• December 22, 2024

Day: July 27, 2023

ஆப்கானிய படையை ஓட.. ஓட.. விரட்டி அடித்த நாகா சாதுக்கள் – இப்படி

1757 ஆம் ஆண்டு வெறும் 3000 நாக சாதுக்கள் ஆப்கானிய படையை ஓட.. ஓட.. விரட்டி அடித்தார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?   அதற்கு முன்னால் யார் இந்த நாக சாதுக்கள்? எங்கிருக்கிறார்கள்..  இவர்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது, என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கும்.   இதற்கான விடை.. இந்த நாக சாதுக்கள் பண்டைய இந்து கோயில்களை படை எடுக்கக்கூடிய மன்னர்களில் இருந்து பாதுகாத்தவர்கள். இந்த நாக சாதுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், […]Read More

“வரலாற்றில் தீர்க்கப்படாத மர்மங்களாக இருக்கும் சில..!”- எது,எது பார்க்கலாமா…

பிரமிடுகள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த பிரமிடுகளில் எண்ணற்ற அமானுஷ்யங்கள் புதைந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இத்தகைய பிரமிடுகள் மூலம் என்ன பயன் என்பதை இதுவரை தெரியாமல் உள்ளது. அந்த வகையில் கிஸா பிரமிடு எகிப்தில் இருக்கக்கூடிய ஒருவகை பிரமிடு ஆகும். இந்தப் பிரமிடு 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்தில் இதுபோன்ற பிரமிடுகள் எப்படி கட்டப்பட்டது என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் […]Read More

உலகத்தை வெல்லத் திட்டமா? அதற்கு முன் உன்னை வெல்.. – புத்தரின் சிந்திக்க

இந்த உலகில் அரசராகப் பிறந்து பின்பு எல்லாம் மாயை என்பதை உணர்ந்து கொண்ட புத்தர் துறவறம் பூண்டு புத்த மதத்தை தோற்றுவித்தார் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.   வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கக் கூடிய வேளையிலே, மன அமைதி இல்லாமல் தவித்து வருகிறார்கள். அப்படி மன அமைதி இல்லாமல் தவிர்த்து வருபவர்கள் தியானம் செய்வதன் மூலம் மன அமைதியை பெறலாம்.   உங்கள் வாழ்க்கையில் எதற்காகவும் நீங்கள் அவசரப்படக்கூடாது. நேரம் […]Read More

மாயன் இனத்தவர்கள் தமிழர்களா? – ஆச்சரியத்தை தூண்டும் ஆய்வு அலசல்..!

இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே பல்வேறு வகையான நாகரீகங்கள் தழைத்து ஓங்கி மனித நாகரீகத்தில் நம்மை திளைக்க வைத்துள்ளது. அந்த வகையில் மிகப் பழமையான நாகரீகமாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுமேரிய நாகரிகம், எகிப்து நாகரீகம், கிரேக்க நாகரீகம், ரோமன் நாகரிகம் போன்றவற்றை இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாக நாம் கூறலாம்.   இதைப் பற்றி விரிவாக கிப்பன் எழுதிய “ரோமப்பேரரசின் வீழ்ச்சியும் நலிவும்” என்ற நூலிலும்,பால் கென்னடி எழுதிய “பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற நூல்களில் படிக்கும் போது […]Read More

“கௌரவர்களில் மூத்தவன் யுயுத்சு.. யார் இவன்? – வியக்க வைக்கும் உண்மைகள்..

மகாபாரதம் பழமையான இதிகாசங்களில் ஒன்று என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்தக் கதை பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களை மையமாகக் கொண்ட கதை. இந்தக் கதையில் பஞ்சபாண்டவர்கள் ஐவர். அவர்களின் பெயர் யுதிஷ்டன், பீமன், அர்ஜுனன் நகுலன் மற்றும் சகாதேவன்.   இதுபோலவே கௌரவர்கள் 100 பேர் இதில் மூத்தவன் துரியோதனன் திருதராஷ்டிரனின் மகன் ஆவார். பஞ்சபாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடக்கும் போர் தான் குருசேத்திரப் போர் என்று கூறப்படுகிறது. இதுதான் மகாபாரதத்தின் மையக்கரு என்று கூட […]Read More