• December 22, 2024

Day: July 22, 2023

மௌரியர் பேரரசர் அசோகரால் ஏன் தென்பகுதியை ஆள முடியவில்லை – காரணம் தெரிந்தால்

ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு மௌரிய பேரரசில் அசோகர் இந்தியாவின் பெரும் பகுதியான வடபகுதியை மட்டுமல்லாமல் இன்று இருக்கும் பாகிஸ்தான், நேபாள், பங்களாதேஷ்  போன்ற பல பகுதியையும் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்திருக்கிறார். இவரது ஆட்சி காலத்தில் அசோகரை எவராலும் வெல்ல முடியவில்லை என்று கூறலாம்.   இது மட்டுமல்லாமல் அசோகரின் போர்படையைப் பற்றி சொல்லும் போது வீரம் மிக்க படை என்று கூறலாம். அதோடு ஆக்ரோஷமாக போரிடக்கூடிய படை வீரர்கள் இவரது படையில் இருந்தது. இவருக்கு […]Read More

பீட்ரூட் பற்றிய வியத்தகு செய்திகள்..! – விவரமாக பார்க்கலாமா..

பீட்ரூட் ஆனது தெற்கு ஐரோப்பாவில் தன்னிச்சையாக வளர்ந்து, பின்னர் எகிப்தில் கீரையாக வீடுகளில் வளர்க்கப்பட்டது. பின்னர் ரோமானியர்களால் பயிர் செய்யப்பட்டது. முதலில் இதன் இலைகளை மட்டும் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்கள் 16 ஆம் நூற்றாண்டில் தான் கிழங்கை சாப்பிட ஆரம்பித்தனர்.   பீட்ரூட் செனோபாடிசியஸ் என்ற தாவர குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் பீட்டா வல்கர்ரிஸ்.  தமிழில் இதனை செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு என்று கூறுகிறோம். வகைகள்:   1.சர்க்கரை பீட் – சர்க்கரை தயாரிப்பதில் […]Read More

மனித ரோமம் பற்றிய அறிந்திராத தகவல்கள்…! – படிக்கப் படிக்க ஆச்சரியத்தை தூண்டும்..

மனிதனின் உடலில் தலை முடி, கைகள், கால்கள், கண் இமைகள்,முகம், நாசி, காது மற்றும் அந்தரங்க பகுதிகளில் முடி வளருகிறது.மனிதருடைய தலைமுடியின் விட்டம் சுமார் 50,000 நேனோமீட்டர்கள்.   இதில் மனிதனின் தலைமுடியானது ‘பாலிக்கில்ஸ்’ என்ற தனிப்பட்ட நுட்பமான பைகளில் இருந்துதான் வளர்கின்றன. முடிகளின் அடர்த்தியை நமது ஜீன் தான் தீர்மானிக்கிறது.   தலைமுடியின் நிறம் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது. இது கருமை, பிரவுன், வெள்ளை என்று பல நிறங்களில் உள்ளது. முடியின் உண்மையான நிறம் வெள்ளைதான். ‘மெலனின்’ […]Read More

“மன ஆற்றலை அதிகரி..!” – மகத்தான சாதனை செய்வாய் தோழா..

இந்த வாழ்க்கையில் மனிதப் பிறப்பை எடுத்திருக்கும் அனைவரும் நாம் பிறப்பது ஒரு முறை தான், அந்த பிறப்பில் நம்மை நாம் உயர்த்திக் கொள்ள என்ன வழி செய்யலாம் என்பதை பற்றி எண்ணம் ஏற்படும் போது உங்களுக்கு அபரிமிதமான மன ஆற்றல் இருக்க வேண்டும்.   மன ஆற்றல் இருந்தால் மட்டும் தான் உங்களால் அளப்பரிய சாதனைகளை செய்ய முடியும். எனவே உங்கள் மன ஆற்றலை நீங்கள் அதிகரிக்க உங்களை முதலில் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.   இந்த […]Read More

உலகிலேயே பழமையான சிவலிங்கம்..! வேற்று கிரக கடவுளா? – குடிமல்லம்..

ஆந்திராவில் இருக்கும் ரேணிகுண்டாவில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் தான் குடிமல்லம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமமானது ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.    இந்த அழகான ஆற்றங்கரையில் பரசுராமேஸ்வரர் என்ற பெயரில் சிவ ஆலயம் பக்தர்களால் இன்றளவும் வணங்கக்கூடிய அற்புதமான கோயிலாக விளங்குகிறது. இந்த கோயிலில் இருக்கும் சிவலிங்கம் தான் உலகிலேயே மிகவும் பழமையான சிவலிங்கம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.   இந்த லிங்கத்தின் காலமானது இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்திருக்கலாம் என்றும் மிகப் […]Read More

இளசுகள் உதட்டை வெட்டும் பழக்கம்..! – முர்சி பழங்குடியினரின் சுவாரசியமான வாழ்க்கை..

உலகம் முழுவதுமே பல்வேறு வகையான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்ற  வேளையில் அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள், உடை போன்றவை பலருக்கும் ஆச்சரியத்தை தூண்டும் விதத்தில் இருக்கும். அந்த வகையில் கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் வாழக்கூடிய முர்சி பழங்குடியினரை பற்றி இக்கட்டுறையில் விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் இந்த முர்சி பழங்குடியினர் சூடான் எல்லையில் அமர்ந்திருக்கும் ஓமன் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வருகிறார்கள். சுமார் 10,000 மேற்பட்டோர் இந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று இணையதள […]Read More

அட… அணுகுண்டு விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) உச்சரித்த பகவத் கீதை வார்த்தை –

உலக வரலாற்றையே புரட்டிப் போட்ட நிகழ்வானது நியூ மெக்சிகோவில் உள்ள ஜோர்னாடா டெல் மியூர்டோ பாலைவனத்தில் நிகழ்ந்தது. ஆம். இந்த மணல் பரப்பில் தான் டிரினிட்டி (Trinity) என்ற ரகசிய பெயரில் உலகின் முதல் அணுகுண்டு பரிசோதனை நடந்து உலக வரலாற்றையே உலுக்கியது என்று கூறலாம்.   இந்த அணுகுண்டை வடிவமைத்து உருவாக்கிய மன்ஹாட்டன் இன்ஜினியர் டிஸ்ட்ரிக்ட் என் அறிவியல் விரிவான ப்ராஜெக்ட் Y-யின் இயக்குனராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.   மேலும் இவருடன் 1945 […]Read More