பாண்டிய, சேர மன்னர்களை போரிட்டு கொன்று வென்ற முதலாம் கரிகாலனை பற்றியது இந்த வீடியோ. இவர்க்கு பின் தான் கல்லணை கட்டிய இரண்டாம் கரிகாலன் பிறந்திருப்பார். ஆகவே இவரை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது நம் கடைமையே!Read More
என்னுடைய காணொளியில் நான் அரசர்களை “அவண், இவண்” என்று சொல்லுவது, அவர்களை மரியாதை இல்லாமல் பேசுவது என்று பொருளல்ல. தமிழின் அதுவும் ஒரு மிக மரியாதையான வார்த்தைகளே! தமிழை படியுங்கள்..Read More
‘என் வாழ்க்கையில் கவலை மட்டுமே இருக்கிறது, சோகம் மட்டுமே என்னை சூழ்ந்து இருக்கிறது’ என்று புலம்பிக் கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு இந்த காணொளி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்!Read More
பிரச்சனைக்கான இடம் எங்கு இருக்கிறதோ முதலில் அந்த இடத்தை அடக்க வேண்டும் என்பதற்காகத்தான், வெள்ளம் உருவாக காரணமாக இருக்கும் அந்த இடத்தில் அணை கட்ட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வருகிறான். அது அவனுக்கு ஒரு மிகப்பெரிய சவால். ஏனென்றால் அவன் வெள்ளத்தையும் தடுக்கவேண்டும். அதேநேரத்தில், இயற்கையையும் தடுக்கக் கூடாது… #கல்லணை உருவான விதம்!Read More
காவிரி ஆற்றில் அந்த கல்லணையை கட்டுவதற்கு முன்பு, அந்த காவிரி ஆற்றை, முறைப்படி கடலில் கலக்கச்செய்தவன் கரிகால்சோழன் தான். ஆம் காவிரிக்கு கரை கட்டியவன் கரிகாலச்சோழன் தான். அந்த காவிரிக்குக் கரை கட்டிய பின்பு தான் காவிரிக்கு நடுவே கல்லணையைக் கட்டினான். அதை எப்படி கட்டினான் என்பதே இந்த வீடியோ.Read More
தமிழர்களின் ஆதி இடம் என்று கருதப்படும் குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்தது? என்பதை நிரூபிக்கும் வகையில் பல கதைகள் இருக்கின்றன. குமரிக்கண்டம் மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. கடலால் எப்படி நாடுகள் அழிந்தன என்பது பற்றிய பதிவு இது!Read More
இதில் வரும் 25 தத்துவங்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினாலே, உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்..Read More
தமிழர்கள் முதன்முதலில் யாரை வணங்கி இருப்பார்கள்? நம் தொல்சமயம் எது? தமிழர்கள் ஆவிகளை வணங்கினார்களா?Read More
1.தமிழர் முன்னோர் வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு! குலதெய்வங்கள் ஏன் கல்லால் செய்யப்பட்டு இருக்கிறது? 2.யார் இந்த குலதெய்வங்கள்?Read More
மதுரையில் பல மக்களுக்கு குலதெய்வமாக இருக்கும் பதினெட்டாம் படி கருப்பசாமியின் உண்மை வரலாறு இதுதான்!Read More