• December 22, 2024

Day: July 21, 2023

நாளை ஆடிப்பூரம் 22.07.23..! – அம்மனை எப்படி வழிபட்டு அருளைப் பெறலாமே..

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உரிய மாதம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும் எந்த ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி மிகவும் சிறப்பாக கோயில்களில் கொண்டாடப்படுவதோடு வீட்டில் இருக்கும் சுமங்கலிகளும் சுமங்கலி பூஜை போன்றவற்றை செய்து அம்மனின் அருளை பெறுவார்கள்   அந்த வகையில் அம்மன் அவதரித்த திருநாளாக கருதப்படுகின்ற இந்த ஆடிப்பூரத்தில் நீங்கள் அம்மனை வழிபட்டு உங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெறலாம். இந்த ஆடிப்பூரமானது மாதத்தில் பூரம் நட்சத்திரத்தில் அம்மன் அவதரித்ததாக புராணங்கள் சொல்கிறது. […]Read More

பாரம்பரிய நாட்டுக்காய் கறி விதை வகைகள்..! – அட இவ்வளவு நன்மைகளா?

இயற்கையோடு இணைந்த வாழ்வினையும் மேற்கொண்ட போது மனித இனம் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வந்தது, என்று செயற்கையை நாம் விரும்பி சென்றோமோ, அன்று முதல் ஆரோக்கிய சீர்கேடு ஆரம்பித்தது என்று கூறலாம்.   விவசாயத்தை முழு மூச்சாக கொண்டு செயல்பட்ட நம் நாட்டில் பாரம்பரிய நாட்டு விதைகளை பயன்படுத்தி ஆரம்பத்தில் பயிரிட்டு வந்தார்கள். இந்த விதையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் தரமாக இருந்ததன் காரணத்தால் தான் நமது முன்னோர்கள் அனைவரும் 90 வயதுக்கு மேல் வாழ்ந்து […]Read More

“விடுபடாத மர்மம்” 65 ஆண்டுகளாக தொடர்கிறது..! – மார்ட்டின் கேஸ்..

நியூயார்க் நகரத்தில் 65 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குடும்பம் காருடன் மாயமானது. அந்த குடும்பம் பற்றிய தகவல்கள் இன்று வரை கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.   எவ்வளவோ தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் சந்தித்திருந்தாலும் இந்த வழக்கை பொறுத்தவரை போலீசார் மட்டுமல்ல அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு சவால் விடக் கூடிய வகையில் இந்த மர்ம வழக்கு உள்ளது என்று கூறலாம்.   அப்படி என்ன மர்மம் இந்த வழக்கில் உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம். இந்த வழக்கு […]Read More

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகில்..! – வெற்றிக்கான வழிகள்…

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகில்.. என்ற சினிமா பாடல் வரிகளை சற்று கூர்ந்து கவனித்தால் இந்த வாழ்க்கையில் எண்ணற்ற வெற்றிகளை பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம்.   மனித வாழ்க்கையின் எதார்த்தமானது எதைப் பெற்றாலும் சரி, எதை இழந்தாலும் சரி, அது இறுதியானது அல்ல.. என்பதை நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்களுக்குள் சொல்லிக் கொண்டால் ஏமாற்றம் என்பதே உங்களுக்கு ஏற்படாது. இடி, இடித்தவுடன் மழை வரும் என்று நீங்கள் […]Read More

பட்டினத்தார், பட்டினத்தடிகள் இருவரும் ஒருவரா.. இல்லையா? – ஆய்வாளர்களின் கருத்து..

பதினெண் சித்தர்களின் ஒருவராக கருதப்படுகின்ற பட்டினத்தார், பட்டினத்து பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார். காவிரி பூம்பட்டினம் சோழர்கள் காலத்தில் வணிகர்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. இந்தப் பகுதியில் கிபி 11ஆம் நூற்றாண்டில் சிவனேசர் எனும் வணிகர் ஞானக்கலை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.   இவர்கள் இருவருமே திருவெண்காட்டு சிவனிடம் அதீத பக்தியோடு விளங்கி இருக்கிறார்கள். இதனை அடுத்து இவர்களுக்கு பிறந்த பிள்ளை கூட திருவெண்காட்டி ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமான் […]Read More

“சுல்தான்களை மிரள வைத்த சம்புவராயர்கள்..!” – படை வீட்டுத் தமிழ் மகன்..

மூவேந்தர்களின் ஆட்சி 13 ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்த வேளையில் அவர்களின் வழி தோன்றல்களாக சொல்லப்பட்ட சம்புவராயர்கள் மீண்டும் அரியணை ஏறினார்கள். இவர்களது ஆட்சியானது 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 14 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இருந்தது என கூறலாம்.   இவர்கள் ஆரணியை அடுத்த படை வீட்டை தலைநகராகக் கொண்ட தொண்டை மண்டலத்தை ஆண்டார்கள். வடபண்ணை முதல் காவிரி வரை இவர்களது ஆட்சி பரந்து விரிந்து இருந்தது.   காளை உருவத்தை கொடியில் கொண்டிருந்த இவர்கள் […]Read More

துரோணரின் மகன் அஸ்வத்தாமா உயிரோடு உலா வருகிறாரா? – கண்ணனின் சாபம் பலித்ததா?

மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தில் கௌரவர்கள் பற்றியும், பாண்டவர்கள் பற்றியும் அதிக அளவு செய்திகளை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். இந்த மகாபாரதம் மர்மம் கலந்த கதைகளோடு இன்னும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற அற்புதமான புராண காவியமாக விளங்குகிறது.   பங்காளிகளுக்கு இடையே நடக்கின்ற சண்டை இன்று மட்டுமல்ல தொன்று தொட்டு நிகழ்ந்து வந்துள்ளது என்பதற்கு மகாபாரதத்தை ஒரு உதாரணமாக கூறலாம். மகாபாரதத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரமும் கௌரவர்களோடும், பாண்டவர்களோடும் தொடர்பு பட்ட கதாபாத்திரங்களாகவே இருக்கும்.   அதுமட்டுமல்லாமல் இந்த இதிகாசத்தில் […]Read More