• December 24, 2024

Month: July 2023

வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான 5 பாடங்கள்..!

அடுத்த நிமிடம் வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் புரியாமல் சோகமாக இருக்கும் உங்களுக்கு, இந்த காணொளி ஒரு நம்பிக்கையை தரும்Read More

கண் திருஷ்டி உண்மையா? நம் முன்னோர்கள் எப்படி தப்பித்தார்கள்?

கண் பார்வையால் ஒருவருடைய வாழ்க்கையை அழிக்க முடியுமா? அவ்வளவு சக்தி இருக்கிறதா? நம் முன்னோர்கள் இதை எப்படி கண்டுபிடித்தார்கள்? அதை எப்படி அடக்கினார்கள்? அதைப்பற்றி எல்லாம் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்Read More

மெய்சிலிர்க்க வைக்கும் தஞ்சை பெரியகோயிலின் இந்த சிலை ரகசியம்

அடுத்த முறை நீங்கள் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு செல்லும் போது, இந்த சிலையை பாருங்கள். இந்த சிலைக்கு பின்னால் இருக்கும் அந்த ஆழமான அர்த்தம் உங்களுக்கு புரியும்!Read More

ஆடிமாதத்தில் இருக்கும் அறிவியலை மறைத்து, நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் கும்பல் ..!

ஆடிமாதத்தில் அற்புதமான அறிவியலை வைத்த தமிழன். தமிழனின் ஆடிமாத அறிவியலை மூடிமறைத்த ஒரு கும்பல். இன்று நாம் ஆடிமாதத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கான உண்மை காரணம் என்ன தெரியுமா? இந்த காணொளியை பாருங்கள்!Read More

இந்தியப்பெருங்கடலை அடக்கி ஆண்ட இராஜேந்திர சோழனின் கடற்படை

இராஜேந்திர சோழன் எப்படி இந்தியப்பெருங்கடல் தாண்டி, ஆசியாவின் கிழக்கு பகுதிகளை போர் தொடுத்து வென்றார் என்பதை, அந்த வரலாற்று நிகழ்வை இந்த காணொளியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!Read More

இந்த கதையை கேட்பவர்கள் இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெறுவார்கள் ..!

தில் வரும் இரண்டு கதைகளை நீங்கள் கேட்டால், உங்கள் மேல் நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையை கூட்டுவீர்கள். உங்கள் கஷ்டத்திற்கான ஒரு விடை இந்த கதைகளில் ஒளிந்திருக்கிறது!Read More

தமிழர்களின் திருமணத்தில் தாலி? அதிர்ச்சியளிக்கும் பல மறைக்கப்பட்ட உண்மைகள்!

சங்க தமிழர்களின் பல கண்டுபிடிப்புகளை, பல விஞ்சான அறிவை, உலகமே வியந்து பார்க்கும் அவர்களின் திறமையை பல காணொளிகளில் தொடர்ந்து Deep talks tamil பதிவேற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்திய ஒரு கேள்வி எங்களை யோசிக்கவைத்து, உண்மை என்னவென்று தேடவைத்தது. தமிழர்களின் திருமணத்தில் தாலி கட்டினார்களா? அதிர்ச்சியளிக்கும் பல மறைக்கப்பட்ட உண்மைகள்!Read More