• December 23, 2024

Month: July 2023

யாரும் எளிதில் உள்ளே நுழைய முடியாத செஞ்சிக்கோட்டை..! – மலைக்க வைக்கும் உண்மைகள்..

கி.மு முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை ஜைனர்கள் வாழ்ந்ததாக கருதப்படுகின்ற இந்த செஞ்சி பகுதியில் பல்லவர் காலத்தில் குகை கோயில் கட்டப்பட்டுள்ளது. செஞ்சிக்கு தெற்கு பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது.   பின்னர்  கி.பி 580 முதல் 630 வரை  பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. இதனை நீங்கள் தற்போது செஞ்சியின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.   871 முதல் 907 வரை இரண்டாம் ஆதித்ய […]Read More

“ஆடி வெள்ளி முதல் நாள்..!” – சகல சௌபாக்கியங்களையும் பெற இப்படி பண்ணுங்க..

தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு என்று தனி சிறப்பு உள்ளது. இதற்கு காரணம் சூரியன் கடகத்தில் இருந்து சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் அம்மனை வழிபடுவதன் மூலம் கோடி கோடியாய் நல்ல பலன்கள் கிடைக்கும். தட்சணாயன புண்ணிய காலமான இந்த ஆடி மாதம் பிறந்த பின்பு தான் பல பண்டிகைகளும் தொடர்ந்து வரும்.   ஆடி பதினெட்டு பண்டிகை படு விமர்சையாக தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகின்ற நிகழ்வாக உள்ளது.   எனவே […]Read More

“வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் நாடு நாள்” – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்..

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே  அவனுக்கு ஒரு குணம் உண்டு என்ற வரிகளை உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறோம். ஏனென்றால் இன்று சிறப்புமிக்க “தமிழ்நாட்டு நாள்”, தமிழகம் எங்கும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   இந்த தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை அடைய எண்ணற்ற தியாகங்களை பலர் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி, தமிழர்களின் மண்ணான, தமிழ் மண்ணினை “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் தான் இந்த […]Read More

என்னது… காதலனின் வரவை எதிர்நோக்கி..! சுவரில் கோடிட்டு எண்ணும் பழக்கமா? – நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணை 9 அடி முதல் 12 அடிவரை அமைந்த நானூறு பாடல்களைக் கொண்ட தொகுப்பாகும். இதில் 234 ஆம் பாடல் மட்டும் முழுமையாக கிடைக்கவில்லை.   175 புலவர்களால் பாடப்பட்ட இந்த நற்றிணை நூலை தொகுத்தவர் யார் என்பதும் இதுவரை தெரியவில்லை. இந்த நற்றிணையை நல் எனும் அடைமொழியையும், அகப்பொருள் பற்றி கூறும் நூல்களாக உள்ளதால் திணை என்ற பெயரையும் சேர்த்து நற்றிணை என்று கூறுகிறோம். இந்த நூலானது பண்டைய மக்களிடம் பரவி […]Read More

அலற வைக்கும் அமலாக்கத்துறை! உண்மையில் யார் இவர்கள்? என்னென்னெ அதிகாரம் இருக்கிறது இவர்களுக்கு?

அரசியல்வாதிகளை ஓட, ஓட விரட்டக்கூடிய அஸ்திரமாக இந்த அமலாக்கத்துறை தற்போது செயல்பட்டு வருகிறது என்றால் அதை உண்மையில் பாராட்ட வேண்டும்.   ஆனால் இன்னும் சாமானிய மக்களில் இருந்து படித்து மேலாவிகளாக இருக்கும் நபர்களுக்கு கூட இந்த அமலாக்கத்துறை என்றால் என்ன? எப்போது ஏற்படுத்தப்பட்டது என்ற சந்தேகங்கள் மட்டுமல்லாமல் அவற்றைப் பற்றிய அறிவும் சற்று குறைவாகவே தான் காணப்படுகிறது.   இந்திய நிதி அமைச்சரகத்தின் கீழ் செயல்படக்கூடிய இந்த புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்பானது, இந்திய […]Read More

“சிந்தனையை சிறப்பாக்கும் சில வரிகள்..! – படித்தாலே உங்களுக்குள் தன்னம்பிக்கை பிறக்கும்..

