• December 23, 2024

Month: July 2023

ஆப்கானிய படையை ஓட.. ஓட.. விரட்டி அடித்த நாகா சாதுக்கள் – இப்படி

1757 ஆம் ஆண்டு வெறும் 3000 நாக சாதுக்கள் ஆப்கானிய படையை ஓட.. ஓட.. விரட்டி அடித்தார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?   அதற்கு முன்னால் யார் இந்த நாக சாதுக்கள்? எங்கிருக்கிறார்கள்..  இவர்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது, என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கும்.   இதற்கான விடை.. இந்த நாக சாதுக்கள் பண்டைய இந்து கோயில்களை படை எடுக்கக்கூடிய மன்னர்களில் இருந்து பாதுகாத்தவர்கள். இந்த நாக சாதுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், […]Read More

“வரலாற்றில் தீர்க்கப்படாத மர்மங்களாக இருக்கும் சில..!”- எது,எது பார்க்கலாமா…

பிரமிடுகள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த பிரமிடுகளில் எண்ணற்ற அமானுஷ்யங்கள் புதைந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இத்தகைய பிரமிடுகள் மூலம் என்ன பயன் என்பதை இதுவரை தெரியாமல் உள்ளது. அந்த வகையில் கிஸா பிரமிடு எகிப்தில் இருக்கக்கூடிய ஒருவகை பிரமிடு ஆகும். இந்தப் பிரமிடு 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்தில் இதுபோன்ற பிரமிடுகள் எப்படி கட்டப்பட்டது என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் […]Read More

உலகத்தை வெல்லத் திட்டமா? அதற்கு முன் உன்னை வெல்.. – புத்தரின் சிந்திக்க

இந்த உலகில் அரசராகப் பிறந்து பின்பு எல்லாம் மாயை என்பதை உணர்ந்து கொண்ட புத்தர் துறவறம் பூண்டு புத்த மதத்தை தோற்றுவித்தார் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.   வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கக் கூடிய வேளையிலே, மன அமைதி இல்லாமல் தவித்து வருகிறார்கள். அப்படி மன அமைதி இல்லாமல் தவிர்த்து வருபவர்கள் தியானம் செய்வதன் மூலம் மன அமைதியை பெறலாம்.   உங்கள் வாழ்க்கையில் எதற்காகவும் நீங்கள் அவசரப்படக்கூடாது. நேரம் […]Read More

மாயன் இனத்தவர்கள் தமிழர்களா? – ஆச்சரியத்தை தூண்டும் ஆய்வு அலசல்..!

இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே பல்வேறு வகையான நாகரீகங்கள் தழைத்து ஓங்கி மனித நாகரீகத்தில் நம்மை திளைக்க வைத்துள்ளது. அந்த வகையில் மிகப் பழமையான நாகரீகமாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுமேரிய நாகரிகம், எகிப்து நாகரீகம், கிரேக்க நாகரீகம், ரோமன் நாகரிகம் போன்றவற்றை இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாக நாம் கூறலாம்.   இதைப் பற்றி விரிவாக கிப்பன் எழுதிய “ரோமப்பேரரசின் வீழ்ச்சியும் நலிவும்” என்ற நூலிலும்,பால் கென்னடி எழுதிய “பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற நூல்களில் படிக்கும் போது […]Read More

“கௌரவர்களில் மூத்தவன் யுயுத்சு.. யார் இவன்? – வியக்க வைக்கும் உண்மைகள்..

மகாபாரதம் பழமையான இதிகாசங்களில் ஒன்று என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்தக் கதை பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களை மையமாகக் கொண்ட கதை. இந்தக் கதையில் பஞ்சபாண்டவர்கள் ஐவர். அவர்களின் பெயர் யுதிஷ்டன், பீமன், அர்ஜுனன் நகுலன் மற்றும் சகாதேவன்.   இதுபோலவே கௌரவர்கள் 100 பேர் இதில் மூத்தவன் துரியோதனன் திருதராஷ்டிரனின் மகன் ஆவார். பஞ்சபாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடக்கும் போர் தான் குருசேத்திரப் போர் என்று கூறப்படுகிறது. இதுதான் மகாபாரதத்தின் மையக்கரு என்று கூட […]Read More

“பாம்பு புற்றுக்கு பால், முட்டை எதற்கு..மர்மமான விளக்கங்கள்..!” – இதற்குத்தான் இப்படி செய்தோமா?

