• December 22, 2024

Day: July 30, 2023

சூழ்ச்சி செய்து மறைக்கப்பட்ட தமிழ் தெய்வத்தின் வரலாறு!

இனி பெண்களை மூதேவி என்று அமங்கலத்தின் அம்சமாய் திட்டாமல், விவசாயத்தில் மூத்தவள், செல்வத்தில் மூத்தவள், அனைத்திலும் மூத்தவளே.. எங்கள் மூத்த தேவியே என்று புகழுங்கள்…Read More

குழந்தை பிறப்பின் ஆதிகால தமிழனின் ரகசியம்

இறைவனுக்கும், இறைசக்திக்கும் நிகரானது தாயின் பிரசவம் என்பதை உணர்த்தவே கோயில்களில் பிரசவ சிலைகளை வடித்திருக்கிறான் போல. பிரசவத்தின் முக்கியத்துவத்தையும், அதை எந்த முறையும் பெற்றெடுத்தாள் அது நல்லது என்பதையும் இந்த உலகுக்கும், எதிர்காலத்திற்கும் தெரிவிக்கவே, இது போல சிலைகளை அமைத்திருக்க வேண்டும்..Read More

உலகின் மூத்த மொழி நம் தமிழ்மொழி என்றால் சும்மாவா?

உலகின் மூத்த மொழி நம் தமிழ்மொழி என்றால் சும்மாவா? பாருங்கள் நம் தமிழின் பெருமையை…! பல பல பெருமைகளை தன்னுள் கொண்டு, மறக்க நினைப்போரையும், மறுக்க நினைப்போரையும் மொழிகளின் மூத்த தாய் நான் தான் என்பதை என்றும் நினைவுபடுத்தி கொண்டே இருக்கிறது நம் தமிழ்…Read More

1000 வருடங்களுக்கு முன்பே விந்தணுவை செதுக்கிய தமிழன்..

குழந்தையை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்ன தமிழன், அந்த குழந்தை எப்படி உருவாகிறது, அந்த குழந்தை கருவறையில் எப்படி இருக்கும் என்பதையும் சொல்லிவைத்தவிட்டு தான் சென்றிருக்கிறான். இந்த விஷயத்தை நாம் பார்க்கும் போதும், அதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள படிக்கும் போதும், பிரமிப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன். எனக்கு தெரிந்ததை, நான் சேகரித்ததை உங்களிடம் பகிர்கிறேன். கேளுங்கள்..Read More

நல்ல நட்பை இழந்துவிடாதீர்கள்..

சாவுக்கும் வாழ்வுக்கும் சாணத்தூரம் இருந்தாலும், நட்போடு இருக்கத்தோன்றுவது மனம்! உலகத்து கவிஞர்களிடம் ஒவ்வொரு வரியாக கடன்வாங்கி கவிதை எழுதினாலும், வரிகளுக்குள் அடங்காத ஒன்று நட்பு!!Read More