சங்க தமிழர்கள் இருக்கும் இடத்தை பொறுத்து நிலத்தை ஐந்து வகை திணைகளாக பிரித்து அவற்றுக்குத் தக்க வகையில் சீரும் சிறப்புமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். அந்த வகையில் இன்று நெய்தல் நிலத்தில் இருந்த மக்கள் என்னென்ன உணவினை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள் என்பது பற்றிய சுவாரசியமான விஷயங்களை இந்த கட்டுரையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன் நெய்தல் நிலம் என்பது பண்டைய தமிழகத்தில் கடலும், கடல் சார்ந்த இடங்களும் தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள […]Read More
நமது முன்னோர்கள் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை குறித்து எழுதிச் சென்ற ஓலைச்சுவடிகளை நாடி ஜோதிடம் என்று கூறுகிறோம். இதன் மூலம் ஆண்களின் வலது கை கட்டை விரல் ரேகையும், பெண்களின் இடது கை கட்டை விரல் ரேகையை கொண்டு நாடி ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகிறது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகத்திய, கௌசிகர், வைசியர், போகர், பிருகு, வசிஸ்டர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாக கருதப்படுகிறது. ஆனால் பெரும்பாலான […]Read More
ஒவ்வொரு நாளும் மனிதன் கடுமையாக உழைக்கின்றான் என்றால், அதற்குக் காரணம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை ஆவது சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான். நமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த பணத்திற்கு இருப்பதோடு, பணம் பாதாளம் வரை பாயும் என்று சொல்லும் சொல்லும் உண்மையாகவே உள்ளது. அப்படிப்பட்ட இந்த பணத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கப் போகிறோம். இந்தியாவில் இன்று அதிக மதிப்புடைய […]Read More
வெற்றியோ, தோல்வியோ முயற்சி செய்து பார் தோழா.. கட்டாயம் உன் முயற்சி ஒரு காலகட்டத்தில் வெற்றியை எட்டிப் பிடிக்கும். நீங்கள் ஒன்றுக்காக முயற்சி செய்யும் போது, எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் முயற்சியை கைவிடக்கூடாது. இதைத்தான் திருவள்ளுவர் “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்” என்று தனது குறளில் மிக அழகான முறையில் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் உங்கள் முயற்சி, விடாமுயற்சியாக இருந்தால் எவ்வளவு கஷ்டமான விஷயத்தையும், நீங்கள் எளிதாக […]Read More
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக கருதப்படும் குண்டலகேசியின் கதையை கேட்டால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள். பௌத்த சமயத்தைச் சார்ந்த இந்த நூலை இயற்றியவர் நாதகுத்தனார். இந்த நூல் முழுமையாக கிடைக்கவில்லை. எனினும் இதன் கதையை மேற்கோள் நூல்களின் மூலம் மிக நன்றாக தெரிந்து கொள்ள முடிகிறது. இக்கதையின் நாயகி பத்திரை என்ற பெண் இவள் காவிரிப்பூம்பட்டினம் பகுதியில் ஒரு செல்வந்தரின் மகளாக வளர்ந்து வந்தாள். இளம் வயதில் தாயை இழந்தவள் என்பதால் இவள் கேட்ட பொருட்களை எல்லாம் […]Read More
சங்க காலத்திலிருந்து யவனர்கள், தமிழர்களோடு வணிகத் தொடர்பு கொண்டு இருந்ததற்கான குறிப்புகள் சங்க கால நூல்களில் அதிகளவு காணப்படுகிறது. இந்த யவனர்கள் கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்தியர், பாரசீகர், அரேபியராக இருக்கலாம். இவர்கள் அனைவரையுமே யவனர் என்று சொல் கொண்டு அழைத்தார்கள். இவர்கள் அனைவருமே வாணிபம் செய்வதற்காக தமிழகத்தை நோக்கி வந்தவர்கள். இவர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய நாடுகளில் கிடைத்த மிளகு, முத்துக்கள், சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம் போன்ற பொருட்களை […]Read More
உலக வரலாற்றையே மாற்றி எழுதும் அளவிற்கு சக்தி கொண்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழர்களின் பல நூல்கள். என்னென்ன செய்திருக்கிறார்கள் நம் தமிழர்கள்!Read More
மறைக்கப்பட்ட தமிழர்களின் தாய் தெய்வம்! ஏன் இப்படி செய்தார்கள் அவர்கள்?Read More
1.உலக விஞ்ஞானிகளை மிரளவைத்த நம் முன்னோர் இவர்! அப்படி என்ன செய்தார்? 2.தொல்காப்பியதில் சொல்லப்பட்டிருக்கும் அறிவியல், இன்றைய அறிவியலின் முன்னோடியாக இருக்கிறது. எப்படி?Read More