பன்நெடும் காலமாகவே உலகில் கப்பல் பயன்பாடு ஆனது இருந்துள்ளது. இந்த கப்பல் ஆனது வணிகம் மட்டுமல்லாமல் மனிதர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும் பயன்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கப்பல்கள் சூழ்நிலை காரணமாகவும், இயற்கை சீற்றத்தாலும் கடலுள் மூழ்கியுள்ளது. இது போல பல கப்பல்கள் கடலுக்குள் மூழ்கிய பிறகு என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க என தனி ஆய்வாளர்கள் கடுமையான போராட்டங்களை சந்தித்து, அந்த கப்பல் பற்றிய விவரங்களை கண்டறிய முற்பட்டு இருக்கிறார்கள். மேலும் சில […]Read More
உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்குகின்ற நம் தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கிய நூல்களை நமது முன்னோர்கள் எழுதிச் சென்றிருக்கிறார்கள். இதில் ஐம்பெரும் காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம் என அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் திருநங்கைகள் பற்றிய குறிப்புக்களை இளங்கோவடிகள் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இந்தத் திருநங்கைகள் அன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழ கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும் இவர்களை ஆண்மை திரிந்த […]Read More
இரும்பு இதயத்தோடு இருக்கின்ற இளைஞர்களே, நீங்கள் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் தான் இமயம் உள்ளது. எனினும் உங்கள் இடையே இருக்கின்ற தாழ்வு மனப்பான்மையை, நீங்கள் தகர்த்து எறிந்தால் போதும் நிச்சயமாக அந்த இமயத்தை தொட்டு பிடிக்கலாம். உங்கள் கனவுகளை நினைவாக்கும் சாவி உங்கள் கைகளில் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். நீ முயற்சி செய்தும் வெற்றி அடையவில்லை என்று வருந்துவதை விட, அடுத்த வெற்றிக்கான முயற்சியை முன்னதாக கொடுத்து விட்டோம் என்ற நினைப்புதான் உன்னை […]Read More
தமிழ் மக்களின் கலாச்சாரத்தில் பின்னிப் பிணையப்பட்டிருக்கும் வாழைமரம், சுப காரியங்களில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழர்கள் மரபில் வாழை மரத்திற்கு என்று ஒரு தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மரத்தை வீடுகளிலும், பண்டிகை காலங்களிலும், குடும்ப நிகழ்ச்சிகளிலும் வீட்டின் முன்னால் கட்டி வருவதை இன்றும் தொடர்ந்து வருகிறோம். வாழையடி வாழையாக வம்சம் தழைக்கவும், குடும்பத்தில் மட்டுமல்லாமல் எல்லா பகுதிகளிலும் மகிழ்ச்சி நிலவும் இந்த வாழை மரத்தை வீட்டின் முற்றத்தில் கட்டி மகிழ்கிறோம். தமிழர் […]Read More
இந்திய புராணங்களில் மிகப் பெரிய போர் கருவியாக சித்தரிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த பிரம்மாஸ்திரம் அணு குண்டை போன்றது என கூறலாம். அணுகுண்டு கண்டுபிடிப்பதற்கு முன்பே அதனை நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்களா? இந்த பிரம்மாஸ்திரத்தையும், அணுகுண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரண்டும் ஒரே விதமான பயன்பாடுகளைக் கொண்டிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நீங்கள் இந்த கட்டுரையை படிப்பதற்கு முன்பு உங்களுக்கு பிரம்மாஸ்திரம் என்றால் என்ன? என்பது முதலில் தெரிய வேண்டும். பிரம்மாஸ்திரம் என்பது இரண்டு பெயர்களை […]Read More