• December 22, 2024

Day: August 4, 2023

யார் இந்த அல்டினா ஷினாசி (Altina Schinasi) ? – இன்று கூகுளில்

இன்று ஆகஸ்ட் 4, 2023 என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இன்றைய நாளில் தான் மேற்கூறிய பெண்மணிக்காக கூகுள் நிறுவனம் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுவும் இவருடைய 116 ஆவது பிறந்த நாளுக்காக இந்த சிறப்பான செயலை செய்துள்ளது. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த சிற்பி,ஓவியர், திரைப்பட தயாரிப்பாளர், தொழிலதிபர் மற்றும் பன்முக திறமையை கொண்டவர். பெண்கள் விரும்பி அணியக்கூடிய கேட் – ஐ யை வடிவமைத்து தந்தவர். மேலும் இவர் ஏராளமான ஆவணப் படங்களையும், கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியவர். […]Read More

“மே மாதம் பிறந்தவர்கள் பற்றிய ஆச்சரியமான தகவல்கள்..!”- இம்புட்டு இருக்கா..

ஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷல் தான். ஏனென்றால் இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்ற மாதத்தில் பிறக்கும்  குழந்தைகளின் எடையை விட 100  முதல் 200 கிராம் அதிகமாக இருப்பார்கள்.  மே மாதம் பிறந்த குழந்தைகளுக்கும் அவர்களின் வாழ்க்கை முறை மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். யாருக்காகவும்,எதற்காகவும் இவர்கள் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு சில தனிப்பட்ட குணங்கள் இருக்கும். […]Read More

“சிறகு விரித்து பறக்கலாம்..!”- இந்த சூட்சுமத் தெரிந்தால்..

இந்த நிரந்தரம் இல்லாத உலகத்தில் மனிதராக பிறந்த நான் எதிலும் வெற்றி அடைய வேண்டும் என்ற உத்வேகத்தில் இருப்போம். அந்த உத்வேகத்தை நீங்கள் அடைவதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளது. அதற்கு முன் வாழ்க்கையில் நீங்கள் சில மனிதர்களை தரம் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உனக்கு நன்மை எது, தீமை எது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும். ஒரு விஷயம் முக்கியம் என கருதினால் அதை அடைய எப்படியும் ஒரு வழியை கண்டுபிடிப்பீர்கள். […]Read More

யார் இந்த ஆஸ்டேக்ஸ்? இவர்களுக்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்..!

ஆஸ்டேக்ஸ் என்ற பெயரைப் பற்றி நீங்கள் கேள்விப்படும் போது உங்களுக்கு புதுமையான பெயராக அது தோன்றலாம். எனினும் இந்த ஆஸ்டேக்குகள் என்பது மெக்சிகோ மாகாணத்தை ஆண்ட ஒரு பழங்குடி இனம் என்பது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக மெக்சிகோவில் இவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உதாரணமாக 50 ஆண்டுகளில் மெக்சிகோ பிராந்தியம் முழுவதும் இவர்களது கலாச்சாரம் மட்டுமல்லாமல் இனம் பரவி உள்ளது என்பது தான் வியப்பை பலருக்கும் ஏற்படுத்தி […]Read More

 “பாண்டியர்களின் சிங்கம் கோச்சடையான் ரணதீரன்.!”. – உலகம் போற்றும் பாண்டியன் மன்னன்..!

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றி அதிக அளவு கூற வேண்டாம். இதில் குறிப்பாக சேர மன்னர்களும், சோழ மன்னர்களில் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தவர்கள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும் என நம்புகிறேன். அந்த வகையில் பாண்டிய மன்னர்களில் மிகச்சிறந்த உலகம் போற்றும் உத்தம பாண்டியனாக திகழ்ந்த கோச்சடையான் ரணதீரன் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். பாண்டிய மன்னனாக ஹரிகேசரியின் மகனாக பிறந்தவன் தான் இந்த கோச்சடையான் ரணதீரன். தந்தையின் மறைவுக்குப் […]Read More

 “சித்தர்கள் பயன்படுத்திய தங்க மூலிகை..!” – மஞ்சள் கரிசலாங்கண்ணி..

இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் எண்ணற்ற வியாதிகளின் கூடாரமாக மனிதர்கள் மாறி வருகிறார்கள். இதற்கு காரணம் அவர்களது உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு இருக்கக்கூடிய மாறுபாடு மட்டுமல்லாமல், இயற்கைக்கு மாறாக கிடைக்கக்கூடிய உணவு வகைகளை உண்பதும் தான். எனவே உங்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீண்ட ஆயுளோடு வாழ சித்தர்கள் பயன்படுத்திய சில மூலிகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உன்னதமான ஆரோக்கியத்தை பெறுவதோடு, நீண்ட ஆயுளோடும் வாழ முடியும். நீங்கள் உணவில் தங்க மூலிகை என்று […]Read More

“நீலத்திமிங்கலத்திற்கு போட்டியாக களம் இறங்கிய பெருசெட்டஸ் கொலோசஸ்” (Perucetus Colossus) – விஞ்ஞானிகள் என்ன

இந்த பூமியில் மிகத் பெரிய உயிரினமாக யானை உள்ளது என்று கூறுவீர்கள். அதற்கு அடுத்ததாக கடலில் வாழக்கூடிய உயிரினம் எது என்று பார்க்கும்போது நீங்கள் நீலத் திமிங்கலம் என்று சட்டென கூறி விடுவீர்கள். இதில் இப்போது ஒரு ஆச்சரியத்தக்க உண்மை வெளிவந்துள்ளது. இதுவரை பூமியில் வாழ்ந்த உயிரினங்களிலேயே மிகப் பெரிய உருவ அமைப்பை கொண்டிருந்த பழங்கால உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த திமிங்கலம் ஆனது பெரு நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு பாலைவனத்தில் […]Read More