உலகத்தையே வியக்கவைத்த தமிழர்களின் சங்ககால அறிய சிற்பக்கலைகள்Read More
இந்தியாவின் முதல் நாகரிகம், சிந்துவெளி நாகரிகத்தில் யார் வாழ்ந்தார்கள்? யார் அவர்கள்? சான்றுடன் விளக்கம்!Read More
யானைகளை கப்பலில் ஏற்றுவது என்பது ஒரு சாதாரண காரியம் இல்லை. என்பதை கொஞ்சம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இன்றைய தொழில்நுட்ப முறைகளே இதில் தயங்கி கொண்டிருக்கும் போது, அன்றைய தமிழன் ஒரு கப்பலில் யானையை ஏற்ற, எந்த விதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பான் என்று தெரியவில்லை….. போர்க்களமே நடுங்கும் இராஜேந்திர சோழனின் யானைப்படை!Read More
சரியான முயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்கும் பட்சத்தில் வரலாறு படிப்பவனும் வரலாறு படைக்கிறான், வரலாற்றில் படிக்கப்படுகிறான். நீங்கள் வரலாறு படைக்க இந்த வீடீயோவை பாருங்கள்.Read More
குமரிக்கண்டத்தில் இருந்த மக்கள் எங்கெல்லாம் சென்றார்கள்? அவர்கள் எப்படி தமிழ் மொழியை உலகம் முழுக்க பரப்பினார்கள்! என்பது பற்றிய ஒரு ஆழமான காணொளி இது..Read More
ஒருசிலர் வரலாற்றில் வரிகளாக இருப்பார்கள். ஒரு சிலர் வரலாற்றில் வாசகங்களாக இருப்பார்கள். ஆனால் பாரதியோ வரலாற்றில் ஒரு அத்தியாயமாக இருந்திருக்கிறான். பாரதியின் வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்.Read More
ஒரு செயலை தள்ளிப் போடுவதால் நம் வாழ்வில் எதை எதையெல்லாம் இழக்கின்றோம் என்பதும், தள்ளிப்போடும் குணத்தை தள்ளிப் போடுவது எப்படி? என்பதைப் பற்றிய ஒரு தன்னம்பிக்கை பதிவுதான் இது. இதை நீங்கள் தினமும் காலையிலோ அல்லது இரவிலோ பார்த்துவிட்டு உங்கள் வேலையை தொடங்கினால் வெற்றி உங்கள் வசம்..Read More
நடந்ததையும் – நடக்கப்போவதையும் நடக்கப்போவதை முன்கூட்டியே சொன்ன தமிழ் சித்தர்! தனது பாடல்களில் 2021-ல் என்னென்ன நடக்க போகிறது என்பதை சொல்லிருக்கிறார்..! யார் இவர் என்றும், என்னென்னெ சொல்லிருக்கிறார் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்!Read More
ஏறுதழுவல் எனும் விளையாட்டின் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பதே இந்த காணொளி. தமிழனின் ஜல்லிக்கட்டுக்கு பின் இருக்கும் அறிவியல்!Read More
இன்றைய அறிவியல் உலகில், பல விஞானிகள் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு கண்டுபிடித்த பலவற்றை கடைச்சங்க காலத்தில், நம் சங்க தமிழர்கள் ஒரு பாடலில் கூறிவிட்டு அதை எழுதிவிட்டு, நம் தலைமுறைக்கு தந்துவிட்டு சென்றதெல்லாம் நினைக்கும் போது, தமிழனாய் பிறக்க என்ன தவம் செய்தோமோ என்று எண்ண வைக்கிறது!Read More