• December 22, 2024

Day: July 25, 2023

“சதுரகிரிக்கும் இமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? – அகத்தியர் என்ன செய்தார்?

சப்த ரிஷிகளில் ஒருவராக திகழ்கின்ற அகத்தியரின் முதல் சீடரான போகர், இன்று இருக்கும் பழனி முருகனின் சிலையை செய்தவர். ஏராளமான ஆற்றலை பெற்றிருக்கக் கூடிய மகா திறமைசாலியான இவர் 18 சித்தர்களில் முதன்மையானவர்.   அகத்தியர் ஆற்றிய பணிகளைப் பார்க்கும்போது இவர் குறைந்தபட்சம் 400 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்க வேண்டும் என்று இவரை ஒரு கால வரையறைக்குள் கொண்டுவர முடியாது. எனினும் ஒரு சிலர் இவர் 4,000 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். அது எப்படி சராசரி […]Read More

பேய்கள் பற்றிய அமானுஷ்யம்..! – திகிலான பேயின் மறுபக்கம்..!

பிறப்பு என்று உள்ளதைப் போல் இறப்பு என்பது கட்டாயம் இருக்கும். இது ஒரு உலக நியதி என்று கூட கூறலாம். எனினும் மனிதன் இறந்த பிறகு என்ன ஆகிறான், என்ன நடக்கிறது என்பது இதுவரை அறியப்படாத விஷயமாகவே உள்ளது.   அந்த வகையில் தனது ஆயுள் காலம் முடிவதற்கு முன்பே உடல்நிலை சீர்கேட்டின் காரணமாக, விபத்துக்களாலும் இறக்கக்கூடிய மனிதர்களின் ஆவியானது பூமியை சுற்றியே இருக்கும் என்ற கருத்து தொன்று தொற்று நிலவி வருகிறது.   அந்த வகையில் […]Read More

ஆபத்தான நாய்களின் வரிசையில் எத்தனை வகைகள் உள்ளதா? – மலைக்க வைக்கும் தகவல்கள்..

மனித இனம் தோன்றிய பிறகு ஏற்பட்ட நாகரிக வளர்ச்சிகளில் அவனுக்கு வேட்டையாட உறுதுணையாக இருந்த நாய்கள் மனித இனத்தின் மிகச்சிறந்த நண்பனாக உள்ளது என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.   அப்படிப்பட்ட நாய்கள் இந்த உலகில் சுமார் 340 மேற்பட்ட வகைகள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஒவ்வொரு இனத்தில் பிறக்கும் நாய்களுக்கு என்று தனித்திறன் இருப்பதோடு மட்டுமல்லாமல், சில நாய்களுக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகமாகவும் சில நாய்களுக்கு வேகமாக ஓடக்கூடிய திறன் […]Read More

என்னது… வேத காலத்திலேயே விமானங்களா? – வியத்தகு தொழில்நுட்பம்..!

விமானத்தை ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விபரம் நமக்கு நன்றாக தெரியும். ஆனால் இந்த ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே நமது வேத காலத்திலும், இதிகாச காலத்திலும் இதுபோன்ற விமானங்கள் பயன்பாட்டில் இருந்தது என்று சொன்னால் அது உங்களுக்கு மேலும் வியப்பை ஏற்படுத்தும்.   அது மட்டுமல்லாமல் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி உங்களுக்குள் எழுவது இயற்கை தான். ஆனால் உண்மையில் இதுபோன்ற விமானங்கள் அன்றைய மன்னர்களாலும், கடவுள்களாலும் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புகள் மட்டும் அல்லாமல் அவற்றை வடிவமைத்த […]Read More

“நாம் வாழும் பூமியின் மையத்தில் என்ன இருக்கு..!”- அதிசயம் பற்றி பார்க்கலாமா..!

இந்த பூமியின் மையத்தில் என்ன இருக்கு என்பதை கண்டுபிடிக்க 160 ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனியை சேர்ந்த புகழ்பெற்ற புவியியல் பேராசிரியர் ஓட்டோ லிடன்ப்ராக்  முயற்சி செய்தார். இதற்கு உறுதுணையாக 16-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு சக பயணியின் குறிப்புக்கள் அவரிடம் இருந்தது. மேலும் இவருக்கு உறுதுணையாக இவரது மருமகன் ஆக்சலுடன் இணைந்து பூமியின் மையப் பகுதியை கண்டுபிடிக்கும் பணியை துவங்கினார்.   இதற்காக இவர் ரகசிய குகை  பற்றிய குறிப்புகளை ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல், இருவரும் சேர்ந்து […]Read More