பாம்புகள் என்றாலே படை நடுங்கும் என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதற்கு ஏற்றது போலவே சுமார் 3500 க்கும் மேற்பட்ட இனங்கள் பாம்பில் உள்ளதாக கணக்கெடுப்புகள் கூறுகிறது. இதில் 600க்கும் மேற்பட்ட இனத்தில் இருக்கக்கூடிய பாம்புகளுக்கு மட்டும்தான் விஷம் இருக்கும் மீதி இருக்கக்கூடிய இடங்களில் இந்த விஷத்தன்மை 25 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும்.   எனவே மனித இனத்தை பொறுத்தவரை பாம்புகளால் ஆபத்து மற்றும் உயிர் பிரிதல் போன்றவை  200 இனங்களில் இருக்கின்ற பாம்புகள் கடிப்பதன் மூலமே நிகழ்கிறது. […]Read More

இந்து மதத்திற்கும் கிரேக்க புராணத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? – வியக்க வைக்கும் உண்மைகள்..

உலகிலேயே மிகப் பழமையான மதங்களில் ஒன்றாக இந்து மதம் கருதப்படுகிறது. பல்வேறு காலகட்டங்களில் இந்து மதம் அழிந்து போல இருக்கலாம். எனினும் என்றுமே அழியாத ஒரு அற்புதமான மதமாக இது விளங்குகிறது.   இந்து மதம் எதையும் வற்புறுத்தி யார் மீதும் திணிக்கப்படாமல் உள்ளது. இந்த மதத்திற்கும், கிரேக்க நாட்டில் உள்ள புராணங்களுக்கு இடையே சில ஒற்றுமைகள் இருப்பதை பார்க்கும்போது ஆச்சரியங்கள் ஏற்படுகிறது.   இது எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் கற்பனைக்கு கூட  எட்டாத […]Read More

“உடலில் ஜீரணத்தை தூண்டும் ரசம்” – விரிவான ஆய்வு அலசல்..!

தமிழ் கலாச்சாரத்தை பொருத்தவரை உணவு பழக்க வழக்கங்களில் ரசம் ஒரு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. உணவு செரிமானத்தை அதிகப்படுத்தக்கூடிய அற்புதமான இந்த ரசத்தை யார் கண்டுபிடித்தார்கள்? என்பது இதுவரை சர்ச்சை தான் ஏற்படுத்தி உள்ளதே தவிர இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.   எனினும் இந்த ரசம் வைக்கும் பழக்கமானது 14ஆம் நூற்றாண்டில் உண்டானது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த ரசத்தின் பிறப்பிடம் மதுரையாக இருக்கலாம் என்று ஒரு சாராரும், இல்லை மங்களூரு தான் ரசத்திற்கு […]Read More

யாதவ குலத்தையே அடியோடு அழித்த காந்தாரியின் சாபம்..! – கடவுள் கண்ணனுக்கே இந்த

ராமாயணம் மற்றும் மகாபாரதம் இந்த இரண்டு இதிகாசங்களிலும் இல்லாத விஷயங்களில் இல்லை, என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு மனிதனும் நல்வழியில் எப்படி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்த கூடிய வகையில் இந்த இரண்டு காவியங்களில் கதைகளும் இருக்கும்.   இதில் மகாபாரதத்தை பொருத்தவரை பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களை சுற்றி தான் கதை நகரும். இந்தக் கதையில் கௌரவர்களை பெற்றெடுத்த காந்தாரி பற்றியும், அவள் கடவுள் கண்ணனுக்கு அளித்த சாபத்தால் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக இந்த […]Read More

” சோழர்களின் கோட்டைகளை சூறையாடி வம்சத்தையே கருவறுத்த மாறவர்மன் சுந்தரபாண்டியன்..!” – தமிழ்

பண்டைய தமிழகத்தில் சோழப் பேரரசின் வீழ்ச்சியை தொடர்ந்து பாண்டிய பேரரசின் தொடக்கம் ஆரம்பித்தது. பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவாற்றலும்,வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக மாறவர்மன் சுந்தரபாண்டியன் திகழ்ந்தான் .   கிபி 1092 ஆம் ஆண்டில் ராஜராஜ சோழன் தனது பட்டத்தை மகன் ராஜேந்திர சோழருக்கு சூட்டினார். இதனை அடுத்து இவர் தனது வாழ்நாளை பழையாறையில் கழித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பாண்டிய மன்னனான மாறவர்மன் சுந்தரபாண்டியன் தன்னுடைய மூதாதையர்கள் மேல் தீராத பற்று கொண்டவர். ஏற்கனவே […]Read More