• December 23, 2024

Month: July 2023

OK – என்ற வார்த்தைக்குள் மறைந்திருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள்..!!

நாம் எவ்வளவோ, வார்த்தைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம். அதில் குறிப்பாக ஓகே என்ற வார்த்தையை எந்த இடத்திலும் எளிமையாக பயன்படுவது வழக்கமான விஷயமாக உள்ளது.   அந்த வகையில் இந்த ஓகே என்ற சொல் எப்படி பிறந்தது. அதனுடைய சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகவும், விளக்கமாகவும் பார்க்கலாம். என்ன மச்சி ஓகே-வா என்று கேட்கக்கூடிய, இந்த ஓகே என்ற வார்த்தையின் பயன்பாடானது 182 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. அதாவது 1839 ஆம் […]Read More

பல்லவர்களின் பூர்வீகம் எது? எப்படி தமிழகத்தில் வேரூன்றினார்கள்..!

கி.பி நான்காம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆள ஆரம்பித்தார்கள் என கூறலாம். ஆனால் பல்லவர்களின் ஆட்சியானது ஏழாம் நூற்றாண்டில் வலிமையோடு விஸ்வரூபம் எடுத்தது.   பல்லவ ஆட்சியானது சிவ ஸ்கந்தவர்மனால் துவங்கப்பட்டு, சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்மவிஷ்ணு காலத்தில் விரிவடைந்தது. பல்லவர் காலத்தில் தமிழ்நாட்டில் இலக்கியம், கலை, ஓவியம் போன்றவை சிறப்பாக வளர்ச்சி அடைந்தது. தமிழகத்தில் பல்லவர்கள் ஆண்ட காலத்தை ஒரு பொற்காலம் என்று கூறலாம். இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் கணக்கில்லா கற்கோயிலும், பல வகையான […]Read More

“இதிகாசங்களில் கூறப்பட்ட நாகலோகம்” – மீதி கதவுகள் மூடினால் கலியுகம் முடியுமா? மிரட்டும்

இந்து சமயத்தை பொறுத்தவரை நான்கு விதமான உலகங்கள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் இந்த நாகலோகம். இந்த நாகலோகத்தை பாதாள லோகம் என்றும் கூறுவார்கள்.   நாகலோகத்தின் தலைவனாக நாகராஜன் இருப்பதாகவும், அவரின் மனைவி நாகராணி எனவும் கூறப்படுகிறது. இந்த நாகலோகத்தில் நாக இனத்தவரும், முப்பத்து முக்கோடி தேவர்கள் ஒரு சேர இருப்பார்கள். நாம் வாழக்கூடிய பூலோகத்தைப் பற்றி தான் நமக்கு பல்வேறு விஷயங்கள் தெரியுமே தவிர நமக்கு மேலே இருக்கக்கூடிய மேலோகத்தைப் பற்றியும், […]Read More

இறந்தபின் 12 மணி நேரம் நெருக்கமான நண்பர்களுக்கு போன் செய்த நபர்… எப்படி

அமெரிக்காவில் ரயில் விபத்தினால் உயிரிழந்த ஒருவர் செல்போனில் இருந்து 35 முறை தனக்கு நெருக்கமானவர்களோடு போன் செய்து உள்ளதாக செய்திகள் தெரிய வந்துள்ளது.    1950 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி கலிபோனியாவில் பிறந்தவர் சார்லஸ் இ. பெக். இவர் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் ஆக பணி புரிந்திருக்கிறார். மேலும் இவர் தான் காதலித்து வந்த காதலியை திருமணம் செய்து ஒன்றாக வாழ வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விவாகரத்தை […]Read More

வேகமாக வளரும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்..! – இனி எல்லாமே ஏஐபிஓ (AIBO)

செயற்கை நுண்ணறிவு ரோபோவை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பாக செயற்கை நுண்ணறிவு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.   இந்த செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சி நிலையின் உச்ச நிலை எனக் கூறலாம். இதன் மூலம் மனிதர்களைப் போல உள்ள இயந்திரங்களை உருவாக்கி அவற்றை தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்த முடியும். இந்த ரோபோக்கள் நீங்கள் கூறும் எந்த ஒரு விஷயத்தையும் உள் வாங்கிக் கொண்டு அதுவாக செயல்படுவதால் தான் இதனை செயற்கை […]Read More

உன்னால் முடியும்.. இல்லை.. இல்லை.. உன்னால் மட்டுமே முடியும்..!

