• December 22, 2024

Day: August 9, 2023

 ஆண்கள் மட்டுமே செல்லும் அதிசய கோயில் – யார் இந்த முனியப்பன் சாமி..

இந்து சமயத்தில் எண்ணற்ற ஆச்சரியங்கள் புதைந்துள்ளது. அந்த விதத்தில் ஒவ்வொரு ஆச்சரியமும், ஒவ்வொரு அறிவியல் சார்ந்த விஷயங்களை நமக்கு எடுத்து சொல்கிறது என்பதை ஆழ்ந்து நோக்கும் போதுதான் நாம் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இன்று ஆண்கள் மட்டுமே செல்லக்கூடிய ஆச்சரியமான முனியப்பன் சுவாமி கோயிலில் சிறப்புகள் மற்றும் அதில் ஒளிந்து இருக்கக்கூடிய உண்மைகளைப் பற்றி பார்க்கலாம். ஐயப்பன் கோயில் எப்படி பெண்களை அனுமதிப்பதில்லை. அது போலவே இந்த முனியப்பன் கோவிலிலும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. […]Read More

 “நர மாமிசம் உண்ணும் அகோரிகள்” – யார் இவர்கள் ஓர் அலசல்..

எரிந்து கொண்டு இருக்கும் மனித உடல்களில் இருந்து சில பாகங்களை எடுத்து உண்ணக்கூடிய அசைவ சமய சாதுக்களை தான் அகோரிகள் என்று நாம் அழைக்கிறோம்.  பெரும்பாலும் இவர்கள் கங்கை ஆற்று கரையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் மனித வாழ்க்கைக்கு புறம்பானது என்று கூறலாம். இவர்கள் மனிதப் பிணங்களை உண்பதொடும் மட்டுமல்லாமல் அவர்களோடு உடலுறவு கொள்கிறார்கள் என்ற விஷயத்தை சொன்னால் உங்களுக்கு திகில் ஊட்டும். உடல் முழுவதும் சாம்பல் பூசிக்கொண்டு பார்ப்பதற்கே பயத்தை […]Read More

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா? 

தமிழ் சம்பிரதாயங்கள் இன்றும் பலர் வீட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழர்களின் பண்பாடு பேணிப் பாதுகாக்கப்படுகிறது என்று கூறலாம். அந்த வகையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை போடக்கூடிய நிகழ்வு, சம்பிரதாயமா? அறிவியல் ரீதியாக எதற்காக மொட்டை போடும் நிகழ்வு நடத்தப்பட்டது என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.  எதையுமே […]Read More

“அழிவை ஏற்படுத்தும் பாசுபதாஸ்திரம்..!” – விஞ்ஞானத்தையே வியப்பில் ஆழ்த்திய அஸ்திரம்..

இந்து மத புராணங்களின்படி பாசுபதாஸ்திரம் என்பது சிவனின் அற்புதமான ஆயுதமாக கருதப்படுகிறது. இந்த பாசுபதாஸ்திரத்தை சிவன் மட்டுமல்லாமல் காளி, ஆதிபராசக்தி போன்ற தெய்வங்களும் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்டவர்கள். இந்த அஸ்திரத்தை வில்லில் மட்டுமல்ல உங்கள் மனம், கண்கள், வார்த்தைகள், மூலம் நீங்கள் பிரயோகம் செய்து அழிவுகளை ஏற்படுத்த முடியும். இன்றைய நியூக்ளியர் அணுகுண்டுகள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை விட பல மடங்கு அதிக அளவு சேதத்தை உருவாக்கக்கூடிய இந்த பாசுபதாஸ்திரம் பிரபஞ்சத்தின் அழிவை நிர்ணயிக்கக்கூடிய தன்மை கொண்டது. […]Read More

 “இனி வேண்டவே வேண்டாம்..!” –  இரவு விளக்குகள் (Night Lamp) போடுவதால் ஏற்படும்

இரவில் நீங்கள் உறங்கும் போது உங்கள் வீட்டில் நைட் லேம்ப் என்று அழைக்கப்படும் இரவு விளக்குகளை பயன்படுத்துவீர்களா?. அப்படி நீங்கள் அந்த இரவு விளக்கை பயன்படுத்துவதால் உடலில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதுமட்டுமல்ல நீங்கள் இரவில் அதிக நேரம் முகநூல், வாட்ஸ்அப் என இணையதளத்தில் உங்கள் நேரத்தை கடத்துபவர்களாக இருக்கும்போது உங்களுக்கு மிகப் பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அந்த ஆபத்து என்ன அதிலிருந்து உங்களை எப்படி தற்பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றிய பதிவைத்தான் இந்தக் […]Read More

“தமிழ் கடவுள் முருகன்..!” – இவரின் சரவணபவ மந்திரத்தின் பொருள்…

சிவனாரிடம் இருந்து முருகன் தோன்றியதால் சிவமும், முருகரும் ஒன்றே என்ற தத்துவத்தை சைவ சித்தாந்தம் ஒரு கூறாகவே கூறுகிறது. மேலும் தென்னாட்டில் முருகப்பெருமான் கிரியா சக்தியான தெய்வானையை மணந்த ஞான சக்தியாகவும், வடநாட்டில் பிரம்மச்சாரியாக அதாவது கார்த்திகேயன் ஆக வழிபடப்படுகிறான்.  இந்த முருகபெருமான் சரவணப்பொய்கையில் உதித்த சண்முக கடவுளாக திகழ்கிறார். இவரை கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்று அழைக்கப்படுவதோடு, கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரமாக கூறப்படுகிறது. மேலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், […]Read More

“மலைக்க வைக்கும் பாம்பன் பாலம்..!” – உங்களுக்குத் தெரியாத சுவாரசியமான தகவல்கள்..!

இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் பாம்பன் பாலம் உள்ளது. இந்தப் பாம்பன்  பாலத்தின் மொத்த நீளம் 2.3 கிலோ மீட்டர். பழைய வரலாற்று புத்தகத்தின் படி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த மக்களால் இந்த பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது . மேலும் இந்த பாலத்தில் 18,000 டன் ஜல்லி, 5000 டன் சிமெண்ட், 18,000 டன் இரும்பு ஆகியவற்றை கொண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தை கடலில் எழுப்பப்பட்டுள்ள 145 […]Read More