இந்தியாவில் தோல்வியே தழுவாத, தோல்வியே காணாத அரசர்களில் ராஜராஜ சோழனும் ஒருவன். பல வெற்றிகளை கண்ட ராஜராஜ சோழனின் முதல் போர் எது தெரியுமா? எதிரிகளை எரித்துக்கொன்ற ராஜராஜ சோழனின் முதல் போர்!Read More
தமிழினத்தின் அடையாளமாக இருக்கும் தஞ்சை பெரியகோயிலை சூழ்ந்துள்ள பொய்கள் என்னென்னெ என்பதும், இதில் ஏதாவது மர்மங்கள் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.!Read More
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்! உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று உணருவீர்கள்!! உங்களுக்குள் ஒரு புதுவெளிச்சம் பாய இந்த வீடீயோவை பாருங்கள்..Read More
உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும், அந்த நாளில் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அப்படி செய்தால் உங்களுடைய மறுநாள் எப்படி இருக்கும் என்பதும் தான் இந்த இரவு கேட்கவேண்டிய வீடியோ! இதை கேட்டபின் மொபைல் போன், டிவி, புத்தகம் பார்க்காமல், உறக்கத்திற்கு செல்லுங்கள். நாளைய நாள் உங்களுடைய நாள்…Read More
இந்த உலகத்திற்கு தேவையான அனைத்து நீதிகளையும் பொதுவாக எழுதியதால் தான், இன்றுவரை உலக பொதுமறையாக இருக்கிறது திருவள்ளுவரின் திருக்குறள். இவரின் 133 அதிகாரத்தில், கொடுங்கோன்மை என்னும் அதிகாரம், ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை கேள்விக்கேட்டும் அதிகாரம் கொண்ட ஒரு அதிகாரம். ஒரு அரசன், ஒரு அரசு, ஒரு அரசியாவதி எப்படி இருக்கவேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டு சென்ற ஒரு தீர்க்கதரிசி திருவள்ளுவர்.Read More
பொதுவாக நான் Decoding என்று சொல்லப்படும் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபடுவதுண்டு. ஆனால் அவை அனைத்தும், மொழி பற்றியும், நம் கலாச்சாரம் பற்றியுமே இருந்திருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கென்று Dcodeing செய்வது இதுவே முதல்முறை! உலகத்தரத்திற்க்கு தமிழனின் படைப்பை உயர்த்தி நிற்கவைத்திருக்கிறது. இதன் ஒவ்வொரு வரிகளும், பல வலிகளையும், பல வழிகளையும் உணர்த்தி உணர்த்தி உறைய வைத்தது. அப்படி என்ன ஆழமான அர்த்தங்கள் இருக்கிறது, இந்த உலகமே போற்றும் இந்த என்ஜாய் எஞ்சாமியில்…!Read More
தஞ்சை பெருவுடையார் கோயிலில் இருக்கும் லிங்கம் சொல்லும் ரகசியம் பற்றியும், அதன்பின்னால் மாமன்னன் ராஜராஜசோழன் புதைத்து வைத்திருக்கும் ரகசியம் தான் இந்த பதிவு!Read More
ஒரு அரசன் ஒரு அரசு எப்படி இருந்தால், மக்களுக்கு பிடிக்கும் தெரியுமா?Read More
தஞ்சை பெரிய கோயிலுக்கு இராஜராஜசோழன் தந்த பொருட்களின் அன்றைய மதிப்பும், அதன் இன்றைய மதிப்பையும் நீங்கள் தெரிந்துக்கொண்டால் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுவார்கள். மேலும் அந்த சொத்துக்கள் என்ன ஆனது, இப்போது அந்த கோயிலின் சொத்துக்கள் என்னென்ன இருக்கிறது தெரியுமா?Read More
இன்று அரசின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தின் முன்னாடியே இராஜராஜசோழனின் காலத்தில் அவர் மக்களுக்கும், கோயிலுக்கும், அரசுக்கும் உருவாக்கிய ஒரு அருமையான திட்டத்தின் வழியே! உலகமே வியந்துப் பார்த்த இராஜராஜசோழனின் அருமையான சாவா மூவா பேராடுகள் திட்டம் பற்றிய விரிவான காணொளி இது!Read More