பொதுவாக நான் Decoding என்று சொல்லப்படும் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபடுவதுண்டு. ஆனால் அவை அனைத்தும், மொழி பற்றியும், நம் கலாச்சாரம் பற்றியுமே இருந்திருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கென்று Dcodeing செய்வது இதுவே முதல்முறை! உலகத்தரத்திற்க்கு தமிழனின் படைப்பை உயர்த்தி நிற்கவைத்திருக்கிறது. இதன் ஒவ்வொரு வரிகளும், பல வலிகளையும், பல வழிகளையும் உணர்த்தி உணர்த்தி உறைய வைத்தது. அப்படி என்ன ஆழமான அர்த்தங்கள் இருக்கிறது, இந்த உலகமே போற்றும் இந்த என்ஜாய் எஞ்சாமியில்…!Read More
தஞ்சை பெருவுடையார் கோயிலில் இருக்கும் லிங்கம் சொல்லும் ரகசியம் பற்றியும், அதன்பின்னால் மாமன்னன் ராஜராஜசோழன் புதைத்து வைத்திருக்கும் ரகசியம் தான் இந்த பதிவு!Read More
ஒரு அரசன் ஒரு அரசு எப்படி இருந்தால், மக்களுக்கு பிடிக்கும் தெரியுமா?Read More
தஞ்சை பெரிய கோயிலுக்கு இராஜராஜசோழன் தந்த பொருட்களின் அன்றைய மதிப்பும், அதன் இன்றைய மதிப்பையும் நீங்கள் தெரிந்துக்கொண்டால் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுவார்கள். மேலும் அந்த சொத்துக்கள் என்ன ஆனது, இப்போது அந்த கோயிலின் சொத்துக்கள் என்னென்ன இருக்கிறது தெரியுமா?Read More
இன்று அரசின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தின் முன்னாடியே இராஜராஜசோழனின் காலத்தில் அவர் மக்களுக்கும், கோயிலுக்கும், அரசுக்கும் உருவாக்கிய ஒரு அருமையான திட்டத்தின் வழியே! உலகமே வியந்துப் பார்த்த இராஜராஜசோழனின் அருமையான சாவா மூவா பேராடுகள் திட்டம் பற்றிய விரிவான காணொளி இது!Read More
பாண்டிய, சேர மன்னர்களை போரிட்டு கொன்று வென்ற முதலாம் கரிகாலனை பற்றியது இந்த வீடியோ. இவர்க்கு பின் தான் கல்லணை கட்டிய இரண்டாம் கரிகாலன் பிறந்திருப்பார். ஆகவே இவரை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது நம் கடைமையே!Read More
என்னுடைய காணொளியில் நான் அரசர்களை “அவண், இவண்” என்று சொல்லுவது, அவர்களை மரியாதை இல்லாமல் பேசுவது என்று பொருளல்ல. தமிழின் அதுவும் ஒரு மிக மரியாதையான வார்த்தைகளே! தமிழை படியுங்கள்..Read More
‘என் வாழ்க்கையில் கவலை மட்டுமே இருக்கிறது, சோகம் மட்டுமே என்னை சூழ்ந்து இருக்கிறது’ என்று புலம்பிக் கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு இந்த காணொளி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்!Read More
பிரச்சனைக்கான இடம் எங்கு இருக்கிறதோ முதலில் அந்த இடத்தை அடக்க வேண்டும் என்பதற்காகத்தான், வெள்ளம் உருவாக காரணமாக இருக்கும் அந்த இடத்தில் அணை கட்ட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வருகிறான். அது அவனுக்கு ஒரு மிகப்பெரிய சவால். ஏனென்றால் அவன் வெள்ளத்தையும் தடுக்கவேண்டும். அதேநேரத்தில், இயற்கையையும் தடுக்கக் கூடாது… #கல்லணை உருவான விதம்!Read More
காவிரி ஆற்றில் அந்த கல்லணையை கட்டுவதற்கு முன்பு, அந்த காவிரி ஆற்றை, முறைப்படி கடலில் கலக்கச்செய்தவன் கரிகால்சோழன் தான். ஆம் காவிரிக்கு கரை கட்டியவன் கரிகாலச்சோழன் தான். அந்த காவிரிக்குக் கரை கட்டிய பின்பு தான் காவிரிக்கு நடுவே கல்லணையைக் கட்டினான். அதை எப்படி கட்டினான் என்பதே இந்த வீடியோ.Read More