ன நன்மைகள் ஏற்படுகிறது. எதற்காக இந்த பழமொழி ஏற்பட்டது என்பது போன்ற சிந்தனைகள் […]Read More

“கிரேக்க ஜென்ரல் செலூகஸ்” – படையை திணறடித்த சந்திரகுப்தன்..

மெசபடோனிய ஆட்சியாளர்களை வீழ்த்தி அலெக்சாண்டருக்கு வடக்கே தண்ணி காட்டிய சந்திரகுப்த மௌரியர் பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். மௌரிய பேரரசின் ஆட்சி இந்தியாவின் பொற்காலம் என்று தான் கூற வேண்டும். மௌரிய பேரரசின் காலத்தில் இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டு வணிகம், விவசாயம், பொருளாதாரம் அனைத்தும் செழித்தது என்று கூறலாம். வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டமாக இந்த மௌரிய பேரரசின் காலகட்டத்தை நாம் கூற முடியும். மௌரிய பேரரசானது அஸ்ஸாம் மற்றும் இமய மலைகளின் வடக்கே […]Read More