• December 23, 2024

Month: July 2023

யார் இந்த 18ம் படி கருப்பு? பெருந்தெய்வமான அழகரை, எப்படி சிறுதெய்வமான கருப்புசாமி

நம் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியமான பகுதியில் ஒரு வித்தியாசமான வழக்கம் இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள சில கிராமங்களில் வீட்டு வேலை செய்வதற்கோ, மாடு மேய்ப்பதற்கோ ஆட்களை அமர்த்தினால், அவர்கள் சித்திரை மாதம், ஒரு குறிப்பிட்ட நாளில்,வேலையை விட்டு சொல்லிக் கொள்ளாமலேயே நின்று கொள்ளலாம். அதற்கு ‘சித்திரை விடுதி’ என்று பெயர். அதாவது சித்திரை அன்றை, ஒருவன் தன்னைத்தானே விடுதலை செய்து கொள்ளலாம். இப்படி ஒரு எழுதப்படாத சட்டம், மக்கள் வரலாறாக, அதே சமயம் கோயில் […]Read More

“என்னது.. டைனோசர்கள் காலத்துக்கு முன்பே வாழ்ந்த உயிரினம்..!” – உயிரோடு உலாவுதா?

விசித்திரங்கள் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் மிரட்டக்கூடிய வகையில் ஆச்சரியங்கள் நிலவி வருகிறது. அந்த வகையில் இந்த பூமியில் ஒரு காலத்தில் அனைவரையும் மிரள வைத்த டைனோசர்கள் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவற்றை பற்றி உங்களுக்கு அதீத அறிவு இருக்கும்.   சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி கொண்டிருந்த டைனோசர்களைப் போலவே இந்த டைனோசர்கள் வாழும் காலத்திற்கு முன்பே வாழ்ந்து வரும் உயிரினம் இது தான் என்று கூறினால் கட்டாயம் […]Read More

“சங்க இலக்கியங்களில் கடவுள்..!” – ஓர் அலசல்..!

தமிழ் மொழியின் தோற்றமானது ஆய்வாளர்களின் கணிப்புப்படி கிட்டத்தட்ட கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது. மேலும் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.   இதன் பிறகு தான் சங்க இலக்கியங்கள் அனைத்தும் தோன்றி உள்ளது. இந்த சங்க இலக்கியங்களில் 473 புலவர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இதில் 2381 பாடல்கள் அடங்கியுள்ளது.   இச்சங்க இலக்கிய நூல்களானது தமிழர்களின் வாழ்க்கை, காதல், போர், வீரம், ஆட்சி அமைப்பு, வணிகம் போன்றவற்றை மிக அழகான […]Read More

சித்தர்கள் செய்த சித்திக்கள் வேதியியல் சார்ந்ததா? – ஓர் விளக்கம்..!

சித்தர்கள் பற்றி அதிக விளக்கமாக கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாள் ஒரு மேனியும் புதுப்புது செய்திகளில் நீங்கள் சித்தர்களைப் பற்றி படிக்க தெரிந்திருப்பீர்கள்.   அந்த வகையில் சித்தர்கள் செய்கின்ற சித்திக்கள் பல உண்டு. இந்த சித்தர்கள் தியானத்தை அதிகப்படுத்தி ஞானம் அடைந்தவர்கள் என கூறலாம். இந்த சித்தர்களுக்கு உள் மனதை அறிந்து கொள்ளக்கூடிய அளப்பரிய ஆற்றல் உண்டு. இவர்கள் யோகக் கலையை பயன்படுத்தி பலவிதமான சித்துக்களை செய்வார்கள்‌. குறிப்பாக எட்டு வகை சித்துக்கள் உள்ளதாக […]Read More

சிவனுக்கு நடந்த உறுப்பு மாற்று சிகிச்சை..! கண் தானம் செய்த கண்ணப்ப நாயனார்..!

அறிவியல் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் ஒரு உறுப்புக்கு ஏதேனும் பழுது ஏற்பட்டால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.   ஆனால் மருத்துவத் துறையில் வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில், உறுப்பு மாற்று சிகிச்சை பற்றி தெரியாத நேரத்தில் கடவுள் சிவபெருமானுக்கே தன் கண்களை தானமாக வழங்கிய கண்ணப்ப நாயனார் தான் உலகில் முதல் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணரா என்று கேட்கத் தோன்றுகிறது. சைவ சமயத்தவர்களால் பெரிதாக மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவராக […]Read More

“துவண்டு இருக்கும் உன்னை தூக்கி விடும்”- நம்பிக்கை வார்த்தைகள்..!

என்னால் மட்டும் ஏனோ எதுவுமே செய்ய முடியவில்லை என்று நீங்கள் துவண்டு இருந்தால், அதற்கு காரணம் உங்கள் மீது இருக்கக்கூடிய அபரிமிதமான நம்பிக்கையை உங்களால் செயல்படுத்த முடியவில்லை என்று தான் அர்த்தம்.   உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும், உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லவும், இது போன்ற தன்னம்பிக்கை தரக்கூடிய வரிகளை தினமும் நீங்கள் சொல்லி வந்தாலே போதும். கட்டாயம் முன்னேற்றம் ஏற்படும். மார்ட்டின் லூதர் கிங்கின் கூற்றுப்படி வாழ்க்கையில் கஷ்டங்கள் வலிமையானது. ஆனால் அந்த […]Read More