இமயமலை தொடர்கள் இருக்கின்ற பகுதியில் இந்த ஷாம்பலா (SAMBALA) நகரம் இருப்பதாக பெருவாரியான மக்கள் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். மாய நகரமான இந்த ஷாம்பலா என்ற பெயருக்கு அமைதியான நகரம் என்று கூறப்படுகிறது. இந்த மாய நகரத்தைப் பற்றி பல்வேறு வகையான செய்திகள் பல நூற்றாண்டுகளாக மக்களிடையே உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் திபெத்தில் புத்த மதத்திற்கு முன்னால் புழக்கத்தில் இருந்த ஷாங் சூ கலாச்சாரம் தொடங்கியதற்கு அடுத்து பின்பற்றி வந்த காலச்சக்கர தூண்கள் மற்றும் […]Read More
இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் 900 கிலோ மீட்டர் தொலைவில் 300 கிலோ மீட்டர் ஆழத்தில் கிராவிட்டி ஹோல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த ராட்சச ஈர்ப்பு துளையான கிராவிட்டேஷனல் ஹோல் இந்திய பெருங்கடலில் 3 மில்லியன் சதுர மீட்டருக்கும் மேல் அதிக அளவு பரப்பளவைக் கொண்டிருப்பதாக இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. இந்தத் துளையானது இந்திய பெருங்கடலின் இலங்கைக்கு தெற்கு அமைந்துள்ளதாக பெங்களூருவை சேர்ந்த ஐஐஎஸ்சி எனப்படும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் மைய விஞ்ஞானிகள் […]Read More
ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமென்றால் அஸ்திவாரத்தை உறுதியாக போட வேண்டும் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து செதுக்கப்பட்ட கோயில் பற்றி விவரங்களை உங்களுக்கு இந்த கட்டுரையில் தெளிவாக கூறப் போகிறேன். அது எப்படி அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து கீழாக என்று நீங்கள் எண்ணுவது மிக நன்றாக தெரிகிறது. ஆனால் அப்படிப்பட்ட கோயில் தமிழ்நாட்டில் அதுவும் பாண்டிய மன்னர்களால் கட்டியது என்றால் உங்களால் நம்ப முடியுமா? இந்த கோயிலானது தூத்துக்குடி மாவட்டம், கழுகு மலையில் […]Read More
அணில் இனத்தில் பல வகையான வகைகள் உள்ளது என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும் அந்த வரிசையில் சிக்மன் என்ற இந்த அரிய இனமான அணில் அமெரிக்காவில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த அணில் இரண்டு கண்கள் மற்றும் காதுகளைக் கொண்டிருக்கக் கூடியது உடல் முழுவதும் ரோமங்களால் சூழப்பட்டு இருக்கும் வால் மென்மையான நகங்கள் இருப்பது இதன் தனி சிறப்பாகும். மேலும் இந்த உயிரினம் ஆனது எட்டு முதல் 16 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக விளங்கும் இதில் […]Read More
ஹோப்பி இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ள வடகிழக்கு அரிசோனா பகுதியில் வசித்து வரும் பூர்வ அமெரிக்க குடிகள். இந்த இன மக்கள் பற்றிய கணக்கெடுப்பில் 2010 ஆம் ஆண்டு இவர்களின் மக்கள் தொகை 19,338 அளவே இருந்துள்ளது. பூமிக்கு அடியில் முதலில் தோன்றிய மனிதர்களாக தங்களை கூறிக் கொள்ளும் இவர்கள் இந்திய மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டவர்கள் என்றால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். இவர்கள் சிறந்த நெசவாளர்களாகவும், கைவினை கலைஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்தியர்களைப் போலவே பருத்தியை பயிர் செய்யக்கூடிய நுட்பத்தை […]Read More
பெரும்பாலான இந்துக்கள் அனைவருக்கும் ஸ்வஸ்திக் குறியீடு பற்றி மிகவும் நன்றாக தெரியும். இந்த குறியீட்டை நீங்கள் முழு முதற்கடவுளான விநாயகரின் கைகளில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். எந்த காரியமும் தங்கு தடை இல்லாமல் செய்வதற்கு வழிபடக்கூடிய விநாயகர் பெருமானின் கையில் இருக்கும் இந்த சின்னமானது வெற்றி சின்னமாக கூறலாம். இந்த சின்னம் செங்கோண வடிவில் இருக்கும். மேலிருந்து, கீழாகவும் இடமிருந்து வலமாகவும் குறுக்கில் செல்லும் கோடுகளை தான் நாம் ஸ்வஸ்திக் என்று கூறுகிறோம். வீடுகளில் பூஜை அறைகளிலும் வீட்டின் […]Read More
ஆடியில் இரண்டு பௌர்ணமிகள்.. இன்றைய பௌர்ணமியே பூசைக்கு உகந்தது.. ஆடி என்றாலே அனைத்து விதமான பண்டிகைகளையும் அழைத்து வரக்கூடிய மாதம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அது மட்டும் அல்லாமல் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. குறிப்பாக ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி போன்றவை சிறப்பாக வீடுகளிலும், கோவில்களிலும் கொண்டாடப்படுகின்ற தினங்களாக இருக்கும். அந்த வகையில் ஏற்கனவே இரண்டு அமாவாசை வந்த நிலையில் தற்போது இரண்டு பௌர்ணமிகள் ஆடியில் வர […]Read More