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் அடித்தளமாக அமைந்திருப்பது அவனது அனுபவங்கள் மற்றும் விலை மதிக்க முடியாத நம்பிக்கையும் தான். எனவே நீ எதிலும் உண்மையாக இருக்கும் வரை, உன்னை எவராலும் அசைக்க முடியாது என்பதை புரிந்து கொள்.   உனக்கு சிறந்த பாடங்களை கற்றுக் கொடுப்பது பள்ளிக்கூடமே, கல்லூரியோ அல்ல. உன் அனுபவம் மட்டும் தான் என்பதை உணர்ந்து கொண்டால் நீ சீரிய முறையில் சிறப்பாக செயல்படலாம்.   ஒரு வேளை உணவு இல்லாமல் பசி பற்றி நீ […]Read More

தமிழர்களும், கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும். என்னவெல்லாம் செய்திருக்கிறார் இவர்?

இந்திய அரசியல் களத்தில் கேரளாவைச் சார்ந்த உம்மன் சாண்டி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர் 1970 ஆம் ஆண்டு புதுப்பள்ளி சட்டசபை தொகுதியில் முதல் முதலில் வெற்றி பெற்றவர். மேலும் இவர் அக்டோபர் 31ஆம் தேதி 1943 இல் கேரளாவில் பிறந்தவர். பொருளாதார துறையில் இளம் கலை பட்டப் படிப்பை பெற்ற, இவர் அனைத்து கட்சிகளோடும் நட்பு முறையில் பழகக்கூடிய தன்மை கொண்டவர். இதனை அடுத்து சுமார் 11 முறை […]Read More

அத்தனைக்கும் ஆசைப்படு.. எல்லாம் உன் வசம் ஆக..

ஒவ்வொரு மனிதருக்கும் ஆசை இருந்தால் மட்டுமே எதையும் தேடி செல்ல,  ஒரு வேட்கை இருக்கும். எனவே எல்லாவற்றுக்கும் நீ ஆசைப்பட வேண்டும். அந்த ஆசையை நிறைவேற்ற கடுமையான முயற்சிகளை செய்தால் கட்டாயம் உனது ஆசை நிறைவேறும்.   இந்த உலகிலேயே வேரில்லாமல், நீர் இல்லாமல் வளரக்கூடிய ஒரே செடி ஆசைதான். எனவே ஆசைகளை நிறைவு செய்ய நீ திட்டமிட்டு எதையும் செய்வது மிகவும் அவசியமாகும்.   எதன் மீதும் அளவோடு ஆசை என்பதை விடுத்து, அதீத ஆசை […]Read More

“அதிசயம் செய்யும் அஷ்டகர்ம மூலிகைகள்..! – நீங்களும் யூஸ் பண்ணலாமே..

சித்தர்கள் பற்றி அதிக அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை. அவர்கள் பயன்படுத்திய அஷ்டகர்ம மூலிகைகள் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்வதின் மூலம் அவற்றை நீங்களும் பயன்படுத்தி பயனடையலாம்.   அந்த வகையில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பது 64 வகையான மூலிகைகளை குறிக்கிறது. குறிப்பாக பண்டைய காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் இந்த மூலிகைகளைக் கொண்டு மந்திரங்களை உருவேற்றி பலவிதமான காரியங்களிலும் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.   அஷ்ட கர்மங்கள் என்பது எட்டு சித்துக்கள் என குறிப்பிடப்படுகிறது. […]Read More

“தொழில்நுட்பம் வளராத காலம்..!” – வானவியலில் சொல்லி அடித்த ஆரியப்பட்டர்..!

இந்தியாவில் மகத பேரரசு ஆட்சி செய்த காலத்தில் அதன் தலைநகராகிய பாடலிபுத்திரத்தில் பிறந்தவர் தான்  ஆரியப்பட்டர்.   குசும்புரத்தில் குருகுல கல்வி முறையில் கல்வி கற்ற ஆரியப்பட்டர், உயர்கல்விக்காக நாளந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற, இவர் கணிதம் மற்றும் வானவியல் ஆய்வுகளில் அதிக அளவு ஈடுபட்டவர். மிகப்பெரிய அளவு அறிவியல் தொழில்நுட்பங்கள் வளராத காலத்திலேயே, இவர் தாரேகணா என்ற இடத்தில் இருந்த சூரியனார் கோயில் அருகே இவர் நிறுவியிருந்த வானவியல் ஆய்வகம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்த உதவிகரமாக […]Read More