மனித வாழ்க்கையின் அடிப்படையே நம்பிக்கையில் தான் இருக்கிறது. இந்த நம்பிக்கையை நீங்கள் உங்களுக்குள் விதைக்கும் போது தான் அது தன்னம்பிக்கையாக உருவெடுக்கிறது.   எப்போதும் மனித மனம் ஒரு தேடலில் இருக்கும். அந்தத் தேடல் உங்களால் மட்டுமே கண்டறியப்படக்கூடிய விதத்தில் அமைந்தால், அது மிகவும் சிறப்பான மாற்றத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே தான் உன்னால் முடியும். இல்லை உன்னால் மட்டுமே முடியும் என்ற தாரக மந்திரத்தை உங்களுக்குள் நீங்கள் சொல்ல, சொல்ல உங்கள் வாழ்வில் நீங்கள் […]Read More

உங்களுக்கு பயம் இல்லையா..? – அப்ப இந்த Envaitenet Island – குள்ள

இந்த உலகில் இது வரை அவிழ்க்கப்படாத மர்மங்கள் பல உள்ளது. அந்த வகையில் இன்று என்வைட்டினெட் (Envaitenet Island) தீவில் ஒளிந்து இருக்கும் மர்மத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.   கென்யாவில் இருக்கக்கூடிய பாலைவன கடலான துர்கானா ஏரி மிகச்சிறந்த சுற்றுலா தலமாக பயணிகளால் கவரப்பட்டுள்ளது என்பதால் இந்த பகுதிக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இங்கு இருக்கக்கூடிய தீவின் பெயர் என்வைட்டினெட் தீவு (Envaitenet Island) என்பதாகும். இந்த தீவின் பெயருக்கான அர்த்தமானது […]Read More

இராவணனின் பத்து தல 10 வகை கலைகளா? – மறைக்கப்பட்ட வரலாறு..!

இலங்கையில் இது வரை யாரும் இந்த அளவு அரசாட்சி செய்ததில்லை என்று கூறும் அளவுக்கு இராவணன் படு நேர்த்தியான முறையில் ஆட்சி செய்ததோடு மக்களை செல்வ செழிப்பில் வைத்திருந்தான்.   இலங்கையை ஆண்ட நாகர் இனத்தைச் சேர்ந்த கைகைசிக்கும், ஏகர் இனத்தைச் சேர்ந்த வஜ்ரவாக்கும் பிறந்தவன் தான் இந்த இராவணன். இவனுடன் பிறந்தவர்கள் கும்பகர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீஷணன். மிகச் சிறந்த சிவபக்தனான இராவணனை அரக்கன் என்று சிலர் முத்திரை குத்தி இருக்கிறார்கள். ஆனால் இராவணனை கடவுளாக […]Read More

அட்ரா.. சக்க .. ரெண்டு பொண்டாட்டி கதையா?.. வளையாபதி ..! – அன்றே

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக திகழக்கூடிய வளையாபதி ஒரு சமண சமய நூல் என்பது பலருக்கும் தெரியாது. மேலும் இந்த நூலின் ஆசிரியர் யார் என்றும், இந்த நூல் இயற்றப்பட்ட ஆண்டு எது என்றும், கதையின் தலைவன் பெயர் என்ன என்பது பற்றிய விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.   எனினும் இந்த நூலில் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளது. அவற்றில் 66 பாடல்கள் 14 ஆம்  நூற்றாண்டில் தோன்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.   வளையாபதியில் கதை இது […]Read More

மருதாணி வைக்கும் சடங்கு தமிழர்கள் ஏற்படுத்தியதின் ரகசியம் என்ன?

மங்களகரமான பொருளாக கருதப்படும் மருதாணியை பெண் பிள்ளைகளுக்கு அதிக அளவு சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக சடங்குகள், சம்பிரதாயங்கள், விசேஷ நாட்களில் இதுபோன்று பெண்களுக்கு மருதாணியை வைத்ததின் ரகசியம் என்ன என்று தெரியுமா? மருதாணியை வைக்கும் போது கைகள் சிவப்பாக மாறுவதால் பார்க்க அழகாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த மருதாணியை பெண் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழவில்லை. அதில் நம் முன்னோர்களின் அறிவு புதைந்து கிடக்கிறது. அட .. அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் உங்களுக்குள் யூகிப்பது […]Read More