இமயமலை இந்தியாவையும், திபெத்தையும பிரிக்கக் கூடிய ஒரு மலை தொடராக ஆசியாவில் அமைந்து உள்ளது. இமயமலை பற்றி எண்ணற்ற ரகசியங்கள் பல்வேறு வகைகளில் இன்று பேசும் பொருளாக உள்ளது. இங்கு சித்தர்கள் வசிப்பதாகவும், மிக உயர்ந்த மலைகளைக் கொண்டிருப்பதாகவும், மூலிகைகள் உள்ளதும் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அளப்பரிய சக்தியை தன்னுள் பொதிந்து வைத்திருக்கக் கூடிய இந்த மலை சிவபெருமானின் இருப்பிடமாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இமயமலையை பற்றி பலரும் பல வகைகளில் பலவித ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். […]Read More
இன்று கோபம் என்பது மக்களுக்கு இடையே தோன்றும் ஒரு கடுமையான அடக்க முடியாத உணர்ச்சி ஆகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறி கொண்டதாக மாறலாம். எனவே கோபம் ஏற்படும் போது உடல் அளவில் அதிக ரத்த அழுத்தம், வேகமான இதயத்துடிப்பு, அட்ரினலின் மற்றும் நார் அட்ரினலின் நோரட்ரினலின் அதிகம் சுரக்கலாம். அதே போல் கோபத்தை மூன்று விதமாக பிரித்துள்ளார்கள். அது அறிவை பாதிக்கக்கூடியது மட்டும் அல்ல உடலை பாதிக்கக்கூடியது.மேலும் நடத்தையை பாதிக்கக்கூடியது. நீங்கள் […]Read More
காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் மூன்று விதமான நன்மைகள் என்ன தெரியுமா? காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம்.மேலும் காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும் இது எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது. நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வைக்க வேண்டும் என்கிறார்கள் நம் முன்னோர்கள். நம்முடைய முன்னோர்கள் இறந்த பிறகு அவருடைய ஆத்மா அவர்கள் குடும்பத்தையும், வசித்த இடத்தைத் தேடி வரும் என்பது நம்பிக்கை. அப்போது நேரடியாக ஆத்மாவாக வராமல் காகத்தின் ரூபத்தில் […]Read More
ஜப்பான் மற்றும் தைவானுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் ஒகினாவா தீவில் வேறு எங்கும் இல்லாத ஸ்பெஷல் ஒன்று உள்ளது. எனவே தான் இந்த தீவானது “ப்ளூ சோன்” லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. அது என்ன ப்ளூ சோன் லிஸ்ட் என்று நீங்கள் யோசிப்பது நன்றாகவே தெரிகிறது. உலகில் அதிக ஆயுள் காலத்தோடு ஆரோக்கியமாக மனிதர்கள் வாழும் பகுதியைத்தான் நாம் ப்ளூ சோன் என்று அழைக்கிறோம். இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் இந்த தீவின் மர்மமான ரகசியம் என்ன […]Read More
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான நபராக தீரன் சின்னமலை விளங்குகிறார். தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போர் புரிந்த மாவீரன் கொங்கு நாட்டின் ஒடாநிலை கோட்டையை கட்டி ஆண்டவன். திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் காங்கேயம், சென்னிமலை அருகே உள்ள செ. மேலப்பாளையம் எனும் ஊரில் 1756 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் இவர். கொங்கு நாட்டின் வரிகள் அனைத்தும் மைசூர் அரசுக்கு செல்வதை பொறுக்காமல் வீறு கொண்டு அதை தடுப்பதற்காக எழுந்த மாவீரன். மக்களிடம் […]Read More
இனி இந்தியர்கள் அனைவரும் நிலவுக்கு செல்லக்கூடிய காலம் விரைவில் வரும் என்று சந்தோஷத்தில் திளைத்திருக்கும், நமக்கு இஸ்ரோவின் சந்திரயான் மூன்று விண்கலமானது இன்னும் பாதி கிணறை கூட தாண்டாமல் இருப்பது தெரிந்தால் மனதுக்குள் திக்.. திக்.. என்ற உணர்வு கட்டாயம் ஒவ்வொரு இந்தியருக்கும் ஏற்படும். இந்த சந்திரயான் மூன்று எந்தவித சிக்கல் இல்லாமல் விண்ணுக்குள் ஏவப்பட்டதால் வெற்றி அடைந்து விட்டோம் என்ற எண்ணத்தில் இருக்கும், நமக்கு சில விஷயங்களை விரிவாக சொல்லும் போது அதில் இருக்கக்கூடிய சிக்கல் […]Read More
இன்று இந்தியாவைப் பொறுத்தவரை, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் புற்றீசல் போல பல பகுதிகளில் துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிக்கு பங்குதாரர்களாகவும், அதிபர்களாகவும் இருக்கக்கூடியவர்கள் ஒன்று அரசியலில் ஈடுபட்டவர்கள் அல்லது சாராய தொழில் செய்தவர்களாகவும் தான் இருப்பார்கள். இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக ஒருவர் இருக்கிறார். அவர் இந்தியாவில் கொள்ளை அடித்த பணத்தையும், அடிமை வியாபாரத்தில் கிடைத்த பணத்தையும் கொண்டு அமெரிக்காவில் கல்லூரி மற்றும், பல்கலைக்கழகம் உருவாக பணத்தை தானம் கொடுத்த ஒரு வெள்ளைக்கார […]Read More