• December 22, 2024

Day: July 20, 2023

“எதிர்காலத்தில் மனித இனத்தை ஆளுமா? செயற்கை நுண்ணறிவு..!” – புதிய இறைத்தூதரை உருவாக

கணினியின் ஆதிக்கம் அதிகரித்து வரக்கூடிய  வேளையில்  செயற்கை நுண்ணறிவின் மூலம் எதிர்காலத்தில் புனித நூல்களையும் புதிய மதங்களையும் உருவாக்க இந்த செயற்கை நுண்ணறிவு திட்டங்களை தீட்டுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.   குறிப்பாக சாட் ஜி பி டி (chat GPT) போன்ற நுண்ணறிவு செயலிகளில்  இயன்ற வேலையை திறன் பட செய்ய முடியுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.   மனிதன் செய்கின்ற பல வேலைகளை இனி இந்த ஏ ஐ இயந்திரங்கள் தான் […]Read More

“கண்புரை அறுவை சிகிச்சையை செய்தரா சுஷ்ருதா..!” – வியக்கும் மருத்துவ விஞ்ஞானிகள்..

இன்று மருத்துவ உலகில் எண்ணற்ற சாதனைகளை மறுத்தவர்கள் நிகழ்த்தி இருப்பதோடு ஒரு மனிதனை அதிகபட்ச அளவு உயிர் வாழ வைக்கக்கூடிய அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருவது மிகப்பெரிய விஷயமே இல்லை என்று தான் கூற வேண்டும்.   எந்த விதமான தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் தக்க முறையில் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு அதுபோன்ற சிகிச்சைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற அறிய கருத்துக்களை சுஷ்ருதா தனது “சுஷ்ருத சம்ஹிதா” என்ற நூலை எழுதியிருக்கிறார். இதில் […]Read More

என்னது… கடலுக்கடியில் இன்னொரு கண்டம் உள்ளதா? – மர்மம் நிறைந்த 8- வது

இந்த உலகம் தோன்றிய நாட்களில் இருந்தே மர்மத்திற்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது என்று கூறலாம். எனினும் விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் சில மர்மங்கள் பற்றிய முடிச்சுகள் அவிழ்க்க முடியாத சூழ்நிலைகள் தான் உள்ளது. இந்த நிகழ்வினை எப்படி எடுத்துக் கொள்வது என்று யாராலும் சரி வரையறுத்து கூற முடியவில்லை.   இந்த சூழ்நிலையில் உங்களுக்கு உலகில் ஏழு கண்டம் உள்ளது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அது மட்டுமல்லாமல் பழமையான லெமூரியா கண்டம் கடலுக்குள் மறைந்துள்ளது என்று […]Read More

தமிழ்நாட்டின் வரலாற்றை தாங்கிப் பிடிக்கும் தூண்களாய்.. முக்கிய இடங்கள்..! – அட நம்ம

சங்க காலம் தொட்டு இக்காலம் வரை தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மன்னர்களும் ஆண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளான இந்த தமிழகத்தின் வரலாற்றையும், பாரம்பரிய கலாச்சாரத்தையும் தாங்கி பிடிக்க கூடிய முக்கிய இடங்கள் பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் விரிவாக பார்க்கலாம்.   இன்று வரை தமிழகத்தின் பாரம்பரியம் இந்த ஊர்களின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை அறிந்தால் அது உங்களுக்கு வியப்பாக இருக்கும். இதில் முதலாவது இடத்தில் இருப்பது […]Read More

Sticky

“போடுடா வெடிய..!” – உங்கள் ஆதரவோடு நான்காம் ஆண்டில் Deep Talks.in..!

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில்.. தமிழோடு பிறந்து, தமிழால் பிழைத்து, தமிழுடன் வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் Deep Talks Tamil இன்றோடு தனது மூன்று ஆண்டு பணிகளை சீரிய முறையில் சிறப்பாக முடித்து, நான்காம் ஆண்டு, உங்களின் மிகப்பெரிய ஆதரவோடு அடி எடுத்து வைத்துள்ளது.   அன்னை தமிழால் வளர்ந்திருக்கும் இந்த வலைத்தளமானது, தமிழை உலகிற்கு இணையத்தில் இருந்து உங்கள் இதயத்தோடு இணைத்து விட்டது என்று கூறலாம். தமிழனின் தொன்மையை, விஞ்ஞான திறமையை, உலகிற்கு பறைசாற்றுகின்ற ஊடகப் பணியை […]Read More

“அறிவில் சிறந்த அவ்வையாரின் சிறந்த படைப்புகள்..!” – சிறுவர் முதல் பெரியவர் வரை..!

தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் அவ்வை பாட்டியை பற்றி கட்டாயம் அறிந்திருப்பார்கள் என்று கூறும் அளவிற்கு அறிவில் மிகச் சிறந்த அவ்வையார் பாடிய பாடல்களைப் படித்து தான் வளர்ந்து இருப்போம்.   அந்த வகையில் அவ்வையாரும் சிறுவர்களை நல்வழிப்படுத்தக்கூடிய மிக எளிமையான பாடல்களை தந்திருப்பதோடு மட்டுமல்லாமல், அந்தப் பாடல் வரிகளில் நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் சிறு குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கொண்டவர். மாணவர்களுக்காக இயற்றப்பட்ட ஆத்திச்சூடி 108 பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் மனித வாழ்க்கையில் ஏற்றம் பெற்று வாழ்வதற்கான […]Read More

யாரும் எளிதில் உள்ளே நுழைய முடியாத செஞ்சிக்கோட்டை..! – மலைக்க வைக்கும் உண்மைகள்..

கி.மு முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை ஜைனர்கள் வாழ்ந்ததாக கருதப்படுகின்ற இந்த செஞ்சி பகுதியில் பல்லவர் காலத்தில் குகை கோயில் கட்டப்பட்டுள்ளது. செஞ்சிக்கு தெற்கு பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது.   பின்னர்  கி.பி 580 முதல் 630 வரை  பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. இதனை நீங்கள் தற்போது செஞ்சியின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.   871 முதல் 907 வரை இரண்டாம் ஆதித்ய […]Read More

“ஆடி வெள்ளி முதல் நாள்..!” – சகல சௌபாக்கியங்களையும் பெற இப்படி பண்ணுங்க..

தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு என்று தனி சிறப்பு உள்ளது. இதற்கு காரணம் சூரியன் கடகத்தில் இருந்து சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் அம்மனை வழிபடுவதன் மூலம் கோடி கோடியாய் நல்ல பலன்கள் கிடைக்கும். தட்சணாயன புண்ணிய காலமான இந்த ஆடி மாதம் பிறந்த பின்பு தான் பல பண்டிகைகளும் தொடர்ந்து வரும்.   ஆடி பதினெட்டு பண்டிகை படு விமர்சையாக தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகின்ற நிகழ்வாக உள்ளது.   எனவே […]Read More