1.a, e, i, o, u என ஆங்கிலத்தில் ஐந்தே ஐந்து உயிரெழுத்துகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் தமிழில் மட்டும் ஏன் பன்னிரண்டு உயிரெழுத்துகள் உள்ளன என்று தெரியுமா? 2.இங்கேதான் நம் மொழியின் சிறப்பு அடங்கியிருக்கிறது. நீங்கள் என்றாவது தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில் இருக்கிறது என்றும், அதன் அவசியம் மிக முக்கியமானதா என்றும் என்றாவது எண்ணியதுண்டா?Read More
“நன்றி” என்று மூன்று எழுத்தில் இந்த உணர்வை வெளிப்படுத்திவிட முடியாது! உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை இந்த வீடியோ ஏற்படுத்தும்!! பாருங்கள்…Read More
தமிழர்களாகிய சேரர்கள் உருவாக்கிய உறுதியான இரும்பு போர்வாள்கள் தான், அன்று உலகில் மிகச்சிறந்த மற்றும் தலைசிறந்த போர்வாள்கள்!Read More
தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அன்று அவன் செய்த ஒவ்வொரு காரியத்திற்கு பின்னும், ஏதாவது அறிவியல் காரணம் இருந்திருக்கிறது. பிணந்தின்னி கழுகின் உண்மையான தமிழ் பெயர், ஆந்தையின் அவசியம், கடலின் சங்ககால தமிழ் பெயர்கள், தென்னிந்தியாவில் ஆறு எப்படி உருவாகிறது, மனைவியின் மற்ற தமிழ் பெயர்கள் என்னென்ன? என தமிழர்களின் அறிவை விளக்கும் ஒரு காணொளி இது…Read More
என்னை சுற்றிலும் கவலை மட்டுமே இருக்கிறது. கவலையோடு கவலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று எண்ணுபவர்களுக்கு, ஒரு மாற்றத்தை தந்து, அந்த கவலையை காணாமல் செய்ய வைக்கும், இந்த வீடியோ.. மனதை கட்டுப்படுத்துவது எப்படி?Read More
பெண்ணாக பிறந்து ஆணாக ராணுவத்தில் மருத்துவராக வேலைசெய்த பலே மோசடி பெண்!Read More
சங்ககாலத்தில் கட்டப்பட்ட அனைத்து கோயில்களிலும் யானைகளின் சிற்பங்கள் பொதுவாக இருக்கும். தூணிலோ, அல்லது கோபுரத்திலோ, அல்லது ஓவியமாகவோ, அல்லது சிற்பமாகவோ என சங்ககால தமிழர்களின் கோயில்களில் கண்டிப்பாக யானைகளின் சிற்பங்கள் இருக்கும். அது ஏன் தெரியுமா? சங்க இலக்கியங்களில் யானைகளின் பல பெயர்கள்: http://www.deeptalks.in/tamil-researc…Read More
மனிதர்களை எப்படி புரிந்துக்கொள்வது? நமக்கு எதிரிகள் உருவாக காரணம் என்ன? வாழ்க்கையில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில், இந்த தன்னம்பிக்கை பதிவு.Read More
நம் தஞ்சை பெரிய கோயில் ஏன் ஒரு சிறந்த கோயில் என்றும், இதை இராஜராஜ சோழனை தவிர, வேறு எவராலும் கட்டியிருக்க முடியமா? என்பதை பற்றிய பதிவு!Read More
இது போல இனி செய்து பாருங்கள்! உங்கள் பிறந்தநாள் மிக நன்றாக இருக்கும்..Read More