இன்று மருத்துவத்துறை வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் கொண்டு உள்ளது. ஒரு மனிதனின் வாழ் நாளை நீட்டிப்பதற்காக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் நடைபெற்று வருகின்ற இந்த காலத்தில் ஸ்டெம் செல் சிகிச்சை முறை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது அனைவருக்குமே நன்றாக தெரியும். அந்த வகையில் நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இது போன்ற சிகிச்சைகளை சம்பிரதாயம் என்ற பெயரில் வழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு மிகப்பெரிய விஷயம். இந்த சம்பிரதாயங்களில் ஒளிந்து இருக்கக்கூடிய அறிவியல் […]Read More
வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுவதற்கு திருவண்ணாமலைக்கு செல்பவர்கள் அதிகமாக உள்ளார்கள். குறிப்பாக பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது என்பது பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என்று அனைவரும் நினைத்திருக்கிறார்கள். பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதின் மூலம் நேர்மறை ஆற்றல், நல்ல எண்ணங்கள் மனிதன் இடையே அதிகரிக்கும் என்று கூறி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் மனது தொடர்புடைய சந்திர பகவான், பௌர்ணமி தினத்தன்று மிகுந்த ஒளியோடு காட்சி அளிப்பதால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய அற்புத கதிர்கள் நமது மேனியில் படும்போது […]Read More
இந்து மதத்தை பொறுத்தவரை நான்கு வேதங்கள் உள்ளது. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். கடைசியாக வரும் அதர்வண வேதத்தை பற்றி பலவிதமான கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தர்வ என்றால் பயம், அதர்வம் என்றால் பயமற்ற தன்மையை தருவது என்று பொருள். இந்த சொல்லே திரிந்து அதர்வணம் என்று மாறியது. அதாவது தீய சக்திகளில் இருந்து உங்களை காக்கக்கூடிய அற்புத சக்தி கொண்ட தன்மை இந்த அதர்வண […]Read More
தன்னம்பிக்கை என்பது ஓரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை தான்.வெறும் நம்பிக்கை மட்டும் நமக்கு வெற்றி வாயிலை திறக்காது.உன் நம்பிக்கையோடு விடாமுயற்சி,கடுமையான உழைப்பு, திட்டமிடுதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனை வரையறுக்கும் முக்கியமான குணங்களில் ஒன்று என ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவால் கூறப்பட்டது. நம்பிக்கை தான் வாழ்க்கையின் மூலதனம்.நாம் தடுமாறும் சந்தர்ப்பங்களில் நம்மை தாங்கி பிடிக்கிறது. தோல்வியை பற்றி தாழ்வு மனப்பான்மையுடன் […]Read More
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே ஞானம் கைக்குழந்தையாய் இருந்த வேளையிலே முன் தோன்றிய மூத்த குடி என்று புகழப்படும் தமிழனின் பாரம்பரியம்,தமிழ் மொழியின் தொன்மையும் பன்னெடும் காலம் முதற்கொண்டு தோன்றின் புகழோடு தோன்றி இன்று வரை இளமையோடு இருக்கிறது. இப்படிப்பட்ட தெய்வ ஒன்டமிழ் மொழியானது இன்று இந்திய அரசியல் சாசனத்தால் ஏற்று கொள்ளப்பட்ட 14 மொழிகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உயர் தனிச் செம்மொழியாக விளங்குகிறது. தமிழ் மொழியை பொறுத்தவரை உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து என […]Read More
பெண்னே உன்னை விண்ணளவு உயர்த்தும் சாவி தான் தன்னம்பிக்கை. பேராற்றல் மிக்க ஒரு இனம் உண்டு என்றால் அது பெண் இனம் தான் என்பதை புரிந்து கொள். பெண்னே இது தான் உன் பாதை… இது தான் உன் பயணம் என முடிவு செய்து விட்டால் நீ உன் மனதோடு உறவாடு, பின் உன் கனவோடு உறவாடு. அவ்வாறு உறவாடும் போது தான் உனக்கு ஏற்படும் சிரமங்கள் உன்னை விட்டு ஓடும். நீ உறவாடிக் கொண்டு போனால் […]Read More
உங்களது ஆச்சரியத்திற்கு தீனி போடக்கூடிய வகையில் இந்த கட்டுரை இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இந்த பூமியில் மனிதர்கள் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அது போலத்தான் மனிதர்கள் வாழ முடியாத, செல்ல முடியாத ஒரு தீவு அங்கு பாம்புகளுக்கும் மட்டுமே இடம் உண்டு. அப்படிப்பட்ட ஒரு தீவை பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் விரிவாக பார்க்க போகிறோம். இந்தப் பகுதியானது அட்லாண்டிக் பெருங்கடலில் அருகே இருக்கக்கூடிய […]Read More
தாயின் கருவறைக்குள் இருந்து தவழ்ந்த குழந்தை உலகிற்கு முதல் முறையாக வெளி வந்த பின்னால் உறங்குவது என்னவோ புடவையால் கட்டப்பட்ட தொட்டிலில் தான். அப்படிப்பட்ட இந்த புடவைக்குள் ஒளிந்திருக்கக் கூடிய பல விதமான முக்கியத்துவத்தை இந்தக் கட்டுரையில் தெள்ள தெளிவாக பார்க்கலாம். சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். எத்தனை தான் உடைகள் பல இருந்தாலும் புடவைக்கு என்று ஒரு தனி மதிப்பு என்றுமே இருக்கும். தமிழ் சம்பிரதாயங்களில் […]Read More
தன் கண்முன்னே தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட மாபெரும் அழிவை தாங்கிக் கொள்ள முடியாமல் பீஷ்மரின் வழி வந்த குலத்தில் உள்ள ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ சகுனி கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம் தான் தாயக் கட்டைகள். இந்த தாயக்கட்டைகள் சகுனி கேட்கின்ற எண்களை நினைத்த உடனே கிடைக்க கூடிய வகையில் அமைந்திருந்த காரணத்தினால் தான் தன் பெயருக்கு ஏற்றபடி சகுனி வேலையை செய்து தன் குலத்தை அளித்த பீஷ்மரின் குலத்தையே சர்வ நாசம் செய்வதை இலட்சியமாகக் கொண்டு […]Read More
தீர்க்கப்படாத மர்மம் கைலாய மலை தீர்க்கப்படாத மர்மமாக இருக்கும் கைலாயமலை தான் சிவபெருமானின் உறைவிடம். கைலாய மலையானது நித்ய நிகழ்வுகளின் விலை மதிப்பற்ற ஆபரணமாக விளங்குகிறது.இது சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்ரா மற்றும் கர்னாலி நதிகளுக்கு அருகில் அமைந்துள்ள இது மிகவும் புனிதமான மலையாக கருதப்படுகிறது. ரஷ்யக் கோட்பாடு முதலில் மலையின் வடிவம் ஒரு மர்மமான முறையில் அமைந்துள்ளது. இது ஒரு பெரிய பிரமிடு போல் தெரிகிறது. சில ரஷ்ய அறிவியல் அறிஞர்கள் இது ஓர் இயற்கையான மலை […]Read More