• December 22, 2024

Day: July 24, 2023

“கவலை மற்றும் பதட்டத்தில் இருந்து விடுவிக்கும் பத்து வழிகள்..!” – ஃபாலோ பண்ணா

பிஸியான வாழ்க்கையில் யாருடனும் அமர்ந்து மனம் விட்டு பேசக் கூட நேரம் இல்லாமல் போய் விடுகிறது.  பிசியான ஆபீஸ் வேலை, குழந்தைகளை கவனிப்பது, வீட்டு வேலைகளை செய்வது என அதிக வேலைச்சுமை உடன் உங்கள் மனம் இருக்கிறது.    அதுமட்டுமில்லாமல் உறவுகளுக்குள் புரிதல் இல்லாமல் இருப்பது, உறவினர்கள் சண்டை, அலுவலக சம்பந்தமான பிரச்சனைகள் இவைகள் கூட உங்கள் மனச்சுமையை அதிகரிக்கும்.    நீண்ட நாட்கள் இந்த மனஅழுத்தம் தேக்கி வைக்கப் படுவதால் மனநோய் தான் உண்டாகும். இந்த […]Read More

“இந்தியாவில் மர்மமாக இருக்கும் விஷயங்கள்..!” – ஆத்தாடி இவ்வளவு இருக்கா..

இந்தியா என்பது மர்மங்கள் நிறைந்த நாடாகும். இங்கு உலகில் உள்ள மற்ற நாடுகளை போல இல்லாமல் பல மர்மங்கள் நிறைந்த நாடாக விளங்குகிறது.   அப்படி என்னென்ன மர்மங்கள் இங்கு உள்ளது என்பது பற்றிய சில தகவல்களை விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள லடாக் இமயமலையின் அருகில் உள்ளது. இந்த மலையில் காந்த சக்தி உள்ளதாக கூறுகிறார்கள். இதற்கு உதாரணமாக இங்கு எந்த காரை பார்க்கிங் செய்து நியூட்ரல் […]Read More

“அகத்தை படம் பிடித்து காட்டும் அகநானூறு..!” – காதல் ரசம் சொட்டும் வரிகள்..

சங்க கால நூல்களின் தொகுப்பில் இருக்கும், எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக கருதப்படும் அகநானூறினை சுமார் 144 புலவர்கள் எழுதி இருக்கிறார்கள். இந்த நூலைத் தொகுத்து வழங்கியவர் மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனான உருத்திரசன்மர். இந்த முழு நூலையும் தொகுப்பித்த மன்னர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார்.   சுமார் 400 பாடல்கள் கொண்ட இந்த நூலானது அகத்திணையை சார்ந்தது. அகம்+நான்கு+நூறு என்பதுதான் அகநானூறு என்றானது. இந்த அகநானூறை அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, நெடுந்தொகை நானூறு, நெடும் பாட்டு,  பெருந்தொகை […]Read More

பயந்தவனுக்கு வாழ்க்கை தகராறு.. துணிந்தவன் வாழ்க்கை வரலாறு..

ஒருவன் வாழ்க்கையில் எதற்கும் துணிந்தவனாக திகழும் போது அவன் வாழ்க்கையில் வரலாறை படைக்க முடியும். அதே பயந்தவனின் வாழ்க்கை தகராறில் தான் முடியும். எனவே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு நீங்கள் அச்சப்படக் கூடாது.   அச்சம் இல்லாமல் நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைகளையும் கடக்கலாம். அதுவும் எளிமையாக உங்களது இலக்குகளை அடைய இது உங்களுக்கு அவசியம் உதவி செய்யும். அதற்காக நீங்கள் கோபத்தை சற்று கட்டுப்படுத்தலாம் அல்லது கோபப்படாமல் இருப்பதன் மூலம் சிரமம் இல்லாமல் உங்கள் […]Read More

சீதை மகன் லவன் உண்மையிலேயே சீதையின் மகனா? – அட.. லவன் தான்

இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் இருக்கக்கூடிய கோயில்களில் கருப்பசாமி கட்டாயம் அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ, ஆஜானுபகுவாக வெள்ளைக் குதிரையில் மிரட்டும் கண்களோடு காட்சியளிப்பார்.   காவல் தெய்வமாக விளங்குகின்ற இந்த கருப்பசாமியின் பிறப்பு பற்றியும், வரலாறு பற்றியும் புதைந்திருக்கும் உண்மைகள் பற்றி இந்த கட்டுரை உங்களுக்கு விரிவாக எடுத்துக் கூறும்.   அதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது சீதைக்கு பிறந்தது எத்தனை குழந்தைகள்? உண்மையில் சீதையின் குழந்தை யார்? இரண்டாவது குழந்தை எப்படி […]Read More