எகிப்து என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிரமிடுகள் தான். அந்த காலத்தில் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத போது இவ்வளவு பெரிய கட்டிடங்களை அவர்கள் எப்படி எழுப்பி இருப்பார்கள் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இதனை அடுத்து பிரமிடுகளின் பற்றிய ஆய்வுகள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்க கூடிய வேளையில் சமீபத்தில் எகிப்தில் இருக்கக்கூடிய ஒரு பகுதியில் பழங்கால மம்மியின் பாதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சக்காரா என்பது எகிப்து நாட்டின் ஹெய்ரோவிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு பழங்கால நெக்ரோபோலிஸ் […]Read More
பறக்கும் தட்டுகளைப் பற்றி ஆய்வுகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் யூஎஃப்ஓ (UFO) ஆராய்ச்சியாளர் சபீர் உசேன் சமீபத்தில் பேசிய பேச்சு பலரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் தள்ளிவிட்டது என்று கூறலாம். பறக்கும் தட்டுகள் பற்றி கூறுகையில் இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாகவே அதாவது 1940 களுக்கு முன்பிருந்தே இந்த பறக்கும் தட்டுகள் பூமியை நோக்கி வருவதும், செல்வதுமாக உள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவல்களை கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடிய பகுதிகளை […]Read More
நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் மூன்று விரைவில் இந்தியர்கள் நிலவில் வாழும் கனவை இன்னும் கூடுதல் ஆக்கிவிட்டது. அந்த வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் மூன்று விண்கலத்தின் உள் வட்ட பாதையில் ஒரு உந்து சக்தியை செலுத்தி சந்திரனை நெருங்க வைத்து விட்டார்கள். இப்போது நமது சந்திரயான் விண்கலம் நிலவுக்கு நான்காயிரத்தி முந்நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் சந்திரயான் மூன்று நிலவில் இறங்கி ஒரு நாள் முழுவதும் […]Read More
கி.பி14 ஆம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்களால் திருவன புரம் என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி தற்போது திருப்பத்தூர் என்று அழைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் இந்த பகுதியை நன்னன் சேய், நன்னன் என்ற மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்த ஊரானது ஜவ்வாது மலை மற்றும் ஏலகிரி மலை பகுதியில் அமைந்துள்ளதால் இந்தப் பகுதியை மலைகளால் சூழப்பட்ட பகுதி என்று கூட கூறலாம். எனவே தான் இந்த பகுதிக்கு திருப்பத்தூர் என்ற பெயர் வந்துள்ளது. இங்குள்ள ஜவ்வாது மலையில் எண்ணற்ற […]Read More
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெற நினைக்கிறீர்களா? அப்படி என்றால் உங்கள் வெற்றியை எளிதாக்க நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸை ஃபாலோ செய்தாலே போதும். உங்கள் வாழ்க்கையில் அடுக்கடுக்கான வெற்றிகளை நீங்கள் எளிதில் அடைக்கலாம். அந்த வகையில் வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் உங்களுக்கு தெளிவான மனநிலை இருக்க வேண்டும். அப்படி நீங்கள் தெளிவான மனநிலையில் இருக்கும் போது, உங்களுக்கு எதிராக எத்தகைய தடைகள் வந்தாலும் அதை நீங்கள் மள மளவென தகர்த்து எறிந்து விடுவீர்கள். […]Read More
காவி உடையில் ஒரு முதல்வரா? என்று பலரும் பல வகைகளில் பேசி வரும் நிலையில் உ.பி முதல்வர் யோகி பற்றி அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகள் உள்ளது. இந்த உண்மைகளை தெரிந்து கொண்டால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள். அவ்வளவு அருமையான கலக்கல் தகவல்களை தான் இந்தக் கட்டுரை உங்களுக்கு வழங்க உள்ளது. பஞ்சூர் என்ற பின் தங்கிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் 1972ல் பிறந்த இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது.யோகி ஆதித்யநாத், அஜய் […]Read More
தமிழ் கடவுளான ஆறுமுகப்பெருமானை வழிபட நம்மில் மண்டி கிடக்கும் தீமைகள் நீங்கி நன்மைகள் தேடி வரும் என்பது முன்னோர்கள் சொன்ன வாக்கு. அந்த வகையில் வரும் ஒன்பதாம் தேதி ஆகஸ்ட் மாதம் புதன் கிழமை ஆடி கிருத்திகை வரவுள்ளது. இந்தக் கிழமையில் தமிழகம் எங்கும் உள்ள முருகப்பெருமானின் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருளைப் பெறுவதற்காக விரதம் இருந்து ஆறுமுகப்பெருமானை வழிபடுவார்கள். இந்த ஆடி கிருத்திகை ஆனது […]Read More