இன்று உலகளவில் நவீன நாகரிகத்தின் அடையாளமாக பீசா எனும் ரொட்டி வகை உணவு மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமடைந்துள்ளது. பீட்சா என்பது ஒரு வெளி நாட்டு உணவாகும்.இது சைவம் மற்றும் அசைவ பிரியர்களையும் கட்டி இழுக்கும் தன்மை கொண்டது. இந்த பீட்சா உருவான வரலாறு பற்றி இப்போது பார்ப்போம். லத்தீன் மொழிச் சொல்லான “பின்சை” என்பதிலிருந்து தான் பீசா என்ற சொல் வந்ததாக நம்பப்படுகிறது. மேலும் 1889 வருட காலகட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் […]Read More
கல்தோன்றி மண் தோன்றா, காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்று மார்தட்டி கொள்ளக்கூடிய தமிழ் இனமே, சங்க கால தமிழ் நூல்களில் ஒளிந்து இருக்கக்கூடிய அறிவியல் கூற்றுக்களை நீ உணர்ந்து கொண்டால் உலகிலேயே தலைசிறந்த விஷயங்கள் அனைத்தையும் கூறியவன் நம் பாட்டனுக்கு, பாட்டன் என்பது அனைவருக்கும் தெளிவாகும். இன்று விஞ்ஞானம் வளர்ந்து தொழில்நுட்பங்கள் பெருகி இருந்த காலத்தில் கண்டுபிடிப்புகள் பல்கி பெருகி வருவது பெரிய விஷயமே இல்லை. ஆனால் எத்தகைய தொழில்நுட்பமும் வளராத காலத்தில், […]Read More
இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்தே பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து வருகிறது. அந்த வகையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பலவிதமான உயிரினங்கள் வாழ்ந்து இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காரணத்தாலும், குறிப்பிட்ட சூழ்நிலையிலும் அவை அழிந்து உள்ளது நமக்குத் தெரியும். அந்த வகையில் நீரில் வசிக்கக் கூடிய மீன்னின் இனத்தில் பல வகைகள் உள்ளது. எனினும் புதிதாக ஒரு மீன் இனத்தை கேரளாவை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார். இந்த மீன் இனமானது 2020இல் கண்டுபிடிக்கப்பட்ட […]Read More
திருவண்ணாமலை பகுதியில் இருக்கின்ற ஜவ்வாது மலை பகுதியில் தான் இந்த பர்வதமலை உள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலை சிவசேத்திரங்களில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தென் மகாதேவ மங்கலத்தை ஒட்டியுள்ள பர்வதமலை ஒரு மலை சார்ந்த பகுதியாகும். உங்களுக்கு நன்றாகவே தெரியும். மகா தேவமலை, கொல்லிமலை, சுருளி மலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை என பல மலைகளும் சித்தர்கள் உலா வந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. […]Read More
சித்தர்கள் என்பவர்கள் 18 பேர் இருக்கிறார்கள் என உங்களுக்கு நன்றாக தெரியும். இதில் சன்மார்க்க சித்தர்கள், ஞான சித்தர்கள், காய சித்தர்கள் என இவர்களை மூன்று வகையாக பிரித்திருக்கிறார்கள். காய சித்தர் கருவூரார் சித்தரை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர். மேலும் இவர் 300 வருடம் 42 நாட்கள் உயிர் வாழ்ந்ததாக தெரிய வருகிறது. இந்த சித்தர் கருவூர்த்தேவர் என்று ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டவர். கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் […]Read More