அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டப்பிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்கர் வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்று இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம் பெல்லாரி ஆகும். வீரம் மிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் […]Read More
இந்த உலகில் தாவரங்களுக்கு என்று ஒரு முக்கியமான இடம் உள்ளது. தாவரங்கள் இல்லை என்றால் மனித வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். மேலும் தாவரங்கள் வெளியிடுகின்ற ஆக்ஸிஜனைக் கொண்டு மனித இனம் வாழ்ந்து வருகிறது. அத்தகைய தாவர உலகத்தில் பல்வேறு வகையான அரிய தாவரங்கள் உள்ளது. அந்த வரிசையில் பச்சையம் இல்லாமலிருக்கும் தாவரங்களை பூஞ்சைகள் என்று நாம் அழைக்கிறோம்.இந்த பூஞ்சைகள் இரவில் எப்படி ஒளிர்கிறது என்பதனை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம். இவை பயோ லுமினசென்ட் எனும் ஒளிரும் பூஞ்சைகள். […]Read More
யூ.எஃப்.ஒ என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரிந்தால் மட்டுமே அந்த மர்மத்தை நீங்கள் புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும். ஆங்கில மொழியில் இதனுடைய விரிவாக்கம் ஐடென்டிபைட் ஃப்ளையிங் ஆப்ஜெக்ட் அதன் சுருக்கம் தான் யூ எஃப் ஓ என்பது. இப்போது இதற்கான விளக்கம் உங்களுக்கு தெரிந்த நிலையில் இந்த பறக்கும் பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று நீங்கள் யோசிக்கலாம். 1947 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அன்று தான் அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் நகரத்தில் பறக்கும் […]Read More
சங்க கால நூல்களில் இந்தோனேசியாவை பற்றி பல செய்திகள் கிடைத்துள்ளதாக மொழியியல் வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் இந்தோனேசியாவிற்கு அருகில் இருக்கக்கூடிய பிலிப்பைன்ஸ்,மொலுக்காஸ் போன்ற தீவுகளை முந்நீர்ப்பழந்தீவு என குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் மணிமேகலையில் எந்த தீவினை பன்னீராயிரம் தீவுகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஜாவாவை சாவகத்தீபம், யாவ தீபம் என்றும் சுமித்ரா தீவை திருவிசயம், சொர்ண தீபம் என்று அழைத்திருக்கிறார்கள். இந்த தீவுகளுக்கெல்லாம் தமிழர்கள் சென்று வாணிபம் செய்திருக்கிறார்கள். அதற்கான சான்றுகளும் பாடல் வரிகளில் […]Read More
தமிழன் பகுத்தறிவு வாதம் பேசி பாழாய் போய் கொண்டிருக்கும் மனிதர்கள் கட்டாயம் நமது சம்பிரதாயத்தையும் விட்டு வைக்கவில்லை. இவை அனைத்துமே மூடநம்பிக்கைகள் என்று கூறி அதை மூலையில் தள்ளி வரும் சமயத்தில் அதில் உள்ள அறிவியல் உண்மைகளை அவர்களின் மூளையில் உறைக்கும்படி எடுத்துச் சொல்லக்கூடிய அவசியமான காலகட்டத்தில் தான் இருக்கிறோம். என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து எல்லாவிதமான வளர்ச்சியை நாம் பெற்றிருந்தாலும் உலகத்தில் வாழக்கூடிய அத்தனை மனிதர்களின் நாகரிகத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் அவன் கடைபிடித்த சம்பிரதாயங்கள் […]Read More
மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர்கள் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளாவின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்கள். அந்த வகையில் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் தான் பாண்டியர்கள். அவர்களின் கொடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும். மதுரையில் பாண்டிய குலத்தில் பாண்டிய மன்னரின் மகளாக , பாண்டியர் பேரரசியாக ஆட்சி புரிந்த மதுரை மீனாட்சி அம்மனின் பெயருக்கான காரணம் அவர்களது மீன் சின்னம் என்பது அவரது பெயரை பிரித்துப் பார்க்கும்போது எளிதில் விளங்கும்.மீன் […]Read More
ஒவ்வொரு மனிதனும் நம்பிக்கையோடு இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை தொன்று தொட்டு அனைவரும் கூறி வருகிறார்கள். இதனை அடுத்து இந்த நம்பிக்கையை உளவியல் ரீதியாக எட்டு வகையாக பிரித்திருக்கிறார்கள். அந்த எட்டு வகையான நம்பிக்கை மட்டும் மனிதனிடம் இருந்தால் மட்டுமே அவன் வாழ்வில் ஜெயிக்க முடியும். எட்டு வகையான நம்பிக்கைகள் 1.மற்றவர்கள் மீது நாம் வைக்கும் நம்பிக்கை. 2. உங்கள் மீது நீங்கள் வைக்கும் தன்னம்பிக்கை 3. தவறான நம்பிக்கை 4.உங்கள் நடத்தையில் நம்பிக்கை […]Read More
விஞ்ஞானத்தில் எவ்வளவு தான் வளர்ந்திருந்தாலும், நீங்கள் தூங்கும் போது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்ற டீ கோடிங்கை இன்னும் அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி நான் தூங்கும் போது என்ன தான் உடலுக்குள் நிகழும் என்று நீங்கள் உங்கள் மனதுக்குள் பேசுவது நன்றாக கேட்கிறது. நீங்கள் ஆழ்ந்து உறங்கும் போது உங்களுக்குள் ஒரு தூக்க முடக்கம் ஏற்படும்.இதனால் உங்களால் விழித்திருக்கவோ, அசையவோ முடியாத நிலையை உணர்வீர்கள். இதைத்தான் உறக்க முடக்கம் என்று கூறுகிறார்கள். இது உங்களது […]Read More
சிலப்பதிகாரம் சமண சமயத்தை சேர்ந்த நூல் என்றாலும் இந்த நூலானது எந்த மதத்தாரையும் புண்படுத்தாத வகையில் மிக நேர்த்தியான முறையில் எழுதப்பட்டுள்ளது. இந்த அற்புதமான நூலின் பெயர் காரணம் என்னவென்றால் சிலம்பை மையமாகக் கொண்டிருந்ததால் இந்தப் பெயர் ஏற்பட்டு இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். மேலும் இந்த சிலப்பதிகாரத்தை சிலம்பு கூட்டல் அதிகாரம் என்று பிரிக்கலாம். நெஞ்சை அள்ளும் சிவப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பாரதியார் சிலப்பதிகாரத்தை பெருமையாக பாடி இருக்கிறார். ஐம்பெரும் […]Read More
ஆட்டுக்கல் என்பது மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அந்தக் காலத்தில் அது தான் மழைமானி. வீட்டு முற்றத்தில் தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல் நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்கள். மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை செவி அல்லது பதினு எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் […]